Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
+4
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
gud boy
nazimudeen
8 posters
Page 1 of 1
கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
கிரீன் டீயின் ரகசியமே அதில்
அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய்
எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.
பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.
சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்.
கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை
சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை
நீடிக்க செய்கின்றன.
எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன் டீயின் நன்மைகள்
1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
5. இதய நோய் வராமல் தடுக்கிறது.
6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
15. பருக்கள் வராமல் தடுக்கிறது.
15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
ஆனால் பால் கலக்காமல்,சீனி கலக்காமல் குடிக்க தான் கஷ்டமா இருக்கு.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
பகிர்விற்கு நன்றி தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
அனைவருக்கும் பிரயோசனமான பதிவு,
நன்றி நண்பா.
நன்றி நண்பா.
Ibnu Hussain- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10
Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
@. @.Ibnu Hussain wrote:அனைவருக்கும் பிரயோசனமான பதிவு,
நன்றி நண்பா.
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
இப்போதுதான் கறிபனிஸ் கிரீன் டீ குடித்தேன் நன்றி தகவலுக்கு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
நான் குடிப்பதில்லை ஆனால் கணவர் இதுதான் குடிக்கிறார் என்ன குடிச்சு என்ன செய்ய தொப்பை குறையமாட்டுகுதே சாமி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
அவர் தொப்பை வழர்ப்பதற்கு நீங்கள்தான் காரணம் என்ன என்று சொல்ல மட்டேன் நீங்கள்தான் கண்டு பிடித்து தடை செய்ய வேண்டும்jasmin wrote:நான் குடிப்பதில்லை ஆனால் கணவர் இதுதான் குடிக்கிறார் என்ன குடிச்சு என்ன செய்ய தொப்பை குறையமாட்டுகுதே சாமி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
யோவ் எதாவது உருப்படியா யோசனை சொல்லுவாய்ன்னு பார்த்தா ..சிரிப்பு வருதோ ...அதுக்கு நீரும் ஒரு காரணம் ஓய் கத்திரிக்காய் பிரியானி செய்ய சொல்லி சொன்னாலும் சொன்னீரு அரைகிலோ கத்திரிக்காயோடு இரண்டு கிழோ கொம்பாட்டு கறியை வாங்கி வந்து விட்டார் ....கத்திரிக்காய் மட்டும் நல்லா இருக்காதாம் ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
ஹா ஹா இன்னும் சிரிப்புத்தான் வருது பாவம் நீங்கள் எவ்வளவு சிரமப்படுவீங்களோ ஷ்சப்பே இப்பவே கண்ணக்கட்டுதே ஹிஹிjasmin wrote:யோவ் எதாவது உருப்படியா யோசனை சொல்லுவாய்ன்னு பார்த்தா ..சிரிப்பு வருதோ ...அதுக்கு நீரும் ஒரு காரணம் ஓய் கத்திரிக்காய் பிரியானி செய்ய சொல்லி சொன்னாலும் சொன்னீரு அரைகிலோ கத்திரிக்காயோடு இரண்டு கிழோ கொம்பாட்டு கறியை வாங்கி வந்து விட்டார் ....கத்திரிக்காய் மட்டும் நல்லா இருக்காதாம் ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
செய்யிரதையும் செஞ்சுபுட்டு சப்ப கட்டு வேறயா ....கொடுமைடா சாமி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
சாரி மேடம் பாவம் நீங்களும் அவரும் வேற வழியில்லை எனக்கு சிரிப்புத்தான் வருகிறதுjasmin wrote:செய்யிரதையும் செஞ்சுபுட்டு சப்ப கட்டு வேறயா ....கொடுமைடா சாமி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்!!!
» நீரினால் ஏற்படும் நன்மைகள்
» காலிஃப்ளவரினால் ஏற்படும் நன்மைகள்!
» ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
» முகத்திற்கு ஆவி புடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...
» நீரினால் ஏற்படும் நன்மைகள்
» காலிஃப்ளவரினால் ஏற்படும் நன்மைகள்!
» ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
» முகத்திற்கு ஆவி புடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum