Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் கடுகதி ரயில் மோதல்
3 posters
Page 1 of 1
ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் கடுகதி ரயில் மோதல்
ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் கடுகதி ரயில் மோதல்
ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை, கோராபுட்- ஹவுரா கடுகதி ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில், நான்கு பயணிகள் காயம் அடைந்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில், ஹவுரா- டேராடூன் கடுகதி ரயிலின், ‘ஏசி’ பெட்டிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் கருகி பலியாகினர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை, கோராபுட்- ஹவுரா கடுகதி ரயிலும், சரக்கு ரயிலும், சமிக்ஞையை கவனிக்காமல், ஒரே பாதையில் வந்து மோதிக் கொண்டன. இந்த விபத்தில் நான்கு பயணிகள் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து அறிந்த கொல்கட்டா ரயில்வே டாக்டர்கள், சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடு செய்தனர். கடுகதி ரயிலின் பாதிக்கப்பட்ட இரண்டு “ஏசி” பெட்டிகள் கழற்றப்பட்டு, அதில் இருந்த பயணிகள் உடனடியாக மற்ற பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர்.
பின்னர் ரயில் காலை 7.05 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. விபத்து குறித்து பொலிஸ் உயர் அதிகாரி கூறுகையில், “குவாசிகுண்ட் ரயில்வே நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் சிறிது நேரத்தில், எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் நாசவேலை ஏதும் இல்லை. காயம் அடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்’ என்றார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதல், 5 பேர் பலி
» ஹவுரா – டேராடூன் கடுகதி ரயிலில் தீ
» சீனா, லண்டன் இடையிலான நேரடி சரக்கு ரயில் சேவை
» பஞ்சாப்பில் சரக்கு லாரி மீது பள்ளி பேருந்து மோதல்: 11 மாணவர்கள் பலி
» கோவையில் பஸ் - பாசஞ்சர் ரயில் மோதல் தவிர்ப்பு: "ரயில்வே கேட்'டில் 100 பயணிகள் "கிரேட் எஸ்கேப்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum