Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
+12
gud boy
அப்புகுட்டி
puthuvaipraba
Atchaya
பாயிஸ்
நண்பன்
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
16 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
கடந்த அட்சயதிருதியை அன்று இந்திய முழுவதும் 45 டன் தங்க நகை விற்பனை நடைபெற்றதாம் அதில் 10 டன் கேரளாவில் மட்டும் விற்பனை ஆனதாம்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
இது தாவுத் இப்றாகிமின் மகளாம் அப்படியா
இது ஒரு நகைக்கடைக்குமேலாக இருக்குமே இதுதான் இந்தியா வல்லரசா ஆகாமல் இருப்பதற்க்கு காரணம்
இது ஒரு நகைக்கடைக்குமேலாக இருக்குமே இதுதான் இந்தியா வல்லரசா ஆகாமல் இருப்பதற்க்கு காரணம்
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
காலத்தின் கொடுமை இப்படியொரு நகைக்கடைக்கு சொந்தக்காரர்களாகும் முதுகெலும்பில்லாத ஆண்கள்
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
அப்துல்லாஹ் wrote:இப்ப வாய்ப்பிருக்கா?
எதற்கு சார் வாய்ப்பு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
*சம்ஸ் wrote:அப்துல்லாஹ் wrote:இப்ப வாய்ப்பிருக்கா?
எதற்கு சார் வாய்ப்பு
வல்லரசாவதற்கா இப்படியொரு பெண்ணை மணப்பதற்கா
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
அப்துல்லாஹ் wrote:இப்ப வாய்ப்பிருக்கா?
இருக்கு 3ஷா :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
சைத்தான்கே பச்சே இப்படி இருந்த நாங்கள் எப்படி நகை வாங்குவது என்ன விலை அப்பனே ஞான பண்டிதா முடியல :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
இருக்கு ஆனா இல்ல 3 சாக்கு நகை பிடிக்காதாம் பப்பிதான் பிடிக்குமாம்அப்துல்லாஹ் wrote:இப்ப வாய்ப்பிருக்கா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
எதுக்கு அண்ணாஅப்துல்லாஹ் wrote:இப்ப வாய்ப்பிருக்கா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
அப்துல்லாஹ் சாருக்காkalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:இப்ப வாய்ப்பிருக்கா?
இருக்கு 3ஷா :”: :”:
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
இவைகளுக்கும் சேர்த்தே சகாத் கொடுக்க வேண்டும் அளவுக்கு மிஞ்சியதுதான் இப்படி :!.: :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
இவங்களை நம்பி பிரயோசனம் இல்லை......
கேரளா போகும்போது விசாரிக்கணும் தங்கம் கெடைக்குமா இப்ப?
எதிரிகள் யாரும் நம்மை நம்புவதில்லை நாம உசாரா இருக்கணும்...
அது யாரு திரிசா....
நமக்கு இப்ப வேற ஆளு....
சமந்தா சம்பந்தமில்லாம எதுக்கு அது இப்ப...
கேரளா போகும்போது விசாரிக்கணும் தங்கம் கெடைக்குமா இப்ப?
எதிரிகள் யாரும் நம்மை நம்புவதில்லை நாம உசாரா இருக்கணும்...
அது யாரு திரிசா....
நமக்கு இப்ப வேற ஆளு....
சமந்தா சம்பந்தமில்லாம எதுக்கு அது இப்ப...
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
ஆஹா தல உஜாலாவுக்கு மாறிட்டாரே {)) {))அப்துல்லாஹ் wrote:இவங்களை நம்பி பிரயோசனம் இல்லை......
கேரளா போகும்போது விசாரிக்கணும் தங்கம் கெடைக்குமா இப்ப?
எதிரிகள் யாரும் நம்மை நம்புவதில்லை நாம உசாரா இருக்கணும்...
அது யாரு திரிசா....
நமக்கு இப்ப வேற ஆளு....
சமந்தா சம்பந்தமில்லாம எதுக்கு அது இப்ப...
த்ரிஷா பாவம்
மறுபடியும் பப்பதானா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
அப்துல்லாஹ் wrote:இவங்களை நம்பி பிரயோசனம் இல்லை......
கேரளா போகும்போது விசாரிக்கணும் தங்கம் கெடைக்குமா இப்ப?
எதிரிகள் யாரும் நம்மை நம்புவதில்லை நாம உசாரா இருக்கணும்...
அது யாரு திரிசா....
நமக்கு இப்ப வேற ஆளு....
சமந்தா சம்பந்தமில்லாம எதுக்கு அது இப்ப...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
தங்கத்தால் போர்த்தினாலும் அத்ன மோகம் மட்டும் போகாது இந்தப்பெ..........
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
எத்தனையோ ஏழைகள் வறுமையில்
வீற்றிருக்க
எந்தன் வாழ்வு போட்டிருக்கும்
நகையிலா?
எத்தனை சந்தோஷம் இந்த
அணிகலனால்
எந்தன் மனத்திலே அத்தனையும்
எத்தனை நாள்?
ஊராரும் மற்றோரும் பெற்றோரும்
மகிழ்வர்
இந்த சந்தோஷம் அறிவாரா
எத்தனை நாள் என்று?
வருமான வரித்துறையினர் துளைத்தெடுக்கும்
கேள்விகள் வரும்வரை!
அடுக்கடுக்கான துன்பங்கள் வரும்வரை
இந்த சந்தோஷமாவது அதுவரை
நிலைக்கட்டுமே!

{)) {)) {))
puthuvaipraba- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
என்னால் இதோட 2ம் பக்கத்தை ஓப்பன் பண்ண்முடியல mozilafirefox restart இப்படி சொல்லுகிறது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
எனக்குத் தெரியாது :,;: :,;:பானுகமால் wrote:என்னால் இதோட 2ம் பக்கத்தை ஓப்பன் பண்ண்முடியல mozilafirefox restart இப்படி சொல்லுகிறது
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
எனிக்கி கேரளத்தில எந்தங்கிலும் பெண் குட்டி கிட்ட வழியுண்டோ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
சக்கீலா சேச்சியின்ட மோல் உண்டு நோக்கட்டே சேட்டா ஹி ஹிkiwi boy wrote:எனிக்கி கேரளத்தில எந்தங்கிலும் பெண் குட்டி கிட்ட வழியுண்டோ?
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
அப்புகுட்டி wrote:சக்கீலா சேச்சியின்ட மோல் உண்டு நோக்கட்டே சேட்டா ஹி ஹிkiwi boy wrote:எனிக்கி கேரளத்தில எந்தங்கிலும் பெண் குட்டி கிட்ட வழியுண்டோ?
எத்தனை பவுன் ஸ்வர்ணம் கிட்டும் அனியா?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மணப்பெண்ணா இல்லை நகைக்கடையா.........?
பவுனா அதெல்லாம் குறைவு எத்தனை கிலோ கிட்டும் என்று சோதிக்கனும் சேட்டா ஒரு பாடு உண்டாக்கும் சக்கிலாவிடம் :”: :”:kiwi boy wrote:அப்புகுட்டி wrote:சக்கீலா சேச்சியின்ட மோல் உண்டு நோக்கட்டே சேட்டா ஹி ஹிkiwi boy wrote:எனிக்கி கேரளத்தில எந்தங்கிலும் பெண் குட்டி கிட்ட வழியுண்டோ?
எத்தனை பவுன் ஸ்வர்ணம் கிட்டும் அனியா?
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum