சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை Khan11

இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை

Go down

Sticky இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை

Post by *சம்ஸ் on Wed 30 Nov 2011 - 6:30

இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை W11113010
தென் லெபனானில் இருந்து இஸ்ரேல் எலைக்கு நான்கு எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இச் சம்பவத்தில் இரு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

இஸ்ரேலின் மேற்கு கலீலியே பகுதியிலேயே இந்த எறிகணைகள் விழுந்துள்ளன. இச் சம்பவம் தொடர்பில் லெபனான் அரசை இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.

“இஸ்ரேல் இராணுவம் இச் சம்பவத்தை பாரதூரமான செயலாக கருதுகிறது. இதற்கு லெபனான் அரசு பொறுப்பேற்க வேண்டும். லெபனான் இராணுவம் இவ்வாறான தாக்குதல்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த எறிகணைத் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் லெபனான் எல்லையை நோக்கி பதில் தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடைசியாக இஸ்ரேல் - லெபனானுக்கு இடையில் கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி மோதல் ஏற்பட்டது. இதன் போது இரு நாட்டு இராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 9:38

இதெல்லாம் தூசி ஒரே ஒரு அணு குண்டடித்து இஸ்ரேலை தடம் தெரியாமல் அழிக்க வேண்டும் முடியுமா சொல்லுங்கள் நானும் வருகிறேன் இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை

Post by jasmin on Wed 30 Nov 2011 - 14:55

பின்லேடன் அமெரிக்கவை அடித்தற்கு இஸ்ரேலை அடித்து இருந்தால் நன்றாக இருக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 15:48

jasmin wrote:பின்லேடன் அமெரிக்கவை அடித்தற்கு இஸ்ரேலை அடித்து இருந்தால் நன்றாக இருக்கும்
ஆமல்ல இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இஸ்ரேல் மீது லெபனான் எறிகணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum