Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
நடத்தையில் சந்தேகம்: கன்னட நடிகைக்கு கத்திக்குத்து காதலன் கைது
3 posters
Page 1 of 1
நடத்தையில் சந்தேகம்: கன்னட நடிகைக்கு கத்திக்குத்து காதலன் கைது
பிரபல கன்னட நடிகை சவுமியா. இவர் குடுகா குடுகி உள்பட பல படங்களில்
நடித்துள்ளார். சவுமியாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த அனில் குமாருக்கும்
காதல் மலர்ந்தது. இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். அனில்குமார்
ஏற்கனவே ரஜனி என்ற பெண்ணை திருமணம் செய்தவர். இவர்களுக்கு ஒரு குழந்தை
உள்ளது.
அனில்குமாரும் சவுமியாவும் போனில்
பேசும்போது பழக்கமாகி பிறகு காதலர் ஆனார்கள். இருவரும் திருமணம் செய்து
கொள்ள முடிவு செய்தனர். இதற்காக முதல் மனைவியை விவாகரத்து செய்ய
அனில்குமார் ஏற்பாடு செய்து வந்தார். இதற்கான கோர்ட்டு செலவுகளுக்கு
சவுமியா பணம் கொடுத்தார்.
இந்த நிலையில் சவுமியா
நடத்தையில் அனில்குமாருக்கு திடீர் சந்தேகம் ஏற்பட்டது. வேறு இளைஞர்களுடன்
சவுமியா தொடர்பு வைத்து இருப்பதாக கருதினார். இதனால் அவரை பின் தொடர்ந்து
சென்று கண்காணித்து வந்தார். நேற்று சவுமியா இளைஞர்களுடன் சிரித்து
சிரித்து பேசியதை கண்டார். இதனால் கடும் ஆத்திரம் ஏற்பட்டது. பாய்ந்து
சென்று சவுமியாவை கத்தியால் குத்தினார்.
கழுத்து,
வயிறு, வலதுகை போன்ற பகுதிகளில் பலமுறை சர மாரியாக குத்தினார். பின்னர்
அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சவுமியாவை
ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல்
அறிந்ததும் போலீசார் அனில்குமார் வீட்டுக்கு சென்றனர். போலீசை பார்த்ததும்
அனில்குமார் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். போலீசார் மடக்கி
பிடித்து கைது செய்தனர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடத்தையில் சந்தேகம்: கன்னட நடிகைக்கு கத்திக்குத்து காதலன் கைது
காதலுக்கு கண் இல்லை என்று சொல்லுவார்கள் இங்கே காதலனுக்கு கத்தி கிடைத்திருக்கிறது தனது காதலை வெளிப்படுத்த .....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» பிரபல நடிகைக்கு கொரோனா
» கன்னட களவாணியிலும் ஓவியா
» கன்னட சினிமாவில் பாவனா பிஸி
» பிள்ளைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த
» கன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்
» கன்னட களவாணியிலும் ஓவியா
» கன்னட சினிமாவில் பாவனா பிஸி
» பிள்ளைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த
» கன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|