Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
+6
kalainilaa
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
jasmin
அப்புகுட்டி
பானுஷபானா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
காலையில் நேரத்துக்கு எழும்பித் தேனீர் போடாவிட்டால்
மதியம் கோழிக் கறி சமைக்காவிட்டால்
மாலை ரெஸ்டாரன் கூட்டிப்போகாவிட்டால்!!!
கடைசியில் இப்படி ஆவீங்க!!
மதியம் கோழிக் கறி சமைக்காவிட்டால்
மாலை ரெஸ்டாரன் கூட்டிப்போகாவிட்டால்!!!
கடைசியில் இப்படி ஆவீங்க!!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
நல்ல வேளை நான் திருமணம் முடித்து விட்டேன் ஜாலி #+
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
தினமும் அடி வாங்குறிங்கஅப்புகுட்டி wrote:நல்ல வேளை நான் திருமணம் முடித்து விட்டேன் ஜாலி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
நீங்கள் தலைப்பைக் கவனிக்க வில்லை திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்பானுகமால் wrote:தினமும் அடி வாங்குறிங்கஅப்புகுட்டி wrote:நல்ல வேளை நான் திருமணம் முடித்து விட்டேன் ஜாலி
திருமணம் ஆனவங்களுக்கு இந்த நிலை கிடையாது ஹையோ ஹையோ கொல வெறியுடன் கிளம்பி விட்டார்கள்
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
அட பாவமே இந்தப் போடு போடுராளுக .... நம்மளுக்கு இந்த மாதிரி கட்டு கட்ட ஒரு பயலும் கிடைக்கலயே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
அப்படித்தான் கிடைச்சிட்டாலும் :%jasmin wrote:அட பாவமே இந்தப் போடு போடுராளுக .... நம்மளுக்கு இந்த மாதிரி கட்டு கட்ட ஒரு பயலும் கிடைக்கலயே
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
மனைவி வாங்கிக் கட்டிக்கிறா பாருங்கள் படத்திலாவது பார்த்து சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
என்ன அப்பு குட்டி அப்பு நிரைய வாங்கி இருக்குற மாதிரி தெரியுதே வீட்டுல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
அதெல்லாம் வெளியில் சொல்லிட்டா இருக்க முடியும் கடுப்ப கிளப்பாம விடுங்க ஜாஸ்மின் {))jasmin wrote:என்ன அப்பு குட்டி அப்பு நிரைய வாங்கி இருக்குற மாதிரி தெரியுதே வீட்டுல
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
சரி சரி மனுஷன் ரெம்ப நொந்து போயி இருக்காறே என் நாத்தனார் இப்படியா சாத்துரது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
என்னதுjasmin wrote:சரி சரி மனுஷன் ரெம்ப நொந்து போயி இருக்காறே என் நாத்தனார் இப்படியா சாத்துரது
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
அட பாவமே மேட்டரு சுடுர அளவுக்கு சீரியஷா .. நாத்தனாரே பாத்து செய்யுங்க மனுஷன் தூங்கும்போது தெரியாமல் சுட்டுவிட போகிறார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
ஐடியா கொடுத்த மகராசி நல்லாருக்கனும் :#.:jasmin wrote:அட பாவமே மேட்டரு சுடுர அளவுக்கு சீரியஷா .. நாத்தனாரே பாத்து செய்யுங்க மனுஷன் தூங்கும்போது தெரியாமல் சுட்டுவிட போகிறார்
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
வாழ்த்தும்போதுகூட துப்பாக்கி தேவையா ...ஓகோ துப்பாக்கியோடு பிறந்த கர்ண மகா ராஜாவா நீங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
அக்கா எப்டீக்கா சூப்பர் கண்டுபிடிப்புக்கா மகா ராஜா நல்லாருகே வாழ்க வாழ்க #+jasmin wrote:வாழ்த்தும்போதுகூட துப்பாக்கி தேவையா ...ஓகோ துப்பாக்கியோடு பிறந்த கர்ண மகா ராஜாவா நீங்க
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
இப்புடி மொத்து வாங்கிட்டே இப்படி குத்தாட்டம் போடுறீங்களே .. நல்ல ஆளுங்கப்பா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
மேடத்திற்கு எங்களப்பத்தி சரியாத்தெரியாது எவ்வளவு வாங்கினாலும் சத்தம் வெளியே வராதுல்ல அவ்வளவு நல்லவுங்க நாங்க அவ்வுவுjasmin wrote:இப்புடி மொத்து வாங்கிட்டே இப்படி குத்தாட்டம் போடுறீங்களே .. நல்ல ஆளுங்கப்பா
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
அப்படின்னா பானு மேடத்துட அவரு பாவம் மனிசன் :,;: :,;:பானுகமால் wrote:காலையில் நேரத்துக்கு எழும்பித் தேனீர் போடாவிட்டால்
மதியம் கோழிக் கறி சமைக்காவிட்டால்
மாலை ரெஸ்டாரன் கூட்டிப்போகாவிட்டால்!!!
கடைசியில் இப்படி ஆவீங்க!!
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
நான் என் செல்லத்தை அடிக்க மாட்டேன்முனாஸ் சுலைமான் wrote:அப்படின்னா பானு மேடத்துட அவரு பாவம் மனிசன்பானுகமால் wrote:காலையில் நேரத்துக்கு எழும்பித் தேனீர் போடாவிட்டால்
மதியம் கோழிக் கறி சமைக்காவிட்டால்
மாலை ரெஸ்டாரன் கூட்டிப்போகாவிட்டால்!!!
கடைசியில் இப்படி ஆவீங்க!!
அவுங்களுக்கு பணிவிடை செய்வதை விட வேற என்ன வேலை எனக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
உங்களுக்கென்னாச்சி மப்பா ஏன் இந்த தலை சுற்றல் :% :%பானுகமால் wrote:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
ஆமா நைட் ஓவர் தூக்கம்அப்புகுட்டி wrote:உங்களுக்கென்னாச்சி மப்பா ஏன் இந்த தலை சுற்றல்பானுகமால் wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
:cheers: நம்பிட்டேன்பானுகமால் wrote:நான் என் செல்லத்தை அடிக்க மாட்டேன்முனாஸ் சுலைமான் wrote:அப்படின்னா பானு மேடத்துட அவரு பாவம் மனிசன்பானுகமால் wrote:காலையில் நேரத்துக்கு எழும்பித் தேனீர் போடாவிட்டால்
மதியம் கோழிக் கறி சமைக்காவிட்டால்
மாலை ரெஸ்டாரன் கூட்டிப்போகாவிட்டால்!!!
கடைசியில் இப்படி ஆவீங்க!!
அவுங்களுக்கு பணிவிடை செய்வதை விட வேற என்ன வேலை எனக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
» திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
» நகை (க்)காக மட்டும் !
» எது திருமணம்?
» சிரிக்க மட்டும்.....:)
» திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்
» நகை (க்)காக மட்டும் !
» எது திருமணம்?
» சிரிக்க மட்டும்.....:)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum