Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்கு தூக்கு உறுதி செய்யும் வழக்கு பிப்.7ல் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்கு தூக்கு உறுதி செய்யும் வழக்கு பிப்.7ல் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு!
மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்கு
விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பை
மும்பை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. கடந்த 2008ம்
ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தாக்குதலின்போது தீவிரவாதி
கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு
நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை உறுதி செய்யக்கோரி மாநில அரசு தாக்கல்
செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. மரண தண்டனையை
எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உயர் நீதிமன்றம்
விசாரித்தது.
மும்பை தாக்குதல் வழக்கில், தாக்குதல் நடத்தப்பட
வேண்டிய இடங்களின் வரை படங்களை தயாரித்து அவற்றை லஷ்கர்&இ&தய்பா
அமைப்பிடம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த பாஹிம் அன்சாரி மற்றும்
சபாவுத்தீன் அகமது ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்தும்
மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதையும் உயர்
நீதிமன்றம் விசாரித்தது. இந்த விசாரணைகளில் இரு தரப்பு வாதங்கள் கடந்த
வாரம் முடிவடைந்தன. இதையடுத்து இவற்றின் மீதான தீர்ப்பை பிப்ரவரி 7ம்
தேதிக்கு ஒத்தி வைத்து இருப்பதாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன்
தேசாய், ஆர்.வி.மோரே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நேற்று அறிவித்தது.
முன்னதாக
இந்த வழக்கு விசாரணையின்போது, தீவிரவாதி கசாப் பல்வேறு தந்திரங்களை
கையாண்டான். 2010ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி விசாரணை தொடங்கியது. வீடியோ
கான்பரன்சிங் மூலமாக கசாபிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது
நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த கூறி, திடீரென கேமரா மீது எச்சிலை
துப்பினான். ‘என்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வையுங்கள்’ என கத்தினான்.
இதையடு¢த்து, அவனை முறையாக நடந்துகொள்ளும்படி நீதிபதிகள் எச்சரித்தனர்.
கடந்த அக்டோபர் 21ம் தேதி நடந்த விசாரணையின்போது, நீதிமன்றத்தில் நேரில்
ஆஜராக விரும்புவதாக தனது வழக்கறிஞர்களிடம் மீண்டும் வலியுறுத்தினான்.
கசாபும் அவனது கூட்டாளி அபு இஸ்மாயிலும் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு
இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீதிபதிகள் அக்டோபர் 25&ம் தேதி
பார்வையிட்டனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum