Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்
4 posters
Page 1 of 1
ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்
திருச்செந்தூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை, கழுத்தை நெரித்துக் கொலை செய்த, கிறிஸ்தவ மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.திருச்செந்தூர், பிச்சிவிளை கிறிஸ்தவ மதபோதகர் அருள்,30. இவரது மனைவி மிஸ்பா எபநேசர் ஜெஸிந்த்,26, எம்.எஸ்ஸி., எம்.எட்.,பட்டதாரி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. குழந்தையில்லை.
நவ.,22ம்தேதி இரவு, மிஸ்பா எபநேசர் ஜெஸிந்த், வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். திருச்செந்தூர் போலீசார் விசாரித்தனர். கணவர் அருள் தலைமறைவானதால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. நெல்லை, தாழையூத்தில் பெற்றோர் வீட்டிலிருந்த அருள், போலீசார் தன்னை தேடுவதையறிந்தார்.
நேற்று மேலதிருச்செந்தூர் வி.ஏ.ஓ.,சாமிநாதனிடம் சரணடைந்து, "சம்பவத்தன்று ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி மிஸ்பா எபநேசர் ஜெஸிந்த்தை, போர்வையால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக' வாக்குமூலமளித்தார். அருளை போலீசார் கைது செய்தனர்.
நவ.,22ம்தேதி இரவு, மிஸ்பா எபநேசர் ஜெஸிந்த், வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். திருச்செந்தூர் போலீசார் விசாரித்தனர். கணவர் அருள் தலைமறைவானதால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. நெல்லை, தாழையூத்தில் பெற்றோர் வீட்டிலிருந்த அருள், போலீசார் தன்னை தேடுவதையறிந்தார்.
நேற்று மேலதிருச்செந்தூர் வி.ஏ.ஓ.,சாமிநாதனிடம் சரணடைந்து, "சம்பவத்தன்று ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி மிஸ்பா எபநேசர் ஜெஸிந்த்தை, போர்வையால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக' வாக்குமூலமளித்தார். அருளை போலீசார் கைது செய்தனர்.
Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்
சனியன் போய்த்தொலைய வேண்டியதுதானே :!.: :!.:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்
இதுக்கெல்லாம் கொலை செய்வதா என்கொடும சார் இது..
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்
கொலை செய்த்தூண்டும் நிலைதான் @.lafeer2020 wrote:இதுக்கெல்லாம் கொலை செய்வதா என்கொடும சார் இது..
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்
[/quote]கொலை செய்த்தூண்டும் நிலைதான் @. [/quote] (*(: (*(:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்
கொலை செய்த்தூண்டும் நிலைதான் @. [/quote] (*(: (*(: [/quote] :#.: :,;: :,;:kalainilaa wrote:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Similar topics
» ஆசைக்கு அளவில்லை!
» செல்போனில் ஆபாசமாக பேசியதை பதிவு செய்து மிரட்டியதால் கொன்றேன்
» பலருடன் தொடர்பு வைத்து உறவு கொண்டதால் ஷமீலாவைக் கொன்றேன்- கணவர் பரபரப்பு கடிதம்
» திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
» திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை
» செல்போனில் ஆபாசமாக பேசியதை பதிவு செய்து மிரட்டியதால் கொன்றேன்
» பலருடன் தொடர்பு வைத்து உறவு கொண்டதால் ஷமீலாவைக் கொன்றேன்- கணவர் பரபரப்பு கடிதம்
» திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
» திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum