சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இ மெயில் அனுப்ப ஷார்ட் கட் Khan11

இ மெயில் அனுப்ப ஷார்ட் கட்

Go down

இ மெயில் அனுப்ப ஷார்ட் கட் Empty இ மெயில் அனுப்ப ஷார்ட் கட்

Post by *சம்ஸ் Tue 18 Jan 2011 - 23:09

யாஹூ, ஜிமெயில் போல இல்லாமல் இன்டர்நெட் சேவை அக்கவுண்ட் வைத்து POP3 இமெயில்

சேவை வைத்துள்ளவர்கள் ஏதேனும் இமெயில் கிளையண்ட் புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால்

செய்து இயக்குகிறோம். அவுட்லுக் எக்ஸ்பிரஸ், தண்டர்பேர்ட், இடோரா எனப் பலவகையான

இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் நமக்கு இவ்வகையில் கை கொடுக்கின்றன. நாம்

பயன்படுத்தும் இந்த புரோகிராம்கள் நமக்கு நம் கம்ப்யூட்டரில் மாறாத இமெயில் புரோகிராம்

களாகச் செயல்படுகின்றன.



யாருக்கேனும் இமெயில் அனுப்ப இந்த புரோகிராம்களைத் திறந்து பின் Compose அல்லது New

என்னும் பிரிவில் கிளிக் செய்து இமெயில் டெக்ஸ்ட் அமைப்பதற்கான விண்டோவினைப்

பெற்று டெக்ஸ்ட் அமைத்து அனுப்புகிறோம். அவசர நேரத்திலும் இது போல ஒவ்வொரு

முறையும் இந்த புரோகிராம்களைத் திறந்து இந்த பணியை வரிசையாக மேற் கொள்ள

வேண்டியுள்ளது. எடுத்துக் காட்டாக இன்டர்நெட்டில் ஒரு வெப்சைட்டில் பிரவுஸ்

செய்திடுகையில் பயன்படும் தகவல் ஒன்றைப் பார்க்கிறீர்கள். உடனே அதற்கான லிங்க் அல்லது

அந்த தகவல் குறித்து உங்கள் நண்பருக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்ப எண்ணினால்

மேலே சொன்ன ஒவ்வொரு வேலையையும் மேற்கொண்டு பின்னர் அனுப்ப வேண்டியுள்ளது.



இதற்குப் பதிலாக ஒரு கிளிக்கில் இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்பட்டு புதியதான

இமெயில் அமைக்கக் கூடிய வகையில் அதற்கான படிவம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக

இருக்கும். இந்த வசதியும் கம்ப்யூட்டரில் உள்ளது. ஒரு ஷார்ட் கட் உருவாக்கி இதே போல

வசதியை மேற்கொள்ள முடியும். இதற்குக் கீழ்க்குறித்தபடி செயல்படவும்.



1. முதலில் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும்

மெனுவில் New என்ற பிரிவில் கிளிக் செய்து பின்னர் கிடைக்கும் பிரிவுகளில் Shortcut

என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.



2. இப்போது கிடைக்கும் Create Shortcut என்ற சிறிய விஸார்ட் கிடைக்கும். இதில் Type the

Location of the Item என்ற தலைப்பின் கீழ் நீளமான பாக்ஸ் கிடைக்கும்.



3.இந்த பாக்ஸில் நீங்கள் அடிக்கடி இமெயில் அனுப்பும் நண்பர் ஒருவரின், அல்லது உங்களின்

இமெயில் முகவரியினை முகவரிக்கு முன்னால் mailto எனச் சேர்த்து mailto:your

contact@email.com என டைப் செய்திடவும். அதன்பின் நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்திடுங்கள்.



4.இறுதியாக இந்த ஷார்ட் கட்டிற்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும். என்றோ அல்லது என்றோ

சூட்டுங்கள். அவ்வளவுதான். டெஸ்க்டாப்பில் இன்ஸ்டண்ட் இமெயில் கடிதம் எழுத ஒரு ஷார்ட்

கட் ரெடி.



5. இப்போது ஷார்ட் கட் கீயில் கிளிக் செய்திடுங்கள். கண் மூடித் திறக்கும் நேரத்தில் உங்கள்

இமெயில் புரோகிராம் திறக்கப்பட்டு மெயில் அனுப்ப டெக்ஸ்ட் டைப் செய்வதற்கான விண்டோ

கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் கொடுத்த முகவரியுடன் இந்த விண்டோ இருக்கும். அந்த

இடத்தில் யாருக்கு இமெயில் அனுப்ப வேண்டுமோ அந்த முகவரியினை டைப் செய்து Send

கிளிக் செய்தால், இன்டர்நெட் இணைப்பில், இமெயில் சென்று விடும்.



நன்றி தகவல்"இ.த.உலகம்"


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum