சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Again raghavaa
by ராகவா sri Today at 18:24

» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

"கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்  Khan11

"கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Go down

Sticky "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 3 Dec 2011 - 8:57

தமிழக அரசு 1006 ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் திருமணம் ஆகாத இளைஞர், இளம்பெண்களை தேர்வு செய்ய அறநிலையத்துறை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலவச திருமணத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அந்தபகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் ‘முதல் திருமணம்‘ என்பதற்கான சான்றிதழ் பெற்று ஆய்வாளர்களிடம் வழங்க வேண்டும். பின்னர் இணை ஆணையர் மூலம் விண்ணப்பங்கள் அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான படிவங்களை அந்தந்த பகுதியில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ள அரசு அறிவித்தது.

ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக அரசின் இலவச திருமண திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்தில் இலவச திருமணத்தை நடத்த 1006 ஜோடிகளை தேட அறநிலையத்துறை பணியாளர்களை அரசு முடுக்கி விட்டுள்ளது. இதன்படி அறநிலையத்துறை பணியாளர்கள் தினமும் காலை முதல் மாலைவரை ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலைகின்றனர்.

"கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by பாயிஸ் on Sat 3 Dec 2011 - 9:01

நேசமுடன் ஹாசிம் wrote:தமிழக அரசு 1006 ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் திருமணம் ஆகாத இளைஞர், இளம்பெண்களை தேர்வு செய்ய அறநிலையத்துறை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இலவச திருமணத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அந்தபகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் ‘முதல் திருமணம்‘ என்பதற்கான சான்றிதழ் பெற்று ஆய்வாளர்களிடம் வழங்க வேண்டும். பின்னர் இணை ஆணையர் மூலம் விண்ணப்பங்கள் அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான படிவங்களை அந்தந்த பகுதியில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ள அரசு அறிவித்தது.

ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக அரசின் இலவச திருமண திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்தில் இலவச திருமணத்தை நடத்த 1006 ஜோடிகளை தேட அறநிலையத்துறை பணியாளர்களை அரசு முடுக்கி விட்டுள்ளது. இதன்படி அறநிலையத்துறை பணியாளர்கள் தினமும் காலை முதல் மாலைவரை ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலைகின்றனர்.

இந்த மாதிரி நமது பகுதிகளிளும் இடம்பொருமா என்னவென்று பாருங்கள் தோழரே நாமலும் விண்ணப்பிக்கலாமில்ல அதனால்தான்.

நல்லதொரு திட்டம் இப்படியாக நடக்கும் போது நிறையவே பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். பதிவுக்கு நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 3 Dec 2011 - 9:06

(*(: (*(: இருங்க சொல்றன் அவங்கக்கிட்ட விண்ணப்பிப்பாங்க

"கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by jasmin on Sat 3 Dec 2011 - 9:49

அதிகாரிகள் ஏற்கபவே திருமனமான ஜோடிகளை அழைத்துவந்து காசு பார்த்து விடுவார்களே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by நண்பன் on Sat 3 Dec 2011 - 10:05

jasmin wrote:அதிகாரிகள் ஏற்கபவே திருமனமான ஜோடிகளை அழைத்துவந்து காசு பார்த்து விடுவார்களே
உங்களைப்போல் அதிகாரிகள் இருக்கும் போது நடக்கெத்தான் செய்யும்
:,;: :,;:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by jasmin on Sat 3 Dec 2011 - 11:38

அடப் பாவமே ஏதோ நடக்குறத சொன்னா ...அதுசரி சாமிக்கே வரமா ?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by நண்பன் on Sat 3 Dec 2011 - 12:15

jasmin wrote:அடப் பாவமே ஏதோ நடக்குறத சொன்னா ...அதுசரி சாமிக்கே வரமா ?
ஓஹோ ரொம்பத்தான் :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by kalainilaa on Sat 3 Dec 2011 - 12:17இந்த மாதிரி நமது பகுதிகளிளும் இடம்பொருமா என்னவென்று பாருங்கள் தோழரே நாமலும் விண்ணப்பிக்கலாமில்ல அதனால்தான்.

நல்லதொரு திட்டம் இப்படியாக நடக்கும் போது நிறையவே பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். பதிவுக்கு நன்றி[/quote]

வாங்க அழைத்து போகிறோம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by நண்பன் on Sat 3 Dec 2011 - 12:28

உள்ளதையே உஷ்ஷ் வேனாம்டா வேனாம்டா போதும்டா :!.: :!.:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by யாதுமானவள் on Sat 3 Dec 2011 - 12:30

நண்பன் wrote:
jasmin wrote:அதிகாரிகள் ஏற்கபவே திருமனமான ஜோடிகளை அழைத்துவந்து காசு பார்த்து விடுவார்களே
உங்களைப்போல் அதிகாரிகள் இருக்கும் போது நடக்கெத்தான் செய்யும்
:,;: :,;:

உங்களை மாதிரி ஆள்கள் இருக்கறவரைக்கும் இதுபோலத்தான் நடக்கும் நண்பன்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 3 Dec 2011 - 12:50

ஆமா அக்கா நண்பனும் தேடிட்டிருக்கார் பொம்பள முதல் களியாணம் சிறப்பாச்செய்யணுமாம்

"கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by யாதுமானவள் on Sat 3 Dec 2011 - 12:53

நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா அக்கா நண்பனும் தேடிட்டிருக்கார் பொம்பள முதல் களியாணம் சிறப்பாச்செய்யணுமாம்

இன்னைக்கு கூட ஒரு க(ன்)னி சென்னைக்கு வந்துட்டாங்க.... அவங்களை அப்ப்ரோச் பண்ண சொல்லுங்க நண்பனை.... !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 3 Dec 2011 - 12:57

யாதுமானவள் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா அக்கா நண்பனும் தேடிட்டிருக்கார் பொம்பள முதல் களியாணம் சிறப்பாச்செய்யணுமாம்

இன்னைக்கு கூட ஒரு க(ன்)னி சென்னைக்கு வந்துட்டாங்க.... அவங்களை அப்ப்ரோச் பண்ண சொல்லுங்க நண்பனை.... !

அது யாரு எனக்குத்தெரியாம

"கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by முனாஸ் சுலைமான் on Sat 3 Dec 2011 - 20:51

நேசமுடன் ஹாசிம் wrote:
யாதுமானவள் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா அக்கா நண்பனும் தேடிட்டிருக்கார் பொம்பள முதல் களியாணம் சிறப்பாச்செய்யணுமாம்

இன்னைக்கு கூட ஒரு க(ன்)னி சென்னைக்கு வந்துட்டாங்க.... அவங்களை அப்ப்ரோச் பண்ண சொல்லுங்க நண்பனை.... !

அது யாரு எனக்குத்தெரியாம
இரண்டு முக்கிய ஆட்கள் இருக்காங்க இந்தியாவில் சொல்லவா நான் வா.......ய்
.........................தா இவங்களுக்கு இலவசமாக பண்ணிக்கொடுக்க முடியாதாமா..? :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: "கல்யாணம் செய்து கொள்ளுங்கள்' ஜோடிகளை தேடி விண்ணப்பங்களுடன் அலையும் பணியாளர்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum