சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

அஸ்வினை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர் Khan11

அஸ்வினை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர்

Go down

அஸ்வினை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர் Empty அஸ்வினை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 11:15

அறிமுகமாகிய முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்களை வாரிய அஸ்வின், தனது 3வது போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் அடித்து அசத்தி விட்டார்.



சென்னையை சேர்ந்த அஸ்வின் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடினார். 9 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.




அதன்பிறகு 2வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி, ரன் வேகத்தை குறைத்தார். இந்த நிலையில் தற்போது மும்பையி்ல் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்சில், அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதன்பின் களமிறங்கிய இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களின் சதம், அரைசதம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக சச்சின் 100வது சதம் குறித்து ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. சச்சின் 100வது சதம் அடிக்க வேண்டும் என்று யாகங்கள், பூஜைகள் செய்த ரசிகர்களும் உண்டு. இந்த நிலையில் முதல் இன்னிங்க்சில் இந்தியா 7 விக்கெட்களை இழந்து நம்பிக்கையற்ற நிலையில் இருந்த போது களமிறங்கினார் அஸ்வின்.

தனது 3வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய வந்த அஸ்வின் என்ன ரன் அடிக்க போகிறார் என்று ரசிகர்கள் சாதாரணமாக பார்ததனர். ஆனால் அதிரடியில் இறங்கிய அஸ்வினின் ஆட்டத்தை பார்த்த போது, நடப்பது ஒருநாளா, டெஸ்ட் போட்டியா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

விக்கெட்கள் ஒருபுறம் விழுந்து கொண்டிருக்க, அஸ்வின் அதிரடியை மட்டும் கடைசி வரை நிறுத்தவே இல்லை. 2 சிக்ஸ், 15 பவுண்டரிகள் விளாசிய அஸ்வின் 117 பந்துகளில் 103 ரன்களை எடுத்தார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவரை ரசிகர்கள் மற்றும் சகவீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர்.

3வது இந்தியர்

ஒரே இன்னிங்க்சில் 5 விக்கெட் எடுத்த 3வது இந்தியர் அஸ்வின் ஆவார். இதற்கு முன்பு வினூ மங்கட், பாலி உம்ரிகர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். 1952ல் மங்கட்டும், 1962ம் ஆண்டு உம்ரிகரும் இந்த சாதனையைச் செய்தனர். அதன் பின்னர் ஒரு இந்திய வீரர் இந்த சாதனையைச்செய்வது இதுவே முதல் முறையாகும்.


அஸ்வினை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அஸ்வினை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர் Empty Re: அஸ்வினை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 11:17



அஸ்வினை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்தில் மோசமான ஆட்டம்:இந்திய வீரர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்; தெண்டுல்கர், டோனிக்கு கண்டனம்
» எழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்!!!
» எழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்!!
» எழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்!!!
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum