சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி Khan11

விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி

+4
அப்புகுட்டி
முனாஸ் சுலைமான்
jasmin
நண்பன்
8 posters

Go down

விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி Empty விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 10:20

அமெரிக்காவில் உள்ள மாஸ்சாசுசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கிராண்ட்
ஸ்மித் (47). இவர் சால்ட் லேக் நகரில் இருந்து பாஸ்டன் நகருக்கு பயணிகள்
விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்தார்.

நடுவானில்
விமானம் பறந்த போது, தான் கொண்டு வந்த லேப்டாப்பில் குழந்தையின் ஆபாச
படத்தை பார்த்து ரசித்தார். இதை பக்கத்து இருக்கையில் இருந்த பயணி பார்த்து
புகார் செய்தார்.

இதை தொடர்ந்து பாஸ்டன் நகரில்
விமானம் தரை இறங்கிய போது கிராண்ட்ஸ்மித் கைது செய்யப்பட்டார். பின்னர்
அவர் ரூ.7 லட்சம் சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி Empty Re: விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி

Post by jasmin Tue 29 Nov 2011 - 10:39

எங்க எத பாக்குறதுன்னு ஒரு வெவஷ்த இல்லாமல் போச்சு இது காலாச்சார சீரழிவின் ஒரு எச்சம்தான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி Empty Re: விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 12:10

jasmin wrote:எங்க எத பாக்குறதுன்னு ஒரு வெவஷ்த இல்லாமல் போச்சு இது காலாச்சார சீரழிவின் ஒரு எச்சம்தான்
எங்க எதப்பாக்குறதில்லை மேடம் எங்கேயும் இதைப் பார்க்கக் கூடாது ஓகே அவ்வுவு விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி 633491


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி Empty Re: விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி

Post by முனாஸ் சுலைமான் Tue 29 Nov 2011 - 13:23

நண்பன் wrote:
jasmin wrote:எங்க எத பாக்குறதுன்னு ஒரு வெவஷ்த இல்லாமல் போச்சு இது காலாச்சார சீரழிவின் ஒரு எச்சம்தான்
எங்க எதப்பாக்குறதில்லை மேடம் எங்கேயும் இதைப் பார்க்கக் கூடாது ஓகே அவ்வுவு விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி 633491
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி Empty Re: விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி

Post by அப்புகுட்டி Tue 29 Nov 2011 - 13:26

jasmin wrote:எங்க எத பாக்குறதுன்னு ஒரு வெவஷ்த இல்லாமல் போச்சு இது காலாச்சார சீரழிவின் ஒரு எச்சம்தான்
அப்போ இத எங்க பார்க்கலாம் :!.: :!.:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி Empty Re: விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி

Post by இன்பத் அஹ்மத் Tue 29 Nov 2011 - 20:50

மடையர்கள் கூட்டம் அப்படித்தான் இவனுக்கு ஜாமின் குடுக்கக்கூடாது செல்லில் போட்டு (*(: :% (*(: அடிக்கனும்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி Empty Re: விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி

Post by *சம்ஸ் Tue 29 Nov 2011 - 20:57

அப்துல் றிமாஸ் wrote:மடையர்கள் கூட்டம் அப்படித்தான் இவனுக்கு ஜாமின் குடுக்கக்கூடாது செல்லில் போட்டு (*(: :% (*(: அடிக்கனும்
உங்களின் கோபத்தின் அர்தம் உணரமுடிகிறது றிமாஸ் என்ன பன்ன இப்படியும் உள்ளார்கள் :!.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி Empty Re: விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி

Post by gud boy Tue 29 Nov 2011 - 21:05

இது கலாசார சீரழிவு தான்..இப்போது இது மேற்கத்திய நாடுகளிலிருந்து நமது நாடுகளுக்கு பரவ தொடங்கியுள்ளது..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி Empty Re: விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி

Post by kalainilaa Tue 29 Nov 2011 - 22:48

நண்பன் wrote:
jasmin wrote:எங்க எத பாக்குறதுன்னு ஒரு வெவஷ்த இல்லாமல் போச்சு இது காலாச்சார சீரழிவின் ஒரு எச்சம்தான்
எங்க எதப்பாக்குறதில்லை மேடம் எங்கேயும் இதைப் பார்க்கக் கூடாது ஓகே அவ்வளவு தான் விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி 633491
:’|: :’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி Empty Re: விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum