சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Khan11

ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !

5 posters

Go down

ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Empty ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !

Post by nazimudeen Sun 27 Nov 2011 - 22:24

ஃபேஸ் புக்
கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !





ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Facebook-password-hack-2

பெங்களூர் : குளோபல் மீடியா
அறிக்கையின் படி கடந்த
ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து உலக முழுவதும் 60 லட்சம் ஃபேஸ் புக்
அக்கவுண்டுகள்
ஹேக் செய்யப்பட்டுள்ளனவாம்.




சமூக வலைதளமாக உலக முழுவதும் பிரபலமடைந்துள்ளது
ஃபேஸ் புக்.
கோடிக்கணக்கானோர் இதில் தங்களுக்கு அக்கவுண்டுகளை
வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு யாரோ சில விஷமிகள் இந்த
வலைதளத்திற்குள்
நுழைந்து 60 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களின் கணக்குகளில் புகுந்து
பாலியல்
மற்றும் வன்முறை தொடர்பான புகைப்படங்களை இணைத்துள்ளனராம். பெங்களூர்
நகரத்தில்
மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ் புக் பயனீட்டாளர்களின் கணக்குகள்
ஹேக்
செய்யப்பட்டுள்ளன என்று தெரிகிறது.



பெங்களூரில் சைபர் க்ரைம் துறைக்கு
இதுக்குறித்து ஏராளமான
புகார்கள் வந்துள்ளன. சில புகார்களை அடிப்படையாக வைத்து இத்துறை விசாரணையை
துவக்கியுள்ளது.



நேற்று காலை பெங்களூர் கோரமங்கலா பகுதியை
சார்ந்த காமினி
வர்மா என்பவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது ஃபேஸ் புக் கணக்கை திறக்க,
அவருக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய ஃபோட்டோவில் உள்ள முகத்தை

மார்ஃபிங் முறையில் நிர்வாண நடிகையின் உடலில் ஒட்டிய புகைப்படம் காமினியின்
ஸ்டேடஸ்
செய்தியில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அவரது தாயார்,
சகோதரர்
மற்றும் 19 நண்பர்கள் காமினியை திட்டி மெஸேஜ் அனுப்பியுள்ளனர். இதனை
கண்ணுற்று
அதிர்ச்சியடைந்த அவர் நேரடியாக போலீஸுக்கு ஃபோன்
செய்துள்ளார்.



அவர்கள் சைபர் க்ரைமில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.
முந்தைய தினம் காமினியின் ஃபேஸ் புக் அக்கவுண்டின் அவரது நண்பரிடமிருந்து
செய்தி
அறிக்கை வந்துள்ளது. இது ஒரு பிரபல பத்திரிகையில் வெளியான செய்தி என
குறிப்பிடப்பட்டிருந்தது. ’party till the wee hours’ என்ற செய்தி தலைப்பை
படித்துவிட்டு அவர் அந்த ஆர்வத்துடன் அந்த லிங்கை க்ளிக் செய்துள்ளார்.
மறுநாள்
அவருடைய கணக்கில் எல்லாமே மாற்றப்பட்டுள்ளது.



முன்பு ஓர்குட் என்ற வலைதளமும் இவ்வாறுதான்
வீழ்ச்சியை
சந்தித்தது. ஃபேஸ்புக்கு அதே போன்ற தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
ஃபேஸ்புக் உரிய
நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் அதற்கும் ஓர்குட்டின் கதிதான்
ஏற்படும்
என பிரபல மீடியா நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.



ஆகவே தேவையற்ற லிங்குகள் உங்கள் ஃபேஸ்புக்கில்
தென்பட்டாலோ
அல்லது பாலியல் தொடர்பான ஸ்பேம் செய்திகள் உங்கள் வாலில்(wall) கண்டால்
அதனை ஆர்வக்
கோளாரில் க்ளிக் செய்துவிடாதீர்கள்.



Source: News@thoothu




--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Empty Re: ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !

Post by Ibnu Hussain Mon 28 Nov 2011 - 10:43

ஏன் அப்பா இப்படி செய்றாங்க?????
Ibnu Hussain
Ibnu Hussain
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Empty Re: ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !

Post by jasmin Mon 28 Nov 2011 - 12:05

நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Empty Re: ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !

Post by *சம்ஸ் Mon 28 Nov 2011 - 14:19

பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Empty Re: ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !

Post by பானுஷபானா Mon 28 Nov 2011 - 14:37

நான் ஓப்பன் பண்ணதோட சரி யூஸ் பண்ணவே இல்லை ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! 678497

பகிர்வுக்கு நன்றி ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Empty Re: ஃபேஸ் புக் கணக்காளிகளுக்கு ஓர் எச்சரிக்கை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum