சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

 வெள்ளை நோய் என்றழைக்கப்படும் வெட்டை நோய் Khan11

வெள்ளை நோய் என்றழைக்கப்படும் வெட்டை நோய்

2 posters

Go down

 வெள்ளை நோய் என்றழைக்கப்படும் வெட்டை நோய் Empty வெள்ளை நோய் என்றழைக்கப்படும் வெட்டை நோய்

Post by நண்பன் Tue 18 Jan 2011 - 23:15

வெள்ளை நோய் என்றழைக்கப்படும் இந்த வெட்டை நோயில் பல விதங்கள் உண்டு. மஞ்சள் நிறமுள்ள வெள்ளை கஞ்சி போல, பாலின் வெண்மையைப் போல, சீழ் போன்ற வெள்ளை நிறமுள்ள என பல வெள்ளைப்படுதல் உண்டு. இந்த நோய் குழந்தை முதல் வயது முதிர்ந்த கிழவி வரையும், குமரிக்கும் ஏற்படலாம்.

இந்நோய் 25% ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கிறது. ஒரு பரிசுத்தமான ஆணும், பரிசுத்தமான பெண்ணும் புணர்ச்சியில் பட்டுக் கொண்டிருந்தால் இந்நோய் வருவதில்லை. இவ்வாறு இருக்கையில், ஆணோ, பெண்ணோ தவறாக பிறருடன் புணர்ச்சியில் பட்டால் இந்நோய் எளிதில் பற்றும்.

அப்படியானால் நாட்டில் 25% வெள்ளை நோய் இருக்கிறது. நமது மனைவிக்கும் இருக்கிறது. எனவே நமது மனைவி நடத்தை கெட்டவள் என்று சந்தேகப்படலாகாது. இந்நோய் தவறான நடத்தையில் படுவதால் மட்டுமே வரக்கூடியது என்று நாம் சொல்லிவிட முடியாது.

மூக்கில் ஜலதோஷம் ஏற்படுவது போல், யோனியில் இந்நோய் பற்றுவது உண்டு.

தீய பெண்ணை ஒரு மனிதன் தீண்டிய மூன்றாவது தினமே இந்நோய் அவனைப் பற்றும். மேகவெட்டையின் காரணமாக அவனுக்குப் பின்னால் இதயம் பாதிக்கப்படலாம். மேலும் கண்பார்வை மங்கல், எலும்பு குண்டிக்காய்களின் பாதிப்பு ஆகியவை ஏற்படலாம்.

நோயின் அறிகுறிகள்:

முதலில் சிறுநீர் துவாரத்தில் அரிப்பு ஏற்படும். சிறுநீர் துவாரத்தில் எரிச்சலும், குத்தலுடன் வலியும் ஏற்படும். இந்நோய் உள்ளவன் சிறுநீர் கழிக்க அதிக நேரம் அவதிப்படுவான். ஒரு துளி சிறுநீர் வருவதற்குள் அவன் உயிர் போகும் அவதியினைப் பெற்று விடுவான். சிறுநீர் பாதையில் அரிப்பு ஏற்பட்டு வெள்ளைப்போக்கு ஏற்படும். அல்லது துர்நாற்றமுள்ள மஞ்சள் நிறப்போக்கு ஏற்படும். இந்நோய்க்கு உடனே மருத்துவம் செய்யத் தவறினால் அது அவனை மரணப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

வெட்டை நோய்க்கு மருந்து:

(1) புங்கன் கொழுந்தை நன்கு அரைத்து நல்லெண்ணெயுடன் கலந்து காலையும், மாலையும் கொடுக்க வெட்டை நோய் குணமாகும்.
உணவுடன் வறுத்த உப்பைக் கூட்டுவதுடன் போகத்தையும் தவிர்க்க வேண்டும்.

(2) பதினைந்து சோவியை இடித்து வஸ்திரகாயம் செய்து, பீங்கானிலிட்டு, பொடி மூழ்கும் அளவு எலுமிச்சம் பழச்சாறு விட வேண்டும். இதனைப் பீங்கானோடு ஒரு இரவு முழுவதும் பனியில் வைத்திருக்க வேண்டும்.

வெட்டை நோயாளியை காலை வேளையில் அமரச்செய்து, தலையில் தேய்த்து இரு குடம் குளிர்ந்த நீர் விட்டுக் குளிப்பாட்டி தலையை நன்றாகத் துவட்டியவுடன் எலுமிச்சம் பழச்சாறு தெளிய வைக்கப்பட்டதை இறுத்து உட்கொள்ளச் செய்ய வேண்டும். மூன்று நாட்கள் உட்கொண்டால் வெள்ளை நோய் நீங்கும்.

(3) ஆனை நெருஞ்சில் தழையை சுத்தம் செய்து நீராகாரத்தில் நன்றாக அடிக்க ஒருவித வழவழப்பு ஏற்படும். இதை ஒரு வாரம் குடித்து வந்தால் வெள்ளை வெட்டை நீங்கும்.

(4) வெள்ளைப் பூண்டுடன் சிறிது வெள்ளருகு வேரும், மிளகும் சேர்த்தரைத்து பாலில் கலந்து குடித்துவர நோய் தீரும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 வெள்ளை நோய் என்றழைக்கப்படும் வெட்டை நோய் Empty Re: வெள்ளை நோய் என்றழைக்கப்படும் வெட்டை நோய்

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 0:02

பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum