Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
+4
அப்புகுட்டி
gud boy
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
8 posters
Page 1 of 1
1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
சாதாரணமாய் சேனையில் மலர்ந்த மல்லிகை
இன்று சரித்திரமாய் மாறியதைக் கண்டு
ஆசுவாசத்துடன் அபாரமாய்ப் பார்க்கிறேன்
இணைவுமுதல் இன்றுவரை கலாய்த்தலோடு
கவர்ந்த நல்உள்ளமென்றிருந்தேன்
மிகப்பெரிய சவால்களைச் சந்தித்த
அரிய மானிடர்களுள் சிறப்பான சகோதரியாய்
உங்களின் சொந்தக்கதைமூலம் இன்னும் என்
மனதினை ஆட்கொண்டு ஆராதிக்கச்செய்தது
அன்புச்கோதரி இன்று நன்றி கூறுகிறேன் சேனைக்கு
எத்தனை சகோதரங்களை திரவியங்களாய்த் தேடித்தந்திருக்கிறது
நட்புடன் அடையச்செய்திருக்கிறது இனம்புரியாத
பாசத்தினை கொட்டித்தந்திருக்கிறது
உங்களாலும் அகமகிழ்ந்து நன்றி கூறுகிறேன் இறைவனுக்கு
உலகம் நித்தியமற்றது வாழும்போது மனிதனாய்
வாழ்ந்துவிட்டு மரணித்திட காத்திருக்கும்
அற்பமான மானிடர்கள்தான் மனிதனை நோக்கிய
நலங்களைச்செய்திடத்துடிக்கிறான் இறைவனின் அருள்
யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களைத்தவிர
ஈடேற்றம் யாராலும் அடைந்திட முடிவதில்லை
அதனால் அனைவரும் பாக்கியசாலிகளே....
அன்புச்சகோ உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்
எமக்காக பிரார்த்தனை செய்யுங்கள் குறுகிய வாழ்நாளில்
முடிந்தவரை இறைவன் வழியில் வாழ்ந்து
சுவனம் அடைந்திட எமக்குத்துணை கிடைத்திடட்டும்
சேனையில் உங்களின் அரிய சேவைகளால்
கவரப்பட்டீர்கள் இன்னுமின்னும் எம்உயரிய
நோக்கங்களுடன் தொடர்ந்து எதிர்காலதில்
நல்ல நண்பர்களாக பாசமான உறவுகளாக
கண்காணாத் திசைகளில் இருந்தாலும்
எம் மனங்கள் பேசிக்கொள்வதுபோல்
சிறப்பான எதிர்காலம் அடைந்திட பிரார்த்தித்து
வாழ்த்துகிறேன் நன்றி கூறுகிறேன்

Re: 1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
சேனையில் இது சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்
ஆயிரம் மதிப்பீடுகள் என்பது சாதாரணமல்ல வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் ஆயிரம் எட்டாத நிலையில் குறுகிய காலத்தில் ஆயிரம் மதிப்பீடுகள் பெற்று இன்று சேனையில் சாதனை நிகழ்த்திய சகோதரி மல்லிகைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இதே கலகலப்பு நகைச்சுவை உணர்வு கலந்த பின்னூட்டங்கள் அனைவருடனும் அன்பாகப்பழகும் குணம் என்றும் தொடர வேண்டி வாழ்த்தி மகிழ்கிறேன் தோழி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எனறும் நன்றியுடன்
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
நண்பன் wrote:சேனையில் இது சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்
ஆயிரம் மதிப்பீடுகள் என்பது சாதாரணமல்ல வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் ஆயிரம் எட்டாத நிலையில் குறுகிய காலத்தில் ஆயிரம் மதிப்பீடுகள் பெற்று இன்று சேனையில் சாதனை நிகழ்த்திய சகோதரி மல்லிகைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இதே கலகலப்பு நகைச்சுவை உணர்வு கலந்த பின்னூட்டங்கள் அனைவருடனும் அன்பாகப்பழகும் குணம் என்றும் தொடர வேண்டி வாழ்த்தி மகிழ்கிறேன் தோழி
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எனறும் நன்றியுடன்
நண்பன்.
@. @. வாழ்த்துக்கள் சகோதரி
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: 1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
சேனையில் உங்களின் அரிய சேவைகளால்
கவரப்பட்டீர்கள் இன்னுமின்னும் எம்உயரிய
நோக்கங்களுடன் தொடர்ந்து எதிர்காலதில்
நல்ல நண்பர்களாக பாசமான உறவுகளாக
கண்காணாத் திசைகளில் இருந்தாலும்
எம் மனங்கள் பேசிக்கொள்வதுபோல்
சிறப்பான எதிர்காலம் அடைந்திட பிரார்த்தித்து
வாழ்த்துகிறேன் நன்றி கூறுகிறேன்
வாழ்த்துக்கள் ஜாஸ்மின் உங்கள் சேவை சேனையில் பிரகாசிக்கட்டும் :!+: :!+: :!+: :!+:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: 1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
சாதாரணமாய் சேனையில் மலர்ந்த மல்லிகை
இன்று சரித்திரமாய் மாறியதைக் கண்டு
ஆசுவாசத்துடன் அபாரமாய்ப் பார்க்கிறேன்
இணைவுமுதல் இன்றுவரை கலாய்த்தலோடு
கவர்ந்த நல்உள்ளமென்றிருந்தேன்
மிகப்பெரிய சவால்களைச் சந்தித்த
அரிய மானிடர்களுள் சிறப்பான சகோதரியாய்
உங்களின் சொந்தக்கதைமூலம் இன்னும் என்
மனதினை ஆட்கொண்டு ஆராதிக்கச்செய்தது
ஜாஸ்மின் உங்கள் ஆக்கங்களும் ஊக்கங்களும் இந்த சேனையை அலங்கரிகட்டும்.
தொடர்ந்து பயணிப்போம் நட்புடன் உலா வருவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
வாழ்த்துக்குச்சொந்தக்காரி எங்கே போய் விட்டார் இழுத்து வாருங்கள் வேண்டாம் அழைத்து வாருங்கள் :bball:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
சேனை தமிழ் உலாவின் நிர்வாக குழுவில் அங்கீகாரம் தந்த நிர்வாகத்திற்கும் ,அதை மிக அழகிய முறையில் பின்னோட்டமிட்டு வாழ்த்திய சகோத்ரர்களுக்கும் வாழ்த்துக்கிடையே கவிதையாய் கலந்து நின்ற அருமை சகோதரர் அப்துல்லா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
இறைவன் தாங்கள் அனைவர்மீதும் தனது சாந்தி என்னும் கருணையைப் பொழிவானாக ஆமீன்
இறைவன் தாங்கள் அனைவர்மீதும் தனது சாந்தி என்னும் கருணையைப் பொழிவானாக ஆமீன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: 1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
அப்துல்லாஹ் wrote:
வாவ் மல்லிகைக்கு மல்லிகையில் வாசம் வீசும் வரிகள் அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
jasmin wrote:சேனை தமிழ் உலாவின் நிர்வாக குழுவில் அங்கீகாரம் தந்த நிர்வாகத்திற்கும் ,அதை மிக அழகிய முறையில் பின்னோட்டமிட்டு வாழ்த்திய சகோத்ரர்களுக்கும் வாழ்த்துக்கிடையே கவிதையாய் கலந்து நின்ற அருமை சகோதரர் அப்துல்லா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
இறைவன் தாங்கள் அனைவர்மீதும் தனது சாந்தி என்னும் கருணையைப் பொழிவானாக ஆமீன்
நன்றிகள் உங்களுக்கும்
Re: 1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
நேசமுடன் ஹாசிம் wrote:சாதாரணமாய் சேனையில் மலர்ந்த மல்லிகை
இன்று சரித்திரமாய் மாறியதைக் கண்டு
ஆசுவாசத்துடன் அபாரமாய்ப் பார்க்கிறேன்
இணைவுமுதல் இன்றுவரை கலாய்த்தலோடு
கவர்ந்த நல்உள்ளமென்றிருந்தேன்
மிகப்பெரிய சவால்களைச் சந்தித்த
அரிய மானிடர்களுள் சிறப்பான சகோதரியாய்
உங்களின் சொந்தக்கதைமூலம் இன்னும் என்
மனதினை ஆட்கொண்டு ஆராதிக்கச்செய்தது
அன்புச்கோதரி இன்று நன்றி கூறுகிறேன் சேனைக்கு
எத்தனை சகோதரங்களை திரவியங்களாய்த் தேடித்தந்திருக்கிறது
நட்புடன் அடையச்செய்திருக்கிறது இனம்புரியாத
பாசத்தினை கொட்டித்தந்திருக்கிறது
உங்களாலும் அகமகிழ்ந்து நன்றி கூறுகிறேன் இறைவனுக்கு
உலகம் நித்தியமற்றது வாழும்போது மனிதனாய்
வாழ்ந்துவிட்டு மரணித்திட காத்திருக்கும்
அற்பமான மானிடர்கள்தான் மனிதனை நோக்கிய
நலங்களைச்செய்திடத்துடிக்கிறான் இறைவனின் அருள்
யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களைத்தவிர
ஈடேற்றம் யாராலும் அடைந்திட முடிவதில்லை
அதனால் அனைவரும் பாக்கியசாலிகளே....
அன்புச்சகோ உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்
எமக்காக பிரார்த்தனை செய்யுங்கள் குறுகிய வாழ்நாளில்
முடிந்தவரை இறைவன் வழியில் வாழ்ந்து
சுவனம் அடைந்திட எமக்குத்துணை கிடைத்திடட்டும்
சேனையில் உங்களின் அரிய சேவைகளால்
கவரப்பட்டீர்கள் இன்னுமின்னும் எம்உயரிய
நோக்கங்களுடன் தொடர்ந்து எதிர்காலதில்
நல்ல நண்பர்களாக பாசமான உறவுகளாக
கண்காணாத் திசைகளில் இருந்தாலும்
எம் மனங்கள் பேசிக்கொள்வதுபோல்
சிறப்பான எதிர்காலம் அடைந்திட பிரார்த்தித்து
வாழ்த்துகிறேன் நன்றி கூறுகிறேன்
உங்களுடன் நானும் வாழ்த்துகிறேன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
அவ்விதமே தங்களுக்கும் ... ஆமீன்jasmin wrote:சேனை தமிழ் உலாவின் நிர்வாக குழுவில் அங்கீகாரம் தந்த நிர்வாகத்திற்கும் ,அதை மிக அழகிய முறையில் பின்னோட்டமிட்டு வாழ்த்திய சகோத்ரர்களுக்கும் வாழ்த்துக்கிடையே கவிதையாய் கலந்து நின்ற அருமை சகோதரர் அப்துல்லா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
இறைவன் தாங்கள் அனைவர்மீதும் தனது சாந்தி என்னும் கருணையைப் பொழிவானாக ஆமீன்
Re: 1000 மதிப்பீடுகள் கடந்த jasmin அவர்கள் நிர்வாகக் குழு உறுப்பினரானார்.... வாழ்த்துவோம்
அப்துல்லாஹ் wrote:அவ்விதமே தங்களுக்கும் ... ஆமீன்jasmin wrote:சேனை தமிழ் உலாவின் நிர்வாக குழுவில் அங்கீகாரம் தந்த நிர்வாகத்திற்கும் ,அதை மிக அழகிய முறையில் பின்னோட்டமிட்டு வாழ்த்திய சகோத்ரர்களுக்கும் வாழ்த்துக்கிடையே கவிதையாய் கலந்து நின்ற அருமை சகோதரர் அப்துல்லா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
இறைவன் தாங்கள் அனைவர்மீதும் தனது சாந்தி என்னும் கருணையைப் பொழிவானாக ஆமீன்
இன்ஷா அல்லாஹ் .ஆமின்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» 1000 மதிப்பீடுகள் கடந்த நண்பனை வாழ்த்துவோம்
» 1000 மதிப்பீடுகள் கடந்த சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 1000ம் மதிப்பீடுகள் கடந்த எங்கள் நிஷா அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 1000 மதிப்பீடுகள் கடந்த பானு கமால் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» 1000 மதிப்பீடுகள் பெற்று சேனையில் பிரகாசிக்கும் நேசமுடன் ஹாசிமை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum