Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழக அரசு தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
2 posters
Page 1 of 1
தமிழக அரசு தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
டேம் 999 படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக படத்தின் இயக்குனர் சோஹன்ராய் துபாயில் கூறினார். மலையாள இயக்குனர் சோஹன்ராய் இயக்கிய ‘ டேம் 999‘ படத்தில் முல்லை பெரியாறு அணை உடைவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த படம் நேற்று துபாய் உள்பட வளைகுடா நாடுகளில் திரையிடப்பட்டது.
இதையொட்டி சோஹன்ராய் துபாயில் அளித்த பேட்டியில் கூறியதாவது: என்னுடைய ‘படத்தில் ஒரு இடத்தில் கூட முல்லை பெரியாறு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அணை கட்டுகள் ஒரு தண்ணீர் வெடிகுண்டாகும். இந்த அணை கட்டுகளால் ஏற்படும் சமுதாய பிரச்னைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதான் இந்த படத்தில் நோக்கம். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் அணையால் ஏற்படும் இழப்புகள் குறித்துதான் அந்த படத்தில் காண்பித்துள்ளேன்.
இதை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் இந்த படத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது முறையல்ல. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இவ்வாறு சோஹன்ராய் கூறினார்.

Re: தமிழக அரசு தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
எத்தனையோ படங்களில் அணைகள் உடைவதுபோல் காட்சிகள் வருகின்றன ஆனால் இப்போது முல்லைப் பெரியார் அனை விஷயம் தீவிரமாக நடந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இந்த படம் நிச்சயம் பாதிப்புகளை ஏற்படுத்து தமிழ்க தடை நியாயமானதே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தமிழக அரசு தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
jasmin wrote:எத்தனையோ படங்களில் அணைகள் உடைவதுபோல் காட்சிகள் வருகின்றன ஆனால் இப்போது முல்லைப் பெரியார் அனை விஷயம் தீவிரமாக நடந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இந்த படம் நிச்சயம் பாதிப்புகளை ஏற்படுத்து தமிழ்க தடை நியாயமானதே
@. @. @. :”@:
Similar topics
» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
» மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு; மம்தா பேனர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
» பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷக் 'கொள்ளையர்களை' கண்டுபிடிக்க அச்சுதானந்தன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
» 10-ம் வகுப்பு விடைத்தாள் தவறி விழுந்த விவகாரம்: ரெயில்வே துறை மீது தமிழக அரசு வழக்கு
» உச்ச நீதிமன்றத்தில்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum