Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எச்சரிக்கை!
+5
*சம்ஸ்
நிலாம்
kalainilaa
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
9 posters
Page 1 of 1
எச்சரிக்கை!
மடிக்கணனிகளில் வை-பை மூலம் இணையத்தினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.இவ்வாறு மடியில் வைத்து மடிக் கணனிகளைப் பாவிப்பதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.
இக் கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ் ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் ஊடாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
வை-பை இல்லாமல் மடிக்கணனியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் வை-பையை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர மடிக்கணனிகளின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மடிக் கணனிகளை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Re: எச்சரிக்கை!
தலைவா நன்றி தலைவா நல்ல நேரத்தில் தகவல் கொடுத்தீர்கள் தலைவா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எச்சரிக்கை!
@. @. @. @. :+=+: :+=+:நண்பன் wrote:தலைவா நன்றி தலைவா நல்ல நேரத்தில் தகவல் கொடுத்தீர்கள் தலைவா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எச்சரிக்கை!
மேலும் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் ஊடாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ##* :”@: :”@:
Re: எச்சரிக்கை!
முனாஸ் சுலைமான் wrote:மேலும் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் ஊடாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ##* :”@: :”@:
ஆமா நான் கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்.சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எச்சரிக்கை!
இப்பவே நண்பனுக்கு உதறல் எடுத்து விட்டதா ? சிறு பிள்லையில் இருந்தே மடிக் கணியை மடியில் வைத்தே [அதுவ்ம் படத்தில் காட்டியதுபோல்] பார்க்கும் பழக்கம் உள்ளவராச்சே அவர்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எச்சரிக்கை!
jasmin wrote:இப்பவே நண்பனுக்கு உதறல் எடுத்து விட்டதா ? சிறு பிள்லையில் இருந்தே மடிக் கணியை மடியில் வைத்தே [அதுவ்ம் படத்தில் காட்டியதுபோல்] பார்க்கும் பழக்கம் உள்ளவராச்சே அவர்
ஆமா ஆமா நானும் பார்த்திருந்தேன் சிறுவயதில மடியில வைத்து நண்பன் பாவித்திருந்தாரு அவர செக் பண்ணி பாக்கணும்
Re: எச்சரிக்கை!
என்ன ஹாசிம் இவ்வளவு லேட்டா சொல்ரீங்க இது வாழ்க்கை பிரட்சனையில்லையா உடனே ஏற்பாடு செய்யுங்க .ஏதாவது செலவு ஆனா சொல்லுங்க ஆளுக்கு பாதியா பிரிச்சிக்கலாம் ,,,, நண்பேண்டா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எச்சரிக்கை!
பயனுள்ள தகவல் நன்றி ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எச்சரிக்கை!
jasmin wrote:என்ன ஹாசிம் இவ்வளவு லேட்டா சொல்ரீங்க இது வாழ்க்கை பிரட்சனையில்லையா உடனே ஏற்பாடு செய்யுங்க .ஏதாவது செலவு ஆனா சொல்லுங்க ஆளுக்கு பாதியா பிரிச்சிக்கலாம் ,,,, நண்பேண்டா
உங்களிடம் சொல்ல மறந்திட்டன் செலவு அதிகமாயிடுச்சு நீங்க தாங்கமாட்டிங்க அதால உங்ககிட்ட சொல்லல்ல :”: :”: :,;:
Re: எச்சரிக்கை!
நானும் வருகிறேன் எனக்கும் நண்பன்தானே நண்பேண்டாநேசமுடன் ஹாசிம் wrote:jasmin wrote:என்ன ஹாசிம் இவ்வளவு லேட்டா சொல்ரீங்க இது வாழ்க்கை பிரட்சனையில்லையா உடனே ஏற்பாடு செய்யுங்க .ஏதாவது செலவு ஆனா சொல்லுங்க ஆளுக்கு பாதியா பிரிச்சிக்கலாம் ,,,, நண்பேண்டா
உங்களிடம் சொல்ல மறந்திட்டன் செலவு அதிகமாயிடுச்சு நீங்க தாங்கமாட்டிங்க அதால உங்ககிட்ட சொல்லல்ல :”: :”: :,;:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Similar topics
» மனிதத்தையே அழிக்கும் மாபாவிகள் பற்றிஇளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
» எச்சரிக்கை!!
» எச்சரிக்கை!
» எச்சரிக்கை!
» "எச்சரிக்கை....!
» எச்சரிக்கை!!
» எச்சரிக்கை!
» எச்சரிக்கை!
» "எச்சரிக்கை....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum