Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிரிட்டனில் பிரமாண்ட வேலை நிறுத்தம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பிரிட்டனில் பிரமாண்ட வேலை நிறுத்தம்
பிரிட்டனில் பிரமாண்ட வேலை நிறுத்தம்
20 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுத்துறை ஊழியர்கள் பங்கேற்பு: நாடே ஸ்தம்பிதம்
பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்த்து சுமார் 20 இலட்சம் பொதுத்துறை ஊழியர்கள் நேற்று பிரமாண்ட பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரிட்டனின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்தன.
பிரிட்டனின் 30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்த நடத்திய இந்த வேலை நிறுத்தத்தில் பாடசாலை, கல்லூரி, சாலை, ரயில், விமான சேவை, மருத்துவத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் பிரிட்டனின் விமான நிலையங்களின் சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன.
இதில் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் எல்லை பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வழமையான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.
இந்த விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் 60 ஆயிரம் கடவுச் சீட்டுக்கள் சோதனை செய்யப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கடந்த ஒரு நூற்றாண்டில் முதல் முறையாக பிரிட்டன் ஆசிரியர்கள் நேற்றைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரிட்டனின் 80 வீதமான பாடசாலைகள் மூடப்பட்டன.
சுகாதாரத் துறையில் தாதிகள் மருத்துவமனை உதவியாளர்கள் என 4 இலட்சம் பேர் அளவில் பங்கேற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்கொட்லாந்தில் மூன்று லட்சம் பொது ஊழியர்கள் பங்கேற்றதோடு வேல்ஸில் 170,000 ஊழியர்கள் பங்கேற் றதாக தொழிற் சங்கங்கள் குறிப்பிட் டுள்ளன. இதேபோன்று இந்த ஆர்ப்பாட்டத்தால் வட அயர்லாந்தில் பஸ், ரயில் சேவைகள் முழுமையாக ஸதம்பிதமடைந்ததோடு மூன்றில் இரண்டு பாடசாலைகள் மூடப்பட்டன.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையிலான ஆளும் கூட்டணி அரசு அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு வருவாய்களில் சீர்த்திருத்தங்களை மேற்கொ¡ண்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியத்திற்காக பொதுத் துறை ஊழியர்கள் அதிகளவில் தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும். கூடுதல் நேரம் உழைக்க வேண்டும். ஆனால் இதற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
இதனையடுத்தே பொதுத்துறை ஊழியர்களினால் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. 1926ல் நடந்த வேலை நிறுத்தத்தில் 30 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதையடுத்து இந்த வேலை நிறுத்தம்தான் பிரிட்டினில் இடம்பெற்ற மிகப்பெரிய வேலை நிறுத்தமாக பதிவாகியுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum