Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆமையும் முதலையும் சேர்ந்து கொடுர விலங்கு! (காணொளி)
4 posters
Page 1 of 1
ஆமையும் முதலையும் சேர்ந்து கொடுர விலங்கு! (காணொளி)
நீங்கள் முதலையை பார்த்திருப்பீர்கள். ஆமையை பார்த்திருப்பீர்கள். ஆனால் “முதலை ஆமை” யை பார்த்திருப்பீர்களா? பார்க்காதவர்களுக்காகவே இந்த தகவலும் காணொளியும். ஆம் Alligator snapping turtles எனப்படும் ஒரு அரியவகை ஆமைதான் இது. பார்ப்பதற்கு ஆமை போன்று முகத்துடனும் முதலையின் பற்களுடனும் வாலுடனும் காணப்படுகிறது. மேலும் சாதாரண ஆமைகளைப்போலவே கைகள் மற்றும் முதுகுப்புறத்தில் ஓடும் காணப்படுகிறது. இவை நன்னீர் ஏரிகளில் அதிகம் வாழக்கூடியவை என சொல்லப்படுகிறது. சீனாவில் இவ்வகை முதலை ஆமைகள் அதிகம் காணப்படுகிறதாம். நீங்களும் ஆமை என நினைத்து காலை கொடுத்தால் அதே கதிதான். காணொளியை பாருங்கள் மெலன் பழத்தை இதன் வாய் அருகே கொண்டு சென்றதும் என்ன ஒரு கொலை வெறித்தனமாக பிச்சு வாங்குகிறது என்று… ரொப்பதான் கொடுரமா இருக்குமோ..
http://puthiyaulakam.com/?p=4567
http://puthiyaulakam.com/?p=4567
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Re: ஆமையும் முதலையும் சேர்ந்து கொடுர விலங்கு! (காணொளி)
அரிய தகவலுடன் படங்களும் ஆச்சர்யமாக உள்ளது நண்பா தகவலுக்கு நன்றி
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: ஆமையும் முதலையும் சேர்ந்து கொடுர விலங்கு! (காணொளி)
அதிசயமான தகவல் பாராட்டுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆமையும் முதலையும் சேர்ந்து கொடுர விலங்கு! (காணொளி)
மெய்யாலுமே இது முதலைக்கு பிறந்ததா அல்லது ஆமைக்கு பிறந்ததா அல்லது இரண்டும் கலந்த கலவையா நம்ப முடிய வில்லையப்பா :+:-:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: ஆமையும் முதலையும் சேர்ந்து கொடுர விலங்கு! (காணொளி)
அப்புகுட்டி wrote:மெய்யாலுமே இது முதலைக்கு பிறந்ததா அல்லது ஆமைக்கு பிறந்ததா அல்லது இரண்டும் கலந்த கலவையா நம்ப முடிய வில்லையப்பா :+:-:
இதனது ஆங்கில பெயர் இரண்டும் சேர்ந்துதான் :,”,: வருகிறது
puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Similar topics
» வேட்டையாடும் விலங்கு எது...?? வேட்டையாடப்படும் விலங்கு எது....???
» யானையும் முதலையும்
» முதலையும் யானையும்
» விலங்கு !
» விலங்கு கூட்டங்கள்
» யானையும் முதலையும்
» முதலையும் யானையும்
» விலங்கு !
» விலங்கு கூட்டங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum