Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
நீ வைத்த
4 posters
Page 1 of 1
நீ வைத்த
ஊடல் கொண்டப் பிறகு;
அன்பில் ஊழல் இல்லாததால்
இதயம் தேடும் உனை;
சினம் கொண்ட
நிமிடத்தை எண்ணி
சினம் கொண்டு;
விழித் தேடும்
கைப்பேசியை!
ஒட்டியிருக்கும் ஈகோ’
எட்டி நின்று சிரிக்கும்;
அழைப்புக் கொடுக்கும்
விரலைத் தடுக்கும்!
உளைச்சலில்
உழலும் போதே;
உன் அழைப்பு;
நான் செய்தப் பிழைக்கு;
நீ கேட்கும் மன்னிப்பு;
முற்றிப்போன என்
அறியாமைக்கு நீ
வைத்த முற்றுப்புள்ளி!
அன்பில் ஊழல் இல்லாததால்
இதயம் தேடும் உனை;
சினம் கொண்ட
நிமிடத்தை எண்ணி
சினம் கொண்டு;
விழித் தேடும்
கைப்பேசியை!
ஒட்டியிருக்கும் ஈகோ’
எட்டி நின்று சிரிக்கும்;
அழைப்புக் கொடுக்கும்
விரலைத் தடுக்கும்!
உளைச்சலில்
உழலும் போதே;
உன் அழைப்பு;
நான் செய்தப் பிழைக்கு;
நீ கேட்கும் மன்னிப்பு;
முற்றிப்போன என்
அறியாமைக்கு நீ
வைத்த முற்றுப்புள்ளி!
itzyasar- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10
Re: நீ வைத்த
உளைச்சலில்
உழலும் போதே;
உன் அழைப்பு;
நான் செய்தப் பிழைக்கு;
நீ கேட்கும் மன்னிப்பு;
முற்றிப்போன என்
அறியாமைக்கு நீ
வைத்த முற்றுப்புள்ளி!
உங்களின் வரிகளில் நிதர்சனம் தெரிகிறது தோழரே இந்த வரிகள் என்னை ஒரு நிமிடம் சிந்திக்கவைத்தது.
உழலும் போதே;
உன் அழைப்பு;
நான் செய்தப் பிழைக்கு;
நீ கேட்கும் மன்னிப்பு;
முற்றிப்போன என்
அறியாமைக்கு நீ
வைத்த முற்றுப்புள்ளி!
உங்களின் வரிகளில் நிதர்சனம் தெரிகிறது தோழரே இந்த வரிகள் என்னை ஒரு நிமிடம் சிந்திக்கவைத்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீ வைத்த
itzyasar wrote:ஊடல் கொண்டப் பிறகு;
அன்பில் ஊழல் இல்லாததால்
இதயம் தேடும் உனை;
சினம் கொண்ட
நிமிடத்தை எண்ணி
சினம் கொண்டு;
விழித் தேடும்
கைப்பேசியை!
ஒட்டியிருக்கும் ஈகோ’
எட்டி நின்று சிரிக்கும்;
அழைப்புக் கொடுக்கும்
விரலைத் தடுக்கும்!
உளைச்சலில்
உழலும் போதே;
உன் அழைப்பு;
நான் செய்தப் பிழைக்கு;
நீ கேட்கும் மன்னிப்பு;
முற்றிப்போன என்
அறியாமைக்கு நீ
வைத்த முற்றுப்புள்ளி!
சூப்பரான கவிதைக்கும் கவிக்குரிய தோழருக்கும் வாழ்த்துக்கள் :!@!: :!@!:
Re: நீ வைத்த
முன்னரே உங்களுடைய இந்த கவிதையை நான் படித்து விட்டேன். நீங்கள் இங்கு வரும் முன்பு,உங்களுடைய கவிநேசனாக நான் சேனையில் பதிவிட்டு கொண்டிருந்தேன்.
இப்போது நீங்கள் சேனையில் எப்போது பதி விடுவீர்கள் என்று காத்து கொண்டிருக்கிறேன்.
அருமையான வரிகள். சூப்பர் கவிதை.
இப்போது நீங்கள் சேனையில் எப்போது பதி விடுவீர்கள் என்று காத்து கொண்டிருக்கிறேன்.
அருமையான வரிகள். சூப்பர் கவிதை.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» சிந்திக்க வைத்த வாசகம்..!
» உறைய வைத்த பனிப்புயல்
» அடகு வைத்த கண்கள்..!
» "வியக்க வைத்த மனிதர்கள்”
» வாயடைக்க வைத்த பதில்கள்-
» உறைய வைத்த பனிப்புயல்
» அடகு வைத்த கண்கள்..!
» "வியக்க வைத்த மனிதர்கள்”
» வாயடைக்க வைத்த பதில்கள்-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|