Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாற்றுத்திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு
2 posters
Page 1 of 1
மாற்றுத்திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். இவர்கள் உடலளவில் பலவீனமாக இருந்தாலும் , மனதளவில் தைரியமாகவே உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. ஆனால் "ஊனம்' என்ற ஒரே காரணத்தை வைத்து, அவர்களை இந்த சமூகம் சம அளவில் வாய்ப்பளிக்க மறுக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ம் ஆண்டு முதல் டிச., 3ம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைவருக்காகவும் நல்ல உலகத்தை படைக்க ஒன்று சேர்வோம்: மாற்றுதிறனாளிகளையும் வளர்ச்சியில் சேர்ப்போம்' என்ற மையக்கருத்து இந்தாண்டு முன்வைக்கப்படுகிறது.
எத்தனை பேர்: உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவும் உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்வதில்லை என "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.
வசதிகள் தேவை: மேலை நாடுகளில் ஊனம் வெளியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களை கூட ஊனமுற்றவர்களாகவே கருதுகின்றனர். இன்னும் சில நாடுகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் ஊனமுற்றவர்களாக கருதி அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கின்றன. ஆனால் இந்தியாவில் அவ்வாறான நிலையில்லை. வெளியில் தெரியும் படியான ஊனத்தை தான் அரசே ஏற்றுக்கொள்கிறது. அப்படியும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. பேருந்துகள், தியேட்டர் போன்ற இடங்களில் சக்கர நாற்காலியுடன் ஏறுவதற்கு வசதி தேவை என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும், சில இடங்களை தவிர நிறைவேற்றப்படவில்லை. இங்கு ஊனமுற்றவர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயங்குகின்றன.
பொருளாதாரம் மேம்பட: ஊனமுற்றவர்களின் பங்களிப்பை ஏற்காமல் நம்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிவிடலாம் என நினைப்பது கனவாகவே முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு ஊனமுற்றோர் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு. நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் நியாயமான பங்கேற்பை ஏற்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும், ஊனமுற்றவர்கள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையையும் பறித்து விடக்கூடாது.
மாற்று திறனாளிகளுக்கு சிறப்புப் பேருந்து :
மாற்று திறனாளிகளுக்கு சிறப்புப் பேருந்து திட்டம் சென்னையில் முதற்கட்டமாக அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகளுக்கு பேருந்தில் ஏறி இறங்குவது மிகவும் சிரமமான ஒன்று இதனால் அவர்கள் தங்களுக்கு சிறப்பு பேருந்து வசதி வேண்டும் என்று பல கோரிக்கைகளை வைத்தனர். அதன் பயனாக இந்த பேருந்து செயல்படுத்தப்பட்டு உள்ளது.
ஓட்டுனரிடம் இருக்கும் 3 பொத்தான்கள் மூலம் இயக்கும் போது இந்த பேருந்தின் கதவு திறக்கப்படும். பின்னர் மாற்று திறனாளிகள் நடத்துனரின் உதவியுடன் பேருந்தின் இருக்கையில் அமர்கிறார். இந்த பேருந்துகள் சென்னையில் 7 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
18 A பேருந்து பாரிமுனை TO தாம்பரம் வரைக்கும், 17 E பேருந்து பிராட்வே TO சாலிகிராமம் வரைக்கும், 15 B பேருந்து பிராட்வே TO கோயம்பேடு வரைக்கும், 29 C பேருந்து பெரம்பூர் TO பெசன்ட் நகர் வரைக்கும், 71 பேருந்து பிராட்வே TO அம்பத்தூர் வரைக்கும், 32 A பேருந்து சுங்கசாவடி TO பட்டினம்பாக்கம் வரைக்கும், A1 கொண்ட பேருந்து சென்ட்ரல் TO திருவான்மியூர் வழித்தடத்திலும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து கட்டணம் சாதாரண கட்டணமாகவே வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்துகள் இவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்பது வேறாக இருக்கிறது.

Re: மாற்றுத்திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு
இன்று இது முக்கிய பதிவு சார் ஏன்னா இன்று சர்வதேச விசேட தேவையுடையோர்/ மாற்றுத்திறனாளிகள் தினமாகும் ##* :!@!: :!@!:
Similar topics
» தவறு – தவறு தவறுக்கு மேல் தவறு!
» நான் தான் ஒதுங்கி போய்விட்டேனே: சிம்புவின் செய்திக்கு நயன்தாராவின் குறுந்தகவல்

» தவறுக்குத் தவறு நாம் செய்வதா...???
» ஆசிரியையைக் கொன்ற மாணவன் - தவறு எங்கே?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum