சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியாவின் கண்டுபிடிப்பு Khan11

சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியாவின் கண்டுபிடிப்பு

Go down

சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியாவின் கண்டுபிடிப்பு Empty சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியாவின் கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் Thu 24 Nov 2011 - 6:22

சுனாமி தாக்குதலை அறியும் ஒரு முன்னோடித் திட்டம்: சர்வதேச அளவில் இந்தியாவின் கண்டுபிடிப்பு
அளவு கடந்த வெப்பம், பனி, காலம் தவறிய தொடர்மழை, பூகம்பம், சுனாமி என்ற ஆழிப்பேரலை ஆகியவை, அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இது போன்ற இயற்கை பாதிப்பால், பல இலட்சக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.

குறிப்பாக சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், பல அப்பாவி உயிர்கள் பறிபோகின்றன. கடந்த 2004ல், டிசம்பர் மாதம் இந்தோனேசியா அருகில், கடலுக்குள் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியாக உருமாறி, இந்திய கடற்கரை ஓரங்களை பலமாக தாக்கியது இதில் இந்திய கடற்கரையோர மாவட்டங்களில் வசித்த, பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்துக் கொள்ள, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மத்திய அரசின் கடல் வளத்துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமான, “இந்தியன் நெஷனல் சென்டர் பார் ஓஷன் இன்பர்மேஷன் சர்வீஸ்” (இன்காய்ஸ்) மற்றும் இந்திய கடல் வளத்துறை தொழில் நுட்பக் கழகம் (என்.ஐ.ஓ.டி) ஆகியவை இணைந்து சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்துக் கொள்ளும் வகையிலான ஒரு தொழில்நுட்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து என்.ஐ.ஓ.டி., யின் இயக்குநர் ஆத்மானந்த் கூறியதாவது, சுனாமியை அறிய, கடலுக்குள், இந்தியாவை சுற்றி, குறிப்பிட்ட தொலைவில், ஐந்து இடங்களில், பொட்டம் பிரஷர் ரெக்கொடர்கள்’ நிறுவப்பட்டுள்ளன. கடலில் ஏற்படும் பூகம்பத்தின் அதிர்வுகளையும், அதனால் ஏற்படும் அழுத்தத்தையும் பதிவு செய்யும் இத்தகவல்கள், கடலின் மேல் மட்டத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் “சுனாமிபாய்ஸ்” என்ற கருவிக்கு அனுப்பப்படும்.

அங்கிருந்து அனைத்து தகவல்களும் செயற்கை கோள் மூலம், அடுத்த ஏழு நிமிடங்களில், கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கும். கட்டுப்பாட்டு அறை, அத்தகவல்களை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும் அங்கிருந்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படும், கடந்த 2005 ம் ஆண்டு முதல் இந்த தொழில்நுட்பம் மூலம் தகவல்கள் பெறப்படுகின்றன. கடலில் ஏற்படும் அதிர்வுகளை, வரைபடங்களாக பெறப்படுகின்றன. அவற்றின் மூலம் சுனாமி தாக்குதலின் தன்மை குறித்து அறியப்படுகிறது.

இந்தியாவின் சுனாமி எச்சரிக்கை குறித்த புதிய தொழில்நுட்பத்தை “இன்டர்நேஷனல் ஓஷயானோ கிராபிக் கமிஷன் (ஐ.ஓ.சி.) அங்கீகரித்து, இந்தியாவை மண்டல சுனாமி எச்சரிக்கை களை, இந்தியா அளித்து வருகிறது. இந்திய கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை மையமாக அறிவித்துள்ளது. மியான்மார், இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி குறித்த தாக்குதலை முன்கூட்டியே அறிந்துக் கொள்ள முடியும்.

எனவே, இந்த தொழில்நுட்ப முறை மூலம், இந்தியாவில் சுனாமி அச்சம் அகற்றப்படுகிறது. விரைவில், மேலும் எட்டு இடங்களில் பொட்டம் பிரஷர் ரெக்கொடருடன், சுனாமி பாய்ஸ் பொருத்தப்படும் பணி நடந்து வருகிறது. அரபிக் கடல் பகுதியில் சுனாமி பாய்ஸ்கள் பொருத்துவதில் கடற்கொள்ளையர்களால் சிக்கல் உள்ளது. இவ்வாறு என் ஐ.ஓ.டி. இயக்குநர் ஆத்மனந்த் தெரிவித்தார். சுனாமி தகவல்களை தரும் “பாய்ஸ்” கருவி சுனாமி “பாய்ஸ்” கருவி, என்.ஐ.ஓ.டி, மூலமாகவே அதிநவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடலில் மிதக்கும் தன்மை கொண்ட பொருட்களால் சுனாமி பாய்ஸ் உருவாக்கப்படுகிறது. ஒரு இயந்திரம் தயாரிக்க, 40 இலட்சம் ரூபாய் செலவாகிறது. இந்திய கடலோரப் பகுதிகளை சுற்றி, ஐந்து இடங்களில், இந்த கருவி மிதக்க விடப்பட்டுள்ளது.

கடலில் ஒரு சுனாமி “பாய்ஸ்” கருவி பொருத்துவதற்கு குறைந்த பட்சம், எட்டு மணி நேரமாகிறது. இதற்காக என் ஐ.ஓ.டி.யை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. “பொட்டம் பிரஷர் ரெக்கொர்டர்களில் இருந்து தகவல் பெறும் சுனாமி “பாய்ஸ்” மிக முக்கிய பங்காற்றுகிறது.

ஆனால், அதன் முக்கியத்துவம் தெரியாமல் சுனாமி பாய்ஸ் கருவியை, மீனவர்கள், அதன் மீது படகுகளை கட்டி சேதப்படுத்துகின்றனர் எனவே, “பாய்ஸ்”களை காப்பாற்றும் வகையில், மீனவர்களுக்கு அந்தந்த பிராந்திய மொழி மூலம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» அவுஸ்திரேலியா, அந்தமானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி உருவாக வாய்ப்பு!
» சர்வதேச அளவில் டாப் 10 கிரிமினல்கள்
» உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு!
» 9 லட்சம் இலவச லேப்-டாப் வழங்க சர்வதேச அளவில் டெண்டர்: தமிழக அரசு வெளியிட்டது
» சர்வதேச நேரத்தில் மாற்றம் கொண்டுவர திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum