Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மருமகனை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினிகாந்த்
+2
அப்புகுட்டி
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
மருமகனை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினிகாந்த்
மயக்கம் என்ன திரைப்படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த் நடிகர் தனுஷை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்.
தனுஷ், ரிச்சா நடித்துள்ள மயக்கம் என்ன திரைப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார்.
இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
வருகிற (25.11.2011) அன்று வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி குடும்பத்திற்கு மட்டும் (23.11.2011) அன்று மாலை படத்தின் முன்னோட்டத்திற்காக திரைப்படம் திரையிடப்பட்டது.
மயக்கம் என்ன திரைப்படத்தைப் பார்த்து விட்டு நாயகன் தனுஷை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் படவெளியீட்டு வேலைகளில் தீவிரமாக இருந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

Re: மருமகனை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினிகாந்த்
மருமகன் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா அல்லது படம் நல்லம் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா பொறுத்திருந்து பார்ப்போம்.
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: மருமகனை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினிகாந்த்
அப்புகுட்டி wrote:மருமகன் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா அல்லது படம் நல்லம் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா பொறுத்திருந்து பார்ப்போம்.
:#: :#:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மருமகனை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினிகாந்த்
என்ன சிரிப்பு :%ஹம்னா wrote:அப்புகுட்டி wrote:மருமகன் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா அல்லது படம் நல்லம் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா பொறுத்திருந்து பார்ப்போம்.
:#: :#:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: மருமகனை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினிகாந்த்
:+=+: :+=+:அப்புகுட்டி wrote:மருமகன் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா அல்லது படம் நல்லம் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா பொறுத்திருந்து பார்ப்போம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மருமகனை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினிகாந்த்
அப்புகுட்டி wrote:மருமகன் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா அல்லது படம் நல்லம் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா பொறுத்திருந்து பார்ப்போம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மருமகனை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினிகாந்த்
பானுகமால் wrote:அப்புகுட்டி wrote:மருமகன் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா அல்லது படம் நல்லம் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா பொறுத்திருந்து பார்ப்போம்.
என்ன சிரிப்பு பானு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மருமகனை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினிகாந்த்
ஏதோ மாமா மருமகன் உறவு இங்கயாவது நல்லா இருக்கே பாராட்டலாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மருமகனை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினிகாந்த்
@. @.பானுகமால் wrote:அப்புகுட்டி wrote:மருமகன் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா அல்லது படம் நல்லம் என்பதற்காக கட்டிப்பிடித்தாரா பொறுத்திருந்து பார்ப்போம்.
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Similar topics
» இயக்குனர் சங்கரை பாராட்டிய விஜய்
» ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி
» உலகநாயகனை பாராட்டிய சூப்பர்ஸ்டார்
» சித்தார்த்தை பாராட்டிய விஜய்
» திரையுலகப் புள்ளிகள் பாராட்டிய படம்
» ஸ்ரீதேவியை பாராட்டிய ரஜினி
» உலகநாயகனை பாராட்டிய சூப்பர்ஸ்டார்
» சித்தார்த்தை பாராட்டிய விஜய்
» திரையுலகப் புள்ளிகள் பாராட்டிய படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum