Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எம் தந்தையர்கள்
5 posters
Page 1 of 1
எம் தந்தையர்கள்
ஊன் உறக்கம் மறந்து
உறவுகளுக்காய் உடல்வதைத்து
இயந்திரமாய் உயிரொன்று
ஓடோடி உழைக்கும்
ஒரு பொழுதில் பாதிப்பொழுது
தேடலில் கழிந்து விடுகிறது
மீதிப்பொழுது நாளை பற்றிய
சிந்தனையில் சென்றுவிடுகிறது
இல்லத்தில் சுமைகள் கணக்கவே
சுமக்க முடியாத கணத்தையும்
சுமந்து செல்லும் ஒரு மனிதப்புனிதம்
எம்மவர்களின் தந்தையே
எம்மையே நினைத்து
தன்னை மறந்து வாழும்
வரம் பெற்று வந்தவர்களோ..?
அவர்களின் உழைப்பின் ஊதியமே
எம் நோய்களின் நிவாரணம்
அவர்களின் தூங்காத நேரங்களே
எம் மதிப்பில்லா கல்வி
மன்வெட்டிய கைகளால்தான்
மௌசு தொட்டு வாழ்கிறோம்
அந்த கரங்களே பல
மகான்களையும் செதுக்கியுள்ளது
எம்மைப் பார்த்த தந்தையர்களை
நாள் கடந்து நாம் பாக்கையில்
நாதிகளற்று நடமாடுவார்கள்
நன்றிமறந்த சிலர்களால்
அன்புடன் பாயிஸ்
உறவுகளுக்காய் உடல்வதைத்து
இயந்திரமாய் உயிரொன்று
ஓடோடி உழைக்கும்
ஒரு பொழுதில் பாதிப்பொழுது
தேடலில் கழிந்து விடுகிறது
மீதிப்பொழுது நாளை பற்றிய
சிந்தனையில் சென்றுவிடுகிறது
இல்லத்தில் சுமைகள் கணக்கவே
சுமக்க முடியாத கணத்தையும்
சுமந்து செல்லும் ஒரு மனிதப்புனிதம்
எம்மவர்களின் தந்தையே
எம்மையே நினைத்து
தன்னை மறந்து வாழும்
வரம் பெற்று வந்தவர்களோ..?
அவர்களின் உழைப்பின் ஊதியமே
எம் நோய்களின் நிவாரணம்
அவர்களின் தூங்காத நேரங்களே
எம் மதிப்பில்லா கல்வி
மன்வெட்டிய கைகளால்தான்
மௌசு தொட்டு வாழ்கிறோம்
அந்த கரங்களே பல
மகான்களையும் செதுக்கியுள்ளது
எம்மைப் பார்த்த தந்தையர்களை
நாள் கடந்து நாம் பாக்கையில்
நாதிகளற்று நடமாடுவார்கள்
நன்றிமறந்த சிலர்களால்
அன்புடன் பாயிஸ்
Last edited by பாயிஸ் on Sat 26 Nov 2011 - 20:14; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எம் தந்தையர்கள்
நிச்சயமாக சிலரின் நடத்தையினால் தந்தயர்கள் படும் கவலையில் அவர்களின் வாழ்க்கைக்கே அர்தமற்றதாகிவிடுகிறது தனக்கென எதுவுமற்று குழந்தைகளைப் போற்றி வளர்க்கும் தந்தையர்களுக்கு நாம் ஏது செய்தாலும் தகும் நன்றி தோழா அருமையான படைப்பு
Re: எம் தந்தையர்கள்
எம்மைப் பார்த்த தந்தையர்களை
நாள் கடந்து நாம் பாக்கையில்
நாதிகளற்று நடமாடுவார்கள்
நன்றிமறந்த சிலர்களால்
மிகவும் உருக்கமான வரிகள் கண் கலங்கி நிற்கிறேன்
நாங்கள் கஸ்டப்படும்போதெல்லாம் எங்கழுடன் இருந்த எங்கள் அன்புத்தந்தை நாங்கள் நன்றாக உளைத்து வாழ்க்கையில் முன்னேறிய போது எங்களை விட்டுப்பிரிந்து விட்டார்
எங்கள் தந்தையின் பிரிவிற்குப்பிறகு நாங்கள் அடைந்த இன்னல்களில் அளவு எண்ணிலடங்காது
மரணிக்கும் வரை உளைப்பு உளைப்பு மக்கள் குடும்பம் ஒரே சிந்தனை மக்களை நல்ல முறையில் கரைசேர்க்க பாடு பட்ட தந்தையை இன்று அதிகதிகம் நினைக்கச்செய்து விட்டது உங்கள் வரிகள் பாயிஸ்.
பாராட்ட வரிகளில்லை பாயிஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எம் தந்தையர்கள்
நண்பன் wrote:எம்மைப் பார்த்த தந்தையர்களை
நாள் கடந்து நாம் பாக்கையில்
நாதிகளற்று நடமாடுவார்கள்
நன்றிமறந்த சிலர்களால்
மிகவும் உருக்கமான வரிகள் கண் கலங்கி நிற்கிறேன்
நாங்கள் கஸ்டப்படும்போதெல்லாம் எங்கழுடன் இருந்த எங்கள் அன்புத்தந்தை நாங்கள் நன்றாக உளைத்து வாழ்க்கையில் முன்னேறிய போது எங்களை விட்டுப்பிரிந்து விட்டார்
எங்கள் தந்தையின் பிரிவிற்குப்பிறகு நாங்கள் அடைந்த இன்னல்களில் அளவு எண்ணிலடங்காது
மரணிக்கும் வரை உளைப்பு உளைப்பு மக்கள் குடும்பம் ஒரே சிந்தனை மக்களை நல்ல முறையில் கரைசேர்க்க பாடு பட்ட தந்தையை இன்று அதிகதிகம் நினைக்கச்செய்து விட்டது உங்கள் வரிகள் பாயிஸ்.
பாராட்ட வரிகளில்லை பாயிஸ்
எந்தவொரு விடையமும் எம்முடன் ஒட்டியிருக்கும் போது அதன் மகிமை எமக்கு புரியவருவதில்லைதான் அது எம்மை விட்டும் சென்ற பின்தான் அதைப்பற்றி கவலைப்படுவதும் வருந்துவதும். உங்களின் கவலைநிறம்பிய பின்னூட்டம் என்கவிதையை மிஞ்சிவிட்டதுடன் என்னையும் கவலையில் ஆழ்தியது.
உங்களின் தந்தையின் கபுருடைய வாழ்கையும் மருமையின் வாழ்கையும் இனிதாக அமையட்டுமென நானும் இறைவனை வேண்டுகிறேன் கண்ணீரைச்சிந்தியவனாக..................
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எம் தந்தையர்கள்
பாயிஸ் wrote:நண்பன் wrote:எம்மைப் பார்த்த தந்தையர்களை

நிச்சியமாக பாயிஸ் நீங்கள் சொல்லுவதும் சரிதான் நம்முடன் உள்ளபோது அருமை தெரிய வில்லை பிரிந்த போதுதான் நமக்கு அருமை தெரிய வந்தது
:!#: {)) :!#: {)) :!#: {)) :!#: :!#: {)) :!#: {)) :!#:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: எம் தந்தையர்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக சிலரின் நடத்தையினால் தந்தயர்கள் படும் கவலையில் அவர்களின் வாழ்க்கைக்கே அர்தமற்றதாகிவிடுகிறது தனக்கென எதுவுமற்று குழந்தைகளைப் போற்றி வளர்க்கும் தந்தையர்களுக்கு நாம் ஏது செய்தாலும் தகும் நன்றி தோழா அருமையான படைப்பு
அருமையாகச்சொன்னீர்கள் அன்பான பின்னூட்டம் நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எம் தந்தையர்கள்
தந்தையென்ற உறவை உயர்த்தி பாடிய உங்களின் வரிகளுக்கு எப்படி வாழ்த்து சொல்வேன் பாயிஸ்.
வரிகள் அனைத்து அற்புதம் முத்துக்கள் போன்ற வார்தைகள் தொடரட்டும் உங்களின் கவிதை தேர் ஓட்டம்.
வரிகள் அனைத்து அற்புதம் முத்துக்கள் போன்ற வார்தைகள் தொடரட்டும் உங்களின் கவிதை தேர் ஓட்டம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum