Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கனிமொழி, ராசா கடும் ஆட்சேபம்
Page 1 of 1
கனிமொழி, ராசா கடும் ஆட்சேபம்
கனிமொழி, ராசா கடும் ஆட்சேபம்:
ஸ்பெக்ட்ரம் வழக்கை திஹார் சிறை நீதிமன்றுக்கு மாற்ற உயர் நீதிமன்று தடை
டில்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை இன்று முதல் டில்லி திகார் சிறைக்கு மாற்றப்படுகிறது. இதற்கு ஆ. ராசா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். டில்லி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ. ராசா தி. மு. க. எம்.பி. கனிமொழி உட்பட 17 பேர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். இவ்வழக்கு விசாரணை, டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி. பி. ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நடைபெறும் இடத்தை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் இருந்து டில்லி திகார் சிறை வளாகத்துக்கு மாற்ற டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையை இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஓ. பி. சைனிக்கு டில்லி உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியும் எச். டி. எப். சி. வங்கி துணைத் தலைவருமான உதய் சாகஸ்ரபுத்தேவிடம் நேற்று முன்தினம் குறுக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த அறிக்கையை நீதிபதி ஓ. பி. சைனி படித்தார். அதில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் அளித்த அதிகாரத்தின்படி டில்லி உயர் நீதிமன்றம் தற்காலிக தலைமை நீதிபதியும் இதர நீதிபதிகளும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை திகார் சிறை வளாகத்துக்கு மாற்ற உத்தரவிட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இதன்படி, இன்றிலிருந்து ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை திகார் சிறை வளாகத்தில் நடைபெறும் என்று நீதிபதி ஓ. பி. சைனி அறிவித்தார்.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ஆ. ராசா, கனிமொழி உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் திகார் சிறைக்கு வழக்கு விசாரணையை மாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று ஆ. ராசா கூறினார் அவர் மேலும் கூறியதாவது : திகார் சிறைக்கு விசாரணையை மாற்றுவதால் நாங்கள் சட்டத்தரணிகளுடன் உரிய சட்ட அலோசனை நடத்த முடியாது இப்போதுள்ள இடத்துக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் இருந்து 10 அல்லது 15 நிமிடத்தில் சட்டத்தரணிகள் வந்து விடுவார்கள்.
ஆனால் இனிமேல் உச்ச நீதிமன்றத்தில் மற்ற வழக்குகளை விட்டுவிட்டு அவர்கள் திகார் சிறைக்கு வருவது சாத்தியம் அல்ல. இதனால் நிறைய பிரச்சினைகள் ஏற்படும் இவ்வாறு அவர் கூறினார். கனிமொழி கூறுகையில் : நாங்கள் மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி உள்ளோம். இந்த ஒரு வழக்குக்காக அவர்கள் இவ்வளவு தூரம் வரவேண்டும். இதனால் அவர்களுக்கு அசெளகரியம் ஏற்படும் என்றார்.
திகார் சிறைக்கு வழக்கு விசாரணையை மாற்றும் அறிக்கையை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum