Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
5 posters
Page 1 of 1
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
இது கடலில் குளிக்கும் போது எடுத்த புகைப்படம் போன்றுள்ளதே!
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
கடலலையில் சிக்கிய ஒரு சிறுமி என்ற தலைப்பில் வேறு ஓரிடத்தில் இருந்ததுஅப்புகுட்டி wrote:இது கடலில் குளிக்கும் போது எடுத்த புகைப்படம் போன்றுள்ளதே!
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
பேரலையில் சிக்கிய சிறுவன் போன்றுள்ளது இந்த அனுபவம் நமக்கு இருக்குப்பா ஒரு தடவை.......
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
போட்டோ எடு பட்டிருக்கும் விதம் என்னை சிந்திக்க வைக்கிறது சரியாக கண்டு பிடிக்க முடிய வில்லை எனிவே கவிஞர்கள் கவிதை தரட்டும் காத்திருப்போம் @.முனாஸ் சுலைமான் wrote:கடலலையில் சிக்கிய ஒரு சிறுமி என்ற தலைப்பில் வேறு ஓரிடத்தில் இருந்ததுஅப்புகுட்டி wrote:இது கடலில் குளிக்கும் போது எடுத்த புகைப்படம் போன்றுள்ளதே!
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
அன்பனும் என்நண்பனும்
வாவென்று வங்கக்கடலை நோக்கி
வெறுத்த போதும் வர மறுத்தபோதும்
நீராடலாம் கடலலையுடன் விளையாடலாம்
நீந்தி நீயும் கரைசேர்ந்து வாவென்று
தாறுமாறாக தரதரவென்று இழுத்துச்சென்று
அலைகளுக்கப்பால் அலாக்காய் விட்டுவிட்டு
வேகமாயவர்கள் கரையேறிவிட்டனர்
காணுமிடமெல்லாம் நீராகி
கண்ணுக்குத்தெரியாத கரைநோக்கி
கால்களையும் கைகளையும்
வீரங்கொண்ட விசையுடன்
உதைக்கிறேன் மேலெழுகிறேன்
உதைக்கிறேன் மேலெழுகிறேன்
வயிற்றினுள் பலமடங்கு நீரும்
கடலின் உவர்ப்புச்சுவையும்
குமட்டலுடன் சுவாசமும் முட்ட
இறைவனே என்னை காத்திடு என்று
இரைஞ்சிய மனதுக்கு எங்கிருந்தோவொரு
ஆணலை வந்து அப்படியே சுறுட்டி
பலமுறை நிலத்தில் அடித்து
து....வென்று துப்பியது தரையில்
பேச்சிழந்து மூச்சிழந்து
பலமணிநேரம் தரையில் கிடந்து
மீண்டும் உயிர்பிழைத்த நாளன்று
வைத்துக்கொண்டேன் வைராக்கியம்
நீந்துவேன் நீளமான கடலாயினும் இனியென்று
முயன்று மூழ்கி நன்றாக நீந்துகிறேன் இன்று
வாவென்று வங்கக்கடலை நோக்கி
வெறுத்த போதும் வர மறுத்தபோதும்
நீராடலாம் கடலலையுடன் விளையாடலாம்
நீந்தி நீயும் கரைசேர்ந்து வாவென்று
தாறுமாறாக தரதரவென்று இழுத்துச்சென்று
அலைகளுக்கப்பால் அலாக்காய் விட்டுவிட்டு
வேகமாயவர்கள் கரையேறிவிட்டனர்
காணுமிடமெல்லாம் நீராகி
கண்ணுக்குத்தெரியாத கரைநோக்கி
கால்களையும் கைகளையும்
வீரங்கொண்ட விசையுடன்
உதைக்கிறேன் மேலெழுகிறேன்
உதைக்கிறேன் மேலெழுகிறேன்
வயிற்றினுள் பலமடங்கு நீரும்
கடலின் உவர்ப்புச்சுவையும்
குமட்டலுடன் சுவாசமும் முட்ட
இறைவனே என்னை காத்திடு என்று
இரைஞ்சிய மனதுக்கு எங்கிருந்தோவொரு
ஆணலை வந்து அப்படியே சுறுட்டி
பலமுறை நிலத்தில் அடித்து
து....வென்று துப்பியது தரையில்
பேச்சிழந்து மூச்சிழந்து
பலமணிநேரம் தரையில் கிடந்து
மீண்டும் உயிர்பிழைத்த நாளன்று
வைத்துக்கொண்டேன் வைராக்கியம்
நீந்துவேன் நீளமான கடலாயினும் இனியென்று
முயன்று மூழ்கி நன்றாக நீந்துகிறேன் இன்று
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
:!+: :!+: :!+:அன்பனும் என்நண்பனும்
வாவென்று வங்கக்கடலை நோக்கி
வெறுத்த போதும் வர மறுத்தபோதும்
நீராடலாம் கடலலையுடன் விளையாடலாம்
நீந்தி நீயும் கரைசேர்ந்து வாவென்று
தாறுமாறாக தரதரவென்று இழுத்துச்சென்று
அலைகளுக்கப்பால் அலாக்காய் விட்டுவிட்டு
வேகமாயவர்கள் கரையேறிவிட்டனர்
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
பானுகமால் wrote:
ஏன் இப்படி முளிக்கிறிங்க பானுக்கா
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
நேசமுடன் ஹாசிம் wrote:அன்பனும் என்நண்பனும்
வாவென்று வங்கக்கடலை நோக்கி
வெறுத்த போதும் வர மறுத்தபோதும்
நீராடலாம் கடலலையுடன் விளையாடலாம்
நீந்தி நீயும் கரைசேர்ந்து வாவென்று
தாறுமாறாக தரதரவென்று இழுத்துச்சென்று
அலைகளுக்கப்பால் அலாக்காய் விட்டுவிட்டு
வேகமாயவர்கள் கரையேறிவிட்டனர்
காணுமிடமெல்லாம் நீராகி
கண்ணுக்குத்தெரியாத கரைநோக்கி
கால்களையும் கைகளையும்
வீரங்கொண்ட விசையுடன்
உதைக்கிறேன் மேலெழுகிறேன்
உதைக்கிறேன் மேலெழுகிறேன்
வயிற்றினுள் பலமடங்கு நீரும்
கடலின் உவர்ப்புச்சுவையும்
குமட்டலுடன் சுவாசமும் முட்ட
இறைவனே என்னை காத்திடு என்று
இரைஞ்சிய மனதுக்கு எங்கிருந்தோவொரு
ஆணலை வந்து அப்படியே சுறுட்டி
பலமுறை நிலத்தில் அடித்து
து....வென்று துப்பியது தரையில்
பேச்சிழந்து மூச்சிழந்து
பலமணிநேரம் தரையில் கிடந்து
மீண்டும் உயிர்பிழைத்த நாளன்று
வைத்துக்கொண்டேன் வைராக்கியம்
நீந்துவேன் நீளமான கடலாயினும் இனியென்று
முயன்று மூழ்கி நன்றாக நீந்துகிறேன் இன்று
வாவ் அருமையாக அமைந்திருக்கிறது உங்களின் வரிகள் வாழ்த்துகள் நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
பேச்சிழந்து மூச்சிழந்து
பலமணிநேரம் தரையில் கிடந்து
மீண்டும் உயிர்பிழைத்த நாளன்று
வைத்துக்கொண்டேன் வைராக்கியம்
நீந்துவேன் நீளமான கடலாயினும் இனியென்று
முயன்று மூழ்கி நன்றாக நீந்துகிறேன் இன்று
உங்கள் சொந்த அனுபவத்தில் எழுந்த வரிகள்
அருமையாக உள்ளது கவிதையாகவே வடித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் ://:-: ://:-:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
பானுக்கா :,;: :,;:நேசமுடன் ஹாசிம் wrote:பானுகமால் wrote:
ஏன் இப்படி முளிக்கிறிங்க பானுக்கா
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
படம் கண்டதில் உடனே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பர்களே நண்பர்களே
உண்மையாலுமே கடலில் தள்ளிட்டு வேடிக்கை பாத்தாங்கப்பா இறைவன் காத்தான் அன்று இன்று நினைக்க முடிந்தது
உண்மையாலுமே கடலில் தள்ளிட்டு வேடிக்கை பாத்தாங்கப்பா இறைவன் காத்தான் அன்று இன்று நினைக்க முடிந்தது
Re: இது உண்மை என்றால் பாரிதாபம் எனவே கவிஞர்களுக்கு வேலை..?
:’|: :’|:
:’|: :’|:நேசமுடன் ஹாசிம் wrote:படம் கண்டதில் உடனே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பர்களே நண்பர்களே
உண்மையாலுமே கடலில் தள்ளிட்டு வேடிக்கை பாத்தாங்கப்பா இறைவன் காத்தான் அன்று இன்று நினைக்க முடிந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum