சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்றைய காமெடி  Khan11

இன்றைய காமெடி

3 posters

Go down

இன்றைய காமெடி  Empty இன்றைய காமெடி

Post by Atchaya Wed 30 Nov 2011 - 18:02

இன்றைய காமெடி  05986944-8826-4d56-a52b-b344ad46921fHiRes%255B1%255D

கனி:- ஸ்கூலுக்கு போய்ட்டு வந்டியாடா?

son:- நீ ஜெயிலுக்கு போய்ட்டு வந்டியாம்மா?

கனி: கனிமொழி என பெயரிட்டு
தனிவழி என் வழி என
செல்லாமல் குடும்ப
நல்லதிற்கு என்று
மனதினை விற்று
மனப் பேயிடம் அகப்பட்டு
பணப் பேயிடம் அகப்பட்டு
கனக்கும் நெஞ்சுடன்
கம்பி எண்ணிவிட்டு
கண்ணான கண்மணியே
பிணையில் வந்த என்னை
நொந்து போன உள்ளத்தோடு
கமெண்ட் கொடுக்கிறாயா
என்னருமை மகனே!

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இன்றைய காமெடி  Empty Re: இன்றைய காமெடி

Post by Atchaya Wed 30 Nov 2011 - 18:04

தன் அழகான குண்டு மனைவிய பார்த்து கணவன் சொல்கிறான்,

"நான் இன்வெஸ்ட் பண்ணியதிலேயே நீ மட்டும் தான் "டபுள்" ஆகிருக்க

உங்க பர்ஸ் கரைய
எங்க பூரிப்பு அதிகரிக்க
உங்க கண்ணில்
எல்லாம் தப்புத் தப்பா
தெரியுது....
போன மாசத்தை விட
இப்ப கொஞ்சம்
இளைத்திட்டேன்
இரண்டு கிலோ குறைஞ்சிட்டேனாம்
டாக்டர் சொன்னாங்க!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இன்றைய காமெடி  Empty Re: இன்றைய காமெடி

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 18:23

இன்றய காமெடி இரண்டும் அருமையாக உள்ளது முதலாவது சற்று கவலையும் தந்தது

மனதினை விற்று
மனப் பேயிடம் அகப்பட்டு
பணப் பேயிடம் அகப்பட்டு
கனக்கும் நெஞ்சுடன்
கம்பி எண்ணிவிட்டு
கண்ணான கண்மணியே
பிணையில் வந்த என்னை
நொந்து போன உள்ளத்தோடு
கமெண்ட் கொடுக்கிறாயா
என்னருமை மகனே!

இன்றைய காமெடி  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய காமெடி  Empty Re: இன்றைய காமெடி

Post by jasmin Wed 30 Nov 2011 - 18:49

கனிமொழிக்கே கமெண்ட்டா பாத்து அடிங்க ராசா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இன்றைய காமெடி  Empty Re: இன்றைய காமெடி

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 18:52

jasmin wrote:கனிமொழிக்கே கமெண்ட்டா பாத்து அடிங்க ராசா
இது என்ன ஆச்சர்யம் இந்த நேரம் இன்றைய காமெடி  273751


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய காமெடி  Empty Re: இன்றைய காமெடி

Post by jasmin Wed 30 Nov 2011 - 19:08

அலுவலகத்தில் கொஞ்சம் வேலை ..இன்னைக்கு வீட்டுக்காரர் ஒரு புதிய கார் வாங்கினார் அது விஷயாமாக அவர் வெளியில் போய் இருக்கிரார் லேட்டாத்தான் வந்து கூட்டிகொண்டு போவதாக சொன்னார்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இன்றைய காமெடி  Empty Re: இன்றைய காமெடி

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 19:29

jasmin wrote:அலுவலகத்தில் கொஞ்சம் வேலை ..இன்னைக்கு வீட்டுக்காரர் ஒரு புதிய கார் வாங்கினார் அது விஷயாமாக அவர் வெளியில் போய் இருக்கிரார் லேட்டாத்தான் வந்து கூட்டிகொண்டு போவதாக சொன்னார்
கார் வாங்கினார் என்று சோட்டா சொன்னா எப்படி நானும் உங்களுக்குத்தான் வாங்கினார் என்று நினைத்திக்க போறன் முன்னாடியே சொல்லனும் கம்பனிக்காக லேபர் ஊழியர்களை ஏற்றி இறக்க வண்டி வாங்க போகிறார் அப்டின்னு சொல்லனும் மேடம். இன்றைய காமெடி  459498

ஏதோ என்னால முடிந்தது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய காமெடி  Empty Re: இன்றைய காமெடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum