Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Yesterday at 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
சில உறவுகள் அப்படித்தான்...
+7
gud boy
யாதுமானவள்
*சம்ஸ்
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
நண்பன்
kalainilaa
11 posters
Page 1 of 1
சில உறவுகள் அப்படித்தான்...
உறவுகள் அப்படித்தான்...
விரிசல்களை
மறைத்துக் கொள்ளாமல்
பேசியே கொல்லும்
சில
உறவுகள் அப்படித்தான்...
வார்த்தைகளை
கடை விரித்து
ஏலம் போட்டு
விலகிப் போகும்
மனமாய்
உறவுகள் அப்படித்தான்...
சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தான்...
குற்றங்களை
குறி வைத்து
பார்த்து...
இல்லை தோண்டி எடுத்து
குறை சொல்ல
நாடும் சில
உறவுகள் அப்படித்தான்...
அட போங்கடா
தொப்புள் கொடி
உறவே
புரிந்துக் கொள்ளாத
போது
மற்ற உறவுகள்
உணர்ந்தா போகும்...
உண்மை கசக்கும்
உண்மையை
சொன்னால்...
பத்தோடு ஒன்று
அத்தோடு ஒன்றாய்
போனால் சரி
பிறந்து விட்டமே
எப்படி போவது
மனச் சாட்சி
கேட்டால்
பழிக்கு பலியாகி
உன்னையே குறை
சொல்லும்
சேராத தண்டவாளமாய்
சிலா
உறவுகள் அப்படித்தான்...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சில உறவுகள் அப்படித்தான்...
சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தான்...
குற்றங்களை
குறி வைத்து
பார்த்து...
இல்லை தோண்டி எடுத்து
குறை சொல்ல
நாடும் சில
உறவுகள் அப்படித்தான்...
அட போங்கடா
தொப்புள் கொடி
உறவே
புரிந்துக் கொள்ளாத
போது
மற்ற உறவுகள்
உணர்ந்தா போகும்...
இந்த வரிகள் அனைத்தும் எவ்வளவு உண்மை என்பது நான் அனுபவித்திருக்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்.
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சில உறவுகள் அப்படித்தான்...
நான் நினைக்கிறேன் கவிதையின் தலைப்பில் சின்ன மாற்றம் இருக்கு என்று ஏன் என்றால் சில உறவுகள் சிலா என்று வந்ததோ தெரிய வில்லை கவிதை அருமையாக சிலருக்கு புத்தியாக இருக்கிறது சூப்பர் சார் :!@!: :!@!: :!@!:kalainilaa wrote:
உறவுகள் அப்படித்தான்...
விரிசல்களை
மறைத்துக் கொள்ளாமல்
பேசியே கொல்லும்
சில
உறவுகள் அப்படித்தான்...
வார்த்தைகளை
கடை விரித்து
ஏலம் போட்டு
விலகிப் போகும்
மனமாய்
உறவுகள் அப்படித்தான்...
சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தான்...
குற்றங்களை
குறி வைத்து
பார்த்து...
இல்லை தோண்டி எடுத்து
குறை சொல்ல
நாடும் சில
உறவுகள் அப்படித்தான்...
அட போங்கடா
தொப்புள் கொடி
உறவே
புரிந்துக் கொள்ளாத
போது
மற்ற உறவுகள்
உணர்ந்தா போகும்...
உண்மை கசக்கும்
உண்மையை
சொன்னால்...
பத்தோடு ஒன்று
அத்தோடு ஒன்றாய்
போனால் சரி
பிறந்து விட்டமே
எப்படி போவது
மனச் சாட்சி
கேட்டால்
பழிக்கு பலியாகி
உன்னையே குறை
சொல்லும்
சேராத தண்டவாளமாய்
சிலா
உறவுகள் அப்படித்தான்...
Re: சில உறவுகள் அப்படித்தான்...
நன்றி தல
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சில உறவுகள் அப்படித்தான்...
வரிகள் அனைத்தும் உண்மை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சில உறவுகள் அப்படித்தான்...
பானுக்கா நீங்க கண்ணடிப்பதனைக்கொஞ்சம் குறைக்க மாட்டிங்களா..? :,;: :,;:பானுகமால் wrote:வரிகள் அனைத்தும் உண்மை அருமை
Re: சில உறவுகள் அப்படித்தான்...
அதனால் உங்களுக்கு எதுவும் தொந்தரவா தோழரேமுனாஸ் சுலைமான் wrote:பானுக்கா நீங்க கண்ணடிப்பதனைக்கொஞ்சம் குறைக்க மாட்டிங்களா..?பானுகமால் wrote:வரிகள் அனைத்தும் உண்மை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சில உறவுகள் அப்படித்தான்...
:”: :”: :.”: :.”:பானுகமால் wrote:அதனால் உங்களுக்கு எதுவும் தொந்தரவா தோழரேமுனாஸ் சுலைமான் wrote:பானுக்கா நீங்க கண்ணடிப்பதனைக்கொஞ்சம் குறைக்க மாட்டிங்களா..?பானுகமால் wrote:வரிகள் அனைத்தும் உண்மை அருமை
Re: சில உறவுகள் அப்படித்தான்...
முனாஸ் சுலைமான் wrote:பானுகமால் wrote:அதனால் உங்களுக்கு எதுவும் தொந்தரவா தோழரேமுனாஸ் சுலைமான் wrote:பானுக்கா நீங்க கண்ணடிப்பதனைக்கொஞ்சம் குறைக்க மாட்டிங்களா..?பானுகமால் wrote:வரிகள் அனைத்தும் உண்மை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சில உறவுகள் அப்படித்தான்...
வாவ் அனைத்து வரிகளும் அருமை தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சில உறவுகள் அப்படித்தான்...
அருமையான கவிதை கலை நிலா...!
வெகு நாட்களுக்குப் பின் சேனையில் கவிதைகள் வாசிக்கிறேன்.
நல்ல கவிதை படைத்து இங்கு எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
வெகு நாட்களுக்குப் பின் சேனையில் கவிதைகள் வாசிக்கிறேன்.
நல்ல கவிதை படைத்து இங்கு எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சில உறவுகள் அப்படித்தான்...
நிதர்சன கவிதை.. அருமை வரிகள்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சில உறவுகள் அப்படித்தான்...
நண்பன் wrote:சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தான்...
குற்றங்களை
குறி வைத்து
பார்த்து...
இல்லை தோண்டி எடுத்து
குறை சொல்ல
நாடும் சில
உறவுகள் அப்படித்தான்...
அட போங்கடா
தொப்புள் கொடி
உறவே
புரிந்துக் கொள்ளாத
போது
மற்ற உறவுகள்
உணர்ந்தா போகும்...
இந்த வரிகள் அனைத்தும் எவ்வளவு உண்மை என்பது நான் அனுபவித்திருக்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது மாஸ்டர்.
:!+: :!+: :!+:
நன்றி தல ,உங்கள் மறுமொழிக்கு
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சில உறவுகள் அப்படித்தான்...
என்ன செய்யிறது கலை தேடிப்புடிச்சதுகளும் நமக்கு வாய்ச்சதுகளும் வேட்டையாடி உறவறுக்கும் கூட்டங்களாகி இந்த துனியா தொங்கலில் துளிக் கண்ணீரோடு அல்லாஹ் ன்னு சொல்லி ஆடியடங்கும் போது தான் இது மனுசப்பய மனசில் நின்னு உப்பா ஒறைக்குது...சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தா
கடைசியில் பள்ளந்தோண்டி உள்ள பக்குவமா வைக்கும் போது கூட உறவுகள் நம்ம மேல உண்மையான அன்பைக் காட்டுமா .....
சரியாத்தான் சொல்லியிருக்கீக கலை...
Re: சில உறவுகள் அப்படித்தான்...
@. :’|:அப்துல்லாஹ் wrote:என்ன செய்யிறது கலை தேடிப்புடிச்சதுகளும் நமக்கு வாய்ச்சதுகளும் வேட்டையாடி உறவறுக்கும் கூட்டங்களாகி இந்த துனியா தொங்கலில் துளிக் கண்ணீரோடு அல்லாஹ் ன்னு சொல்லி ஆடியடங்கும் போது தான் இது மனுசப்பய மனசில் நின்னு உப்பா ஒறைக்குது...சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தா
கடைசியில் பள்ளந்தோண்டி உள்ள பக்குவமா வைக்கும் போது கூட உறவுகள் நம்ம மேல உண்மையான அன்பைக் காட்டுமா .....
சரியாத்தான் சொல்லியிருக்கீக கலை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சில உறவுகள் அப்படித்தான்...
முனாஸ் சுலைமான் wrote::”: :”: :.”: :.”:பானுகமால் wrote:அதனால் உங்களுக்கு எதுவும் தொந்தரவா தோழரேமுனாஸ் சுலைமான் wrote:பானுக்கா நீங்க கண்ணடிப்பதனைக்கொஞ்சம் குறைக்க மாட்டிங்களா..?பானுகமால் wrote:வரிகள் அனைத்தும் உண்மை அருமை
Re: சில உறவுகள் அப்படித்தான்...
யாதுமானவள் wrote:அருமையான கவிதை கலை நிலா...!
வெகு நாட்களுக்குப் பின் சேனையில் கவிதைகள் வாசிக்கிறேன்.
நல்ல கவிதை படைத்து இங்கு எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
நன்றி உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சில உறவுகள் அப்படித்தான்...
:”@: :”@: :!@!:பானுகமால் wrote:வரிகள் அனைத்தும் உண்மை அருமை
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சில உறவுகள் அப்படித்தான்...
*சம்ஸ் wrote:வாவ் அனைத்து வரிகளும் அருமை தோழரே
நன்றி தல
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சில உறவுகள் அப்படித்தான்...
://:-: ://:-:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சில உறவுகள் அப்படித்தான்...
அருமையான கவிதை அற்புதமான கருத்து
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சில உறவுகள் அப்படித்தான்...
சில உண்மைகள்
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தான்...
://:-:
கசக்கும்
காரணங்கள் அறிந்தாலும்
புரிந்தாலும்
தெரியாத வண்ணமாய்
நாடகமாடும்
சில
உறவுகள் அப்படித்தான்...
://:-:
Similar topics
» ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
» ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
» ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
» அவள் அப்படித்தான்....
» ஆமை' வடை அப்படித்தான் வரும் சார்!
» ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
» ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!
» அவள் அப்படித்தான்....
» ஆமை' வடை அப்படித்தான் வரும் சார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum