சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Khan11

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

3 posters

Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by பானுஷபானா Mon 28 Nov 2011 - 13:18

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும் – இது வள்ளுவர் வாக்கு.
“ அவசரத்தில் ஒருவரை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவர் என்று
தேர்ந்தெடுக்கப்பட்டவரை சந்தேகிப்பதும் தீராத துயரத்தைத் தரும்.” என்று
நண்பர்களை தேர்ந்தெடுப்பது குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
திருவள்ளுவர் தெரிவித்துள்ளார்.

நட்பு என்பது முகஸ்துதி அல்ல. ஆபத்தில் உதவுவதே நட்பு. காலில் முள்
குத்தினால் கண்கள் கலங்குவதைப்போல நமக்கு ஒரு துன்பம் என்றால் கூடவே தானும்
கலங்குபவனே உண்மையான நண்பன்.

நம்முடைய நட்பு வட்டம் எத்தகையது என்று தெரிந்து கொள்ள எளிதாக பனைமரம்,
தென்னைமரம், வாழைமரம் என்று நண்பர்களை மூன்று வகையாக பிரித்துள்ளனர்
முன்னோர்கள்.

பனைமரம்
பனைமரம் யாராலும் நட்டு வைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தை தேடி எடுத்து
யாரும் புதைப்பதில்லை. அது தானாகவே முளைக்கிறது. தனக்கு கிடைத்த தண்ணீரை
குடித்து தானகவே வளர்கிறது. தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது
உலகத்திற்கு தருகிறது. இதுபோல நம்மிடம் எந்த உதவியும் எதிர்பாராமல் நமக்கு
உதவுபவனே பனைமரம் போன்ற நண்பன்.

தென்னை மரம்

தென்னை மரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி
வளர்த்தால்தான் அது நமக்கு பலன் தருகிறது. அதுபோல நம்மிடம் அவ்வப்போது உதவி
பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிறவன் தென்னை மரத்துக்கு இணையான நண்பன்.

வாழைமரம்

வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றி கவனித்தால்தான் நமக்குப்பலன்
தருகிறது. அதுபோல தினமும் நம்மிடம் உதவி பெற்றுக்கொள்கிறவன் வாழைமரம் போன்ற
நண்பன்.

இந்த மூவரில் பனைமரம் போன்ற நண்பனைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று
முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நட்பின் வலிமையை உணர்த்தும் வகையில்
புராணத்தில் பல கதைகள் கூறப்பட்டுள்ளன. நல்ல நட்பு அமைவது என்பது இறைவன்
கொடுக்கும் வரமாகும்.
நன்றி யாழ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by அப்புகுட்டி Mon 28 Nov 2011 - 13:42

://:-: ://:-: எந்த உதவியும் எதிர்பாராமல் நமக்கு
உதவுபவனே பனைமரம் போன்ற நண்பன். நான் பனை மரம் போன்ற நண்பன்
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Images?q=tbn:ANd9GcSCFMFxf4Mcgith0YLwd_6TnPg0OXe_thBakEe1wBisUxfzbE1R-IuGLO8
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by பானுஷபானா Mon 28 Nov 2011 - 13:44

அப்புகுட்டி wrote: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 800522 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 800522 எந்த உதவியும் எதிர்பாராமல் நமக்கு
உதவுபவனே பனைமரம் போன்ற நண்பன். நான் பனை மரம் போன்ற நண்பன்
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Images?q=tbn:ANd9GcSCFMFxf4Mcgith0YLwd_6TnPg0OXe_thBakEe1wBisUxfzbE1R-IuGLO8
பார்த்தாலே தெரியுது உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 188826 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 188826 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by அப்புகுட்டி Mon 28 Nov 2011 - 13:46

பானுகமால் wrote:

எதப்பார்த்தீர்கள் எப்படி பார்த்தீர்கள் :% :%
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by நேசமுடன் ஹாசிம் Mon 28 Nov 2011 - 13:47

என்மனததைப்பொறுத்தவரை எப்போதம் பனைமரம்போன்ற நண்பனாக இருந்திருக்கிஅறேன் இருக்க ஆசைப்படுகிறேன் ஆனாலும் நான் எப்படிப்பட்ட நண்பனென்று எனது நண்பர்கள்தான் சொல்லவேண்டும்

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by அப்புகுட்டி Mon 28 Nov 2011 - 13:49

நேசமுடன் ஹாசிம் wrote:என்மனததைப்பொறுத்தவரை எப்போதம் பனைமரம்போன்ற நண்பனாக இருந்திருக்கிஅறேன் இருக்க ஆசைப்படுகிறேன் ஆனாலும் நான் எப்படிப்பட்ட நண்பனென்று எனது நண்பர்கள்தான் சொல்லவேண்டும்
நீங்களும் பனை மரம்தான் ஆனால் உங்களில் இருந்து நிறையப்பேர் இறக்கிறார்கள் ........டேஸ் இறக்கிறார்கள்
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Images?q=tbn:ANd9GcR-g-ZZ_9ffkA9U00Af_rb3-vQ8dAPmp_6MXht8p6bW9X0wmepRg5v-9HwB
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by பானுஷபானா Mon 28 Nov 2011 - 14:00

அப்புகுட்டி wrote:
பானுகமால் wrote:
அப்புகுட்டி wrote: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 800522 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 800522 எந்த உதவியும் எதிர்பாராமல் நமக்கு
உதவுபவனே பனைமரம் போன்ற நண்பன். நான் பனை மரம் போன்ற நண்பன்
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Images?q=tbn:ANd9GcSCFMFxf4Mcgith0YLwd_6TnPg0OXe_thBakEe1wBisUxfzbE1R-IuGLO8
பார்த்தாலே தெரியுது உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 188826 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 188826 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 188826
எதப்பார்த்தீர்கள் எப்படி பார்த்தீர்கள் உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 459498 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 459498
உங்க ஹைட்ட சொன்னேன் உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by அப்புகுட்டி Mon 28 Nov 2011 - 14:01

பானுகமால் wrote:
அப்புகுட்டி wrote:
பானுகமால் wrote:
அப்புகுட்டி wrote: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 800522 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 800522 எந்த உதவியும் எதிர்பாராமல் நமக்கு
உதவுபவனே பனைமரம் போன்ற நண்பன். நான் பனை மரம் போன்ற நண்பன்
உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Images?q=tbn:ANd9GcSCFMFxf4Mcgith0YLwd_6TnPg0OXe_thBakEe1wBisUxfzbE1R-IuGLO8
பார்த்தாலே தெரியுது உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 188826 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 188826 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 188826
எதப்பார்த்தீர்கள் எப்படி பார்த்தீர்கள் உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 459498 உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 459498
உங்க ஹைட்ட சொன்னேன் உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? 326371
மனம் போல் உயரம் நல்ல மனம் படைத்தவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்ல வந்தீர்கள் என்று நினைத்தேன் சும்மா சொல்லுங்கள் அப்படித்தானே ஐடியா!
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ? Empty Re: உங்கள் நண்பர் எப்படிப்பட்டவர் ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum