Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொடுமை......
+5
நேசமுடன் ஹாசிம்
jasmin
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
9 posters
Page 1 of 1
Re: கொடுமை......
ஆமாம் இவைகள் அனைத்தும் கொடுமைதான் சில நேரங்களில் மட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொடுமை......
தனிமை
ஆணுக்கு கொடுமை
பெண்ணே
ஆணுக்கு உரிமை
அவளே தான்
செய்கிறாள்
ஆணுக்கு கொடுமை
ஆணுக்கு கொடுமை
பெண்ணே
ஆணுக்கு உரிமை
அவளே தான்
செய்கிறாள்
ஆணுக்கு கொடுமை
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொடுமை......
அட இது நல்லாருக்கே கவிஞர்கள் கவிஞர்கள்தான்பாkalainilaa wrote:தனிமை
ஆணுக்கு கொடுமை
பெண்ணே
ஆணுக்கு உரிமை
அவளே தான்
செய்கிறாள்
ஆணுக்கு கொடுமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொடுமை......
உலகமே இது கொடுமைகளின் கூடாரம்
கொடுங்கோலர்கள் ஆட்சி செய்யும் கோளாகும்
வாழ்க்கை எங்கும் ஏங்க வைக்கும் பேராசை
வாழத்தெரியா ஏழைகளின் வறுமை எங்கும்
மணக்க மறுக்கும் மலர்களாக மனிதர்களும்
மதி மயங்கி மாக்களாகும் அனியாயம்
கூடிக் கூடி குடித்து விட்டு கும்மாளம்
கூனிக்குருகி நிற்கிறது தன்மானம்
பார்த்துவிட்டு செல்லும் அந்த அப்பாவி
பகரும் வெறும் வார்த்தையிது ...என்ன கொடுமசார் இது
கொடுங்கோலர்கள் ஆட்சி செய்யும் கோளாகும்
வாழ்க்கை எங்கும் ஏங்க வைக்கும் பேராசை
வாழத்தெரியா ஏழைகளின் வறுமை எங்கும்
மணக்க மறுக்கும் மலர்களாக மனிதர்களும்
மதி மயங்கி மாக்களாகும் அனியாயம்
கூடிக் கூடி குடித்து விட்டு கும்மாளம்
கூனிக்குருகி நிற்கிறது தன்மானம்
பார்த்துவிட்டு செல்லும் அந்த அப்பாவி
பகரும் வெறும் வார்த்தையிது ...என்ன கொடுமசார் இது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கொடுமை......
jasmin wrote:உலகமே இது கொடுமைகளின் கூடாரம்
கொடுங்கோலர்கள் ஆட்சி செய்யும் கோளாகும்
வாழ்க்கை எங்கும் ஏங்க வைக்கும் பேராசை
வாழத்தெரியா ஏழைகளின் வறுமை எங்கும்
மணக்க மறுக்கும் மலர்களாக மனிதர்களும்
மதி மயங்கி மாக்களாகும் அனியாயம்
கூடிக் கூடி குடித்து விட்டு கும்மாளம்
கூனிக்குருகி நிற்கிறது தன்மானம்
பார்த்துவிட்டு செல்லும் அந்த அப்பாவி
பகரும் வெறும் வார்த்தையிது ...என்ன கொடுமசார் இது
அப்பட்டமான உண்மைகள் அழகாய் சொன்னிங்க அனைத்து கொடுமைகளும் அகலும் நல்ல உள்ளத்துடன் நோக்கினால்
Re: கொடுமை......
யாருக்கோ திட்டுறது போல விளங்குது நல்ல கருத்து :!@!:jasmin wrote:உலகமே இது கொடுமைகளின் கூடாரம்
கொடுங்கோலர்கள் ஆட்சி செய்யும் கோளாகும்
வாழ்க்கை எங்கும் ஏங்க வைக்கும் பேராசை
வாழத்தெரியா ஏழைகளின் வறுமை எங்கும்
மணக்க மறுக்கும் மலர்களாக மனிதர்களும்
மதி மயங்கி மாக்களாகும் அனியாயம்
கூடிக் கூடி குடித்து விட்டு கும்மாளம்
கூனிக்குருகி நிற்கிறது தன்மானம்
பார்த்துவிட்டு செல்லும் அந்த அப்பாவி
பகரும் வெறும் வார்த்தையிது ...என்ன கொடுமசார் இது
Re: கொடுமை......
இங்கு கொடுமைன்னா நீங்க சந்தோசமா இந்த பெண்களை நம்பவே முடியலப்பா :,;:பானுகமால் wrote:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கொடுமை......
ஹம்னா wrote:அழகில்லா பெண்ணிற்க்கு
அத்தனையும் கொடுமை.
அருமை வரிகள்.
இதை நான் முழுவதுமாக நிராகரிக்கிறேன் அழகில்லா பெண்ணு என்று எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்று புரியல ஒரு வருக்கு அழகில்லாத பெண் மற்றவருக்கு அழகாக இருப்பாள் எந்த விடயத்தில் அழகில்லையோ வேறொரு விடயத்தில் அழகானவளாக இருப்பாள் ஆக அழகில்லாத பெண் என்பதே தவறு
Re: கொடுமை......
சரியாகச்சொன்னீர்கள் ஹாசிம் சார் :+=+: :+=+:நேசமுடன் ஹாசிம் wrote:ஹம்னா wrote:அழகில்லா பெண்ணிற்க்கு
அத்தனையும் கொடுமை.
அருமை வரிகள்.
இதை நான் முழுவதுமாக நிராகரிக்கிறேன் அழகில்லா பெண்ணு என்று எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்று புரியல ஒரு வருக்கு அழகில்லாத பெண் மற்றவருக்கு அழகாக இருப்பாள் எந்த விடயத்தில் அழகில்லையோ வேறொரு விடயத்தில் அழகானவளாக இருப்பாள் ஆக அழகில்லாத பெண் என்பதே தவறு
Re: கொடுமை......
அழகான அற்புதமான வரிகள்
அத்தனை வரிகளும் முத்தானது நன்றி பகிர்வுக்கு
அத்தனை வரிகளும் முத்தானது நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கொடுமை......
:!+: :!+: :!+:jasmin wrote:உலகமே இது கொடுமைகளின் கூடாரம்
கொடுங்கோலர்கள் ஆட்சி செய்யும் கோளாகும்
வாழ்க்கை எங்கும் ஏங்க வைக்கும் பேராசை
வாழத்தெரியா ஏழைகளின் வறுமை எங்கும்
மணக்க மறுக்கும் மலர்களாக மனிதர்களும்
மதி மயங்கி மாக்களாகும் அனியாயம்
கூடிக் கூடி குடித்து விட்டு கும்மாளம்
கூனிக்குருகி நிற்கிறது தன்மானம்
பார்த்துவிட்டு செல்லும் அந்த அப்பாவி
பகரும் வெறும் வார்த்தையிது ...என்ன கொடுமசார் இது
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொடுமை......
என் கிருக்களையும் கைதட்டி ஆதரத்த ஆசான் கலை நிலா அவர்களுக்கு நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கொடுமை......
சூப்பர் மேடம் பின்னிட்டீங்கkalainilaa wrote:jasmin wrote:உலகமே இது கொடுமைகளின் கூடாரம்
கொடுங்கோலர்கள் ஆட்சி செய்யும் கோளாகும்
வாழ்க்கை எங்கும் ஏங்க வைக்கும் பேராசை
வாழத்தெரியா ஏழைகளின் வறுமை எங்கும்
மணக்க மறுக்கும் மலர்களாக மனிதர்களும்
மதி மயங்கி மாக்களாகும் அனியாயம்
கூடிக் கூடி குடித்து விட்டு கும்மாளம்
கூனிக்குருகி நிற்கிறது தன்மானம்
பார்த்துவிட்டு செல்லும் அந்த அப்பாவி
பகரும் வெறும் வார்த்தையிது ...என்ன கொடுமசார் இது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum