சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்! Khan11

ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்!

3 posters

Go down

ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்! Empty ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்!

Post by puthiyaulakam Mon 28 Nov 2011 - 17:55

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த விவசாயி ஜி சின்பிங். இவரது வீட்டில் வளர்ந்த பன்றி கடந்த ஜூலையில் குட்டி போட்டது. அதில் ஒரு குட்டி பின்னங்கால்கள் இல்லாமல் இருப்பதை பார்த்து சின்பிங் அதிர்ச்சி அடைந்தார். அது நகரக்கூட முடியாமல் முனகிக்கொண்டே இருந்தது. அதன் நிலையை பார்த்து பரிதாபப்பட்ட சின்பிங், சில நாட்களுக்கு பிறகு அதற்கு நடைபயிற்சி அளிக்க தொடங்கினார். பின்பகுதியை அவர் தூக்கி பிடித்துக் கொள்ள, முன்னங்கால்களை எட்டி வைத்து நடக்க ஆரம்பித்தது அந்த குட்டி. தற்போது, தானாகவே நடக்க ஆரம்பித்துவிட்டது. பேலன்ஸ் தவறாமல் அது நடந்து செல்வதை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.

‘‘30 கிலோ அளவுக்கு வளர்ந்துவிட்டது. ஆனாலும், பேலன்ஸ் தவறாமல் நடக்கிறது. சில நேரம் திடீரென தடுமாறும். பின்பக்கத்தை தூக்கிவிட்டால் மீண்டும் நடக்கும். நாய் போன்ற விலங்குகள் முன்னங்காலை தூக்கி நடந்து சாகசம் செய்யும். முன்னங்காலை தூக்குவது எளிது. மொத்த எடையையும் தூக்கியபடி முன்னங்காலால் நடப்பது மிக சிரமம். நான் பயிற்சி கொடுத்திருந்தாலும் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு என் செல்லக் குட்டி நடக்கிறது என்றால், அதன் மன உறுதியே காரணம். அது இயற்கை தந்த வரம்’’ என்கிறார் சின்பிங்.
ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்! Pantri

http://puthiyaulakam.com/?p=4757
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்! Empty Re: ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்!

Post by *சம்ஸ் Mon 28 Nov 2011 - 19:43

அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்! Empty Re: ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்!

Post by முனாஸ் சுலைமான் Mon 28 Nov 2011 - 19:44

*சம்ஸ் wrote:அரிய தகவல்கள் பகிர்விற்கு நன்றி நண்பா
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்! Empty Re: ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாதி இதயத்துடன் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» எட்டுக் கால்களுடன் பிறந்த குழந்தை! பாகிஸ்தானில் அதிசயம் (படங்கள் இணைப்பு)
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» ஒரே பிரசவ விடுதியில் ஒன்றாக பிறந்த இருவரும் 22 வருடங்களுக்குப் பின் தாலி காட்டிய அதிசயம்!
» மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் அவன் பிறந்த நாளன்று. . .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum