Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
+4
நேசமுடன் ஹாசிம்
அப்புகுட்டி
jasmin
gud boy
8 posters
Page 1 of 1
இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
இந்தியப் பெண்கள் செக்ஸ் ஈடுபாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்று ஏ.சி. நீல்சன் மற்றும் இந்தியா டுடே இதழ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேசமயம் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்கள் செக்ஸை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதற்கே ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
பழங்காலத்தில் இந்தியப்பெண்கள் நிலம் நோக்கி நடப்பவர்களாகவும், கணவனைத் தவிர பிற ஆடவர்களின் முகம் பார்க்காதவர்களாகவும் இருந்தனர். அடுப்பங்கரையும், வீடுமே அவர்களுக்கு உலகம் என்று இருந்தது. பாலியல் குறித்து பேசுவது கூட பாபம் என்று நினைத்திருந்தனர். ஆனால் இன்றைய இந்திய பெண்களோ தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கின்றனர்.
எங்கேயும், எப்போதும்
தற்போதுள்ள பெண்களில் 70 சதவீதத்தினர் செக்ஸ் என்பது அவசியமானது என்கிறார்கள். அவர்கள், தங்களது செக்ஸ் வாழ்க்கையினை புது புது சூழ்நிலைகளில் அனுபவிக்க ஆர்வம் கொண்டவர்களாக 67 சதவீதமும், பல்வேறு நிலைகளில் என 20 சதவீதமும், புதிய வகை முன் விளையாட்டுகளில் 24 சதவீதமும் மொத்தத்தில் எந்தநேரமும், எங்கேயும் என அதில் ஆர்வமிக்கவர்களாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. மகிழ்ச்சியே பிரதானமானது என்கிற ரீதியில் தாங்களும், தங்களது துணையும் இருக்க வேண்டும் என 57 சதவீத பெண்கள் விரும்புவதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
கம்ப்யூட்டரே கண்கண்ட தெய்வம்!
ஆனால் இங்கிலாந்துப் பெண்கள் இதற்கு தலைகீழாக மாறிவிட்டனர். கணவனுடன் உறவில் ஈடுபடுவதை விட கம்யூட்டரில் கேம் விளையாடுவதையே விரும்புவதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
கம்யூட்டர் விளையாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த ருசிகர தகவல் தெரியவந்துள்ளது. தங்கள் துணையுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்வதை விட விடிய விடிய கம்ப்யூட்டரில் கேம் விளையாடவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர் இங்கிலாந்து பெண்கள்.
செக்ஸை அனுபவிப்பதை விட, கம்ப்யூட்டர் விளையாட்டில்தான் அதிக திருப்தி கிடைப்பதாக பெண்களில் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
காமசூத்திராவை கண்டு பிடித்தவர்கள் நாம் ....இந்திய பெண்கள் கலாச்சாரம் பண்பாட்டை மதிப்பவர்கள் அதனால் தாம்பத்தியம் செய்வதற்கு நேரம் காலம் பார்த்து நேர்த்தியாக செய்வார்கள் ஆனால் இங்கிலாந்தில் கண்ட கணட நேரத்தில் எப்பொதுவேண்டுமாலும் எதையும் செய்பவர்கள் அவர்கள் ஆடி முடித்து விட்டார்கள் இப்பொது ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள் போலும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
நான் பச்ச மண்ணு
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா ஆமா நானும் நானும் பச்சப்பிள்ளைங்கோ
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
அப்புகுட்டி wrote:நான் பச்ச மண்ணு
பார்க்கும் போது தெரிகிறது
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
:”@: :”@: #+kalainilaa wrote:அப்புகுட்டி wrote:நான் பச்ச மண்ணு
பார்க்கும் போது தெரிகிறது
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
தெரியாம உள்ள வந்துவிட்டேன் :,;:
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
நீங்க ஏன் ஓர்றீங்க உங்களுக்குத்தான் அதில கொள்ளை /)முனாஸ் சுலைமான் wrote: :,;: :,;: :,;: :,;:
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
(*(: (*(: (*(:lafeer2020 wrote:தெரியாம உள்ள வந்துவிட்டேன் :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
முனாஸ் சுலைமான் wrote: :,;: :,;: :,;: :,;:
யாரு இது படிக்கும் போது தொடர் ஓட்டம்...
படித்தவுடன் .ஓட்டமா ? :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
சரி எங்களுக்கு புரிகிறது தோழரே :”:kalainilaa wrote:முனாஸ் சுலைமான் wrote: :,;: :,;: :,;: :,;:
யாரு இது படிக்கும் போது தொடர் ஓட்டம்...
படித்தவுடன் .ஓட்டமா ? :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
*சம்ஸ் wrote:சரி எங்களுக்கு புரிகிறது தோழரே :”:kalainilaa wrote:முனாஸ் சுலைமான் wrote: :,;: :,;: :,;: :,;:
யாரு இது படிக்கும் போது தொடர் ஓட்டம்...
படித்தவுடன் .ஓட்டமா ? :”: :”:
Re: இந்தியப் பெண்கள் அதிக செக்ஸை விரும்புகின்றனர்-சர்வே
என்னாச்சி சார் உங்களுக்குமுனாஸ் சுலைமான் wrote:*சம்ஸ் wrote:சரி எங்களுக்கு புரிகிறது தோழரே :”:kalainilaa wrote:முனாஸ் சுலைமான் wrote: :,;: :,;: :,;: :,;:
யாரு இது படிக்கும் போது தொடர் ஓட்டம்...
படித்தவுடன் .ஓட்டமா ? :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum