சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் அடையாளம் காணப்பட்டார் Khan11

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்

Go down

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் அடையாளம் காணப்பட்டார் Empty பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்

Post by பாயிஸ் Sat 3 Dec 2011 - 8:55

பிரித்தானியாவில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து கடந்த இரு தினங்களுக்கு முதல் கத்திவெட்டுக்குள்ளாகி கொலை செய்யப்பட்டவர், இலங்கையில் நீர்கொழும்பு மாதம்பையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹப்புகாமிலாகே ஏ மகேஸ்விக்கிரமசிங்க என்ற 30 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், கொலைச் சந்தேகநபரைப் பிடிப்பதற்கு பொலிஸார் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், வர்த்தக நிலையத்திற்கு அருகாமையால் இரு சாரதிகள் வாகனத்தில் சென்றுள்ளமை பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஒளிப்படக் கருவி மூலம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனங்களின் ரகங்கள் மற்றும் நிறங்கள் பற்றியும் பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இவர்களின் மூலம் கொலைச் சந்தேகநபர்களைக் கண்டுபிடிக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனினும், இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 01517776565, 0800555111 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு விசாரணைக்குழுவிடம் தெரிவிக்கும் படியும், தகவல் தெரிவிப்போர் பற்றிய செய்திகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Back to top

- Similar topics
» நியூஸிலாந்தில் எரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!
» கேகாலையில் சிறுவன் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்
» மகாராணி எலிசபெத் அணிவகுப்பில் காயமுற்றதால் கருணைக் கொலை செய்யப்பட்ட குதிரை
» பிரிட்டனிலிருந்து 52 இலங்கையர் நாடு கடத்தப்பட்டனர்
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்‌‌கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum