சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எகிப்தில் வாக்கு பதிவை தொடர்ந்து மீண்டும் கலவரம்  Khan11

எகிப்தில் வாக்கு பதிவை தொடர்ந்து மீண்டும் கலவரம்

2 posters

Go down

எகிப்தில் வாக்கு பதிவை தொடர்ந்து மீண்டும் கலவரம்  Empty எகிப்தில் வாக்கு பதிவை தொடர்ந்து மீண்டும் கலவரம்

Post by *சம்ஸ் Thu 1 Dec 2011 - 6:33

எகிப்தில் வாக்கு பதிவை தொடர்ந்து மீண்டும் கலவரம்
எகிப்தில் முதலாம் கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் பாதுகாப்பு படையினருக்கும் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

எகிப்து தலைநகர் தஹ்ரியார் சதுக்கத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஆளும் இராணுவ கவுன்ஸிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வருகிறது. இதன் போது நேற்று முன்தினம் மாலை பாதுகாப்பு படையினரும் ஆர்ப்பாட்டக்காரர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

இதில் 88 பேர் காயமடைந்தததாக எகிப்து சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் எகிப்து கீழ் சபைக்கான முதலாவது கட்ட பாராளுமன்ற தேர்தல் சுமுகமாக முடிவடைந்தது. தொடர்ந்து இரண்டு தினங்கள் நடந்த இந்த தேர்தலில் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்து நின்று தமது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் 70 வீதத்திற்கு மேல் வாக்கு பதிவு இடம் பெற்றதாக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எகிப்தில் வாக்கு பதிவை தொடர்ந்து மீண்டும் கலவரம்  Empty Re: எகிப்தில் வாக்கு பதிவை தொடர்ந்து மீண்டும் கலவரம்

Post by jasmin Thu 1 Dec 2011 - 10:16

எதுக்கு இப்ப அடிச்சிகிட்டு இருக்கானுங்க அதான் ஹுஷ்னிய போக சொன்னீங்க அவரு செத்தும் கெடுத்தான் செட்டியார் கனக்கா உட்டுட்டு போய்ட்டாரு ...இப்ப ராணுவத்தின் கையில் எல்லாம் .இராணுவம் கொஞ்ச நாள் சம்பாதிக்க வேண்டாமா ...சும்மா போட்டுகிட்டு எதுகெடுத்தாலும் தஹ்ரீர் சதுக்கம் தானா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum