சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சரத் பொன்சேகாவை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்க! அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கை Khan11

சரத் பொன்சேகாவை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்க! அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கை

Go down

சரத் பொன்சேகாவை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்க! அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கை Empty சரத் பொன்சேகாவை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்க! அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 9:38

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படாவிட்டால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த அச்சுறுத்தலை அமெரிக்கா விடுத்துள்ளதாக தெ ஐலன்ட் செய்திதாள் தெரிவித்துள்ளது.
சரத் பொன்சேகாவை அமெரிக்கா அரசியல் கைதியாகவே கருதுகிறது.

இந்தநிலையில் வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு இலங்கையின் கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வாரம் 3 வருட சிறைத்தண்டனை விதித்தது.

இதனையடுத்து அமெரிக்க இராஜதந்திரி ஒருவருக்கும் இலங்கையின் உயர்தர அமைச்சர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தமது நாடு இலங்கையில் நடத்திய ஆய்வு ஒன்றில் சரத் பொன்சேகா விடுவிக்கப்படவேண்டும் என்றே பெரும்பாலான பொதுமக்கள் விரும்புவதாக இந்த சந்திப்பின்போது அமெரிக்கா இராஜதந்திரி குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு இலங்கை அரசாங்கம் பொதுமன்னிப்பை வழங்கவேண்டும்.

இல்லையேல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வரும் என்றும் அமெரிக்க இராஜதந்திரி எச்சரித்துள்ளார்.

இலங்கையின் உயர் அமைச்சருடன் அமெரிக்க தூதர் பெற்றீசியா புட்டினியஸே இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடாகியிருந்தது.

எனினும் கடைசி நேரத்தில் அவரின் பிரதிநிதி ஒருவரே –ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் உயர் அமைச்சரை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்துரைத்த அமெரிக்க இராஜதந்திரி, இந்த பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் நகர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருப்தி கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


சரத் பொன்சேகாவை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்க! அமெரிக்கா இலங்கைக்கு எச்சரிக்கை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
» சரத் பொன்சேகா பிணையில் விடுதலை May 18th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» சரத் பொன்சேகாவை விடுவிக்கக்கோரி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் ஆர்ப்பாட்டம்.
» அமெரிக்காவின் அழுத்தத்தினாலேயே பொன்சேகாவை விடுதலை செய்கிறது இலங்கை!
» சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum