Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்
4 posters
Page 1 of 1
மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்
"கிரிக்கெட்டின் கடவுளாக" அனைவராலும் போற்றப்படும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வரலாற்றில் 100வது சதமடித்து சதத்தில் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 94 ரன்களில் ஆட்டமிழந்து அவர் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தினார்
1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி, பாகிஸ்தானிற்கு எதிராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர், இதுவரை 182 டெஸ்ட் போட்டிகளிலும், 453 ஒருநாள் போட்டிகளிலும், 285 முதல்தர போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். 182 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், 51 சதங்களும், 63 அரைசதங்களும் அடித்துள்ளார். அதேபோல், ஒருநாள் போட்டிகளில் 48 சதங்களும், 95 அரைசதங்களையும் கடந்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில், சச்சின் 63 அரை சதங்களை கடந்ததன் மூலம், அதிக அரைசதமடித்த வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டருடன் (63) முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை 99 சதங்களை கடந்துள்ள சச்சின் டெண்டுல்கர், 1 சதம் அடித்து, சதத்தில் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துவந்தனர். ஆனால், அவர்களுக்கு இங்கிலாந்து தொடர் மற்றும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், 3வது போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2 நாட்கள் தொடர்ந்து விளையாடி 590 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போட்டியின் 3வது நாளில், தனது முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி துவக்க வீரர்கள் சிறப்பானதொரு துவக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். சேவக் 37 ரன்களிலும், காம்பீர் 55 ரன்களிலும், டிராவிட் 82 ரன்களிலும் லட்சுமண் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
முடிவே முக்கியம்...சாதனை அல்ல : காம்பீர் - சாதனை நிகழ்த்துவது என்பது அவரவர் தனிப்பட்ட விசயம். நான், இப்போட்டியில் முடிவையே பெரிதும் எதிர்பார்த்துள்ளதாகவும், சச்சின் சாதனையை பொருட்டாக நினைக்கவில்லை என்று அணி வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆவலுடன் உள்ளேன் - கும்மின்ஸ் : ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருடன் விளையாட தான் ஆவலாக உள்ளதாக ஆஸி., அணியின் இளம் வீரர் பேட் கும்மின்ஸ் கூறியுள்ளார். 18 வயதான கும்மின்ஸ், அறிமுகமான முதல் போட்டியிலேயே 7 விக்கெட்களை வீழ்த்தி, தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதற்கு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Re: மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்
ம்ம்..ச்ச்.. சரி. பொறுத்திருப்போம். எவ்வளவோ செஞ்சிட்டாரு. . . இத செய்ய மாட்டாரா. . .
puthuvaipraba- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30
Re: மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்
puthuvaipraba wrote:ம்ம்..ச்ச்.. சரி. பொறுத்திருப்போம். எவ்வளவோ செஞ்சிட்டாரு. . . இத செய்ய மாட்டாரா. . .
ஆமா ஆமா சாதாரணமா சாதிச்சிடுவாரு அனைவரது எதிர்பாரப்புதான் தோற்கச்செய்கிறது தோற்றதாக ஏமாறுகிறாங்க
Re: மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்
காத்திருப்போம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்
கிரிக்கெட் என்பது விளையாட்டு டெண்டுல்கர் வேண்டுமென்றா சதம் அடிக்காமல் விடுகிறார் எதொ சருக்குது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்
@. @.jasmin wrote:கிரிக்கெட் என்பது விளையாட்டு டெண்டுல்கர் வேண்டுமென்றா சதம் அடிக்காமல் விடுகிறார் எதொ சருக்குது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ரேஸ் கார் உரிமையாளர் ஆகிறார் டெண்டுல்கர்
» சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மும்பையில் கட்டியுள்ள புதிய பங்களாவை ரூ.100 கோடிக்கு சச்சின் டெண்டுல்கர் இன்சூரன்ஸ் செய்தார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum