Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குமரி கிழவியாய் ஆகி...
+3
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
kalainilaa
7 posters
Page 1 of 1
குமரி கிழவியாய் ஆகி...
சிறைக்குள்
சில நாட்கள்
பிணையத்தில்
வெளியேவும்
வாய்தாக்களும்
வாங்கப்பட்டு
நடத்தப்பட்டன...
காலங்கள்
வருடமாய் மாறி
குமரி
கிழவியாய்
ஆகி...
ஆராய்ந்து பார்த்ததில்
போதிய ஆதாரமில்லாமல்
போகவே
இவர் குற்றமற்றவர்
என்று கருதி
இந்த மனு
தள்ளுபடி
செய்யப்படுகிறது
சட்டம் தன்
கடமைக்கு உட்பட்டு
எழுதுகோல்
முறிக்கப்பட்ட
நிலையில்
முடித்துக்கொண்டது...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: குமரி கிழவியாய் ஆகி...
ஆஹா கிறுக்கிப்புட்டாருய்யா நீண்ட நாட்களுக்குப்பிறகு யாரு சொன்னது குமரி கிழவியாகியதென்று இன்னும் கட்டுடல் மேனியுடன் வெளிவந்துள்ளார் கவிதை வரிகள் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குமரி கிழவியாய் ஆகி...
அனியாயங்கள் யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய பொதுவான சட்டங்களின் மத்தியில் குமரி என்ன குழந்தையென்ன யாராக இருந்தாலும் சமமே இன்று வெளியான குமரி நாளை குற்றமற்றவர் என்று நிரூபணமாகும் போதுதான் எதற்காக இந்த பழிவாங்கலென தமிழகமே தலைகுனியும் மாறாக குற்றம் செய்தவரே என்று நிரூபிக்கப்பட்டால் பெண்ணாகியும் ஆசை விடவில்லை யென்று ஊர் பேசும் கவிதை ஒரு செய்தி சொல்லி நிற்கிறது நன்றிகள்
Re: குமரி கிழவியாய் ஆகி...
நண்பன் wrote:ஆஹா கிறுக்கிப்புட்டாருய்யா நீண்ட நாட்களுக்குப்பிறகு யாரு சொன்னது குமரி கிழவியாகியதென்று இன்னும் கட்டுடல் மேனியுடன் வெளிவந்துள்ளார் கவிதை வரிகள் அருமை
நன்றி தோழா
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: குமரி கிழவியாய் ஆகி...
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:அனியாயங்கள் யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய பொதுவான சட்டங்களின் மத்தியில் குமரி என்ன குழந்தையென்ன யாராக இருந்தாலும் சமமே இன்று வெளியான குமரி நாளை குற்றமற்றவர் என்று நிரூபணமாகும் போதுதான் எதற்காக இந்த பழிவாங்கலென தமிழகமே தலைகுனியும் மாறாக குற்றம் செய்தவரே என்று நிரூபிக்கப்பட்டால் பெண்ணாகியும் ஆசை விடவில்லை யென்று ஊர் பேசும் கவிதை ஒரு செய்தி சொல்லி நிற்கிறது நன்றிகள்
Re: குமரி கிழவியாய் ஆகி...
அதான் சொல்லுவது போன்று காட்சிதரும் இந்தப் பாட்டி யாரு கலை நிலா சார் உங்க செட்டப்பா :”:
கவிதை தூக்கல் சார் அசத்திட்டீங்க வாழ்த்துக்கள் கனி மொழியிடம் சொல்லி பெரிசா தரச்சொல்கிறேன் :+=+:
கவிதை தூக்கல் சார் அசத்திட்டீங்க வாழ்த்துக்கள் கனி மொழியிடம் சொல்லி பெரிசா தரச்சொல்கிறேன் :+=+:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: குமரி கிழவியாய் ஆகி...
உண்மையான கருத்தை உள்ளத்தில் இருந்து கவிதையாய் உளரி இருக்கிறார் கலைநிலா.
குற்றம் நிருபிககப் படாதவரை ஒருவர் குற்றவாளி இல்லை என்பது எதர்த்தமான உண்மை .
நாளை கனிமொழி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்தால் அவர் சிறையில் இருந்த இந்த ஆறுமாத காலத்தை ,தண்டனையை எந்தக்கனக்கில் சேர்ப்பது
குற்றம் நிருபிககப் படாதவரை ஒருவர் குற்றவாளி இல்லை என்பது எதர்த்தமான உண்மை .
நாளை கனிமொழி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்தால் அவர் சிறையில் இருந்த இந்த ஆறுமாத காலத்தை ,தண்டனையை எந்தக்கனக்கில் சேர்ப்பது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: குமரி கிழவியாய் ஆகி...
ஓவ் அவங்களா இவங்க :,;: :,;:jasmin wrote:உண்மையான கருத்தை உள்ளத்தில் இருந்து கவிதையாய் உளரி இருக்கிறார் கலைநிலா.
குற்றம் நிருபிககப் படாதவரை ஒருவர் குற்றவாளி இல்லை என்பது எதர்த்தமான உண்மை .
நாளை கனிமொழி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்தால் அவர் சிறையில் இருந்த இந்த ஆறுமாத காலத்தை ,தண்டனையை எந்தக்கனக்கில் சேர்ப்பது
Re: குமரி கிழவியாய் ஆகி...
நேசமுடன் ஹாசிம் wrote:அனியாயங்கள் யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய பொதுவான சட்டங்களின் மத்தியில் குமரி என்ன குழந்தையென்ன யாராக இருந்தாலும் சமமே இன்று வெளியான குமரி நாளை குற்றமற்றவர் என்று நிரூபணமாகும் போதுதான் எதற்காக இந்த பழிவாங்கலென தமிழகமே தலைகுனியும் மாறாக குற்றம் செய்தவரே என்று நிரூபிக்கப்பட்டால் பெண்ணாகியும் ஆசை விடவில்லை யென்று ஊர் பேசும் கவிதை ஒரு செய்தி சொல்லி நிற்கிறது நன்றிகள்
இதில் ஒரு கருத்து
மேல்தட்டு மக்கள்
மக்களாய் தவறு செய்தாலும்
ஆனால்.....
தொடர்கதையாய் இன்னும்
சிறையில் இன்னும்
குற்றத்தை அறியாமல்
நாம் எதுக்கு இங்கு ஏன்
வாழ்கிறோம் என்று தெரியாமலே
சகோதரர்கள் ....
குஜராத்தில்
......................?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: குமரி கிழவியாய் ஆகி...
kalainilaa wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனியாயங்கள் யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய பொதுவான சட்டங்களின் மத்தியில் குமரி என்ன குழந்தையென்ன யாராக இருந்தாலும் சமமே இன்று வெளியான குமரி நாளை குற்றமற்றவர் என்று நிரூபணமாகும் போதுதான் எதற்காக இந்த பழிவாங்கலென தமிழகமே தலைகுனியும் மாறாக குற்றம் செய்தவரே என்று நிரூபிக்கப்பட்டால் பெண்ணாகியும் ஆசை விடவில்லை யென்று ஊர் பேசும் கவிதை ஒரு செய்தி சொல்லி நிற்கிறது நன்றிகள்
இதில் ஒரு கருத்து
மேல்தட்டு மக்கள்
மக்களாய் தவறு செய்தாலும்
ஆனால்.....
தொடர்கதையாய் இன்னும்
சிறையில் இன்னும்
குற்றத்தை அறியாமல்
நாம் எதுக்கு இங்கு ஏன்
வாழ்கிறோம் என்று தெரியாமலே
சகோதரர்கள் ....
குஜராத்தில்
......................?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குமரி கிழவியாய் ஆகி...
முனாஸ் சுலைமான் wrote:@. @.நேசமுடன் ஹாசிம் wrote:அனியாயங்கள் யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய பொதுவான சட்டங்களின் மத்தியில் குமரி என்ன குழந்தையென்ன யாராக இருந்தாலும் சமமே இன்று வெளியான குமரி நாளை குற்றமற்றவர் என்று நிரூபணமாகும் போதுதான் எதற்காக இந்த பழிவாங்கலென தமிழகமே தலைகுனியும் மாறாக குற்றம் செய்தவரே என்று நிரூபிக்கப்பட்டால் பெண்ணாகியும் ஆசை விடவில்லை யென்று ஊர் பேசும் கவிதை ஒரு செய்தி சொல்லி நிற்கிறது நன்றிகள்
:”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum