சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  Khan11

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்

+4
அப்துல்லாஹ்
நண்பன்
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
8 posters

Go down

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  Empty போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Dec 2011 - 9:07

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, உயரத்தை அதிகரித்து காட்டும் வகையில், செயற்கை தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்து, அதை அணிந்து கொண்டு, உடல் தகுதி தேர்வுக்கு வந்த நபரை, மும்பை போலீசார் கைது செய்தனர்.



மும்பை கலினா போலீஸ் மைதானத்தில், சமீபத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் உடல் தகுதி தேர்வு நடந்தது. 3,000 காலிப் பணியிடங்களுக்கு நடந்த இந்த தேர்வில், மூன்று லட்சம் பேர் கலந்து கொண்டனர். முதலில் போட்டியாளர்களின் உயரத்தை அளவிடும் தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு, ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்களின் உயரம் அளவிடப்பட்டது.

அப்போது, நிலேஸ் ராம்லால் பாரி, 28, என்ற போட்டியாளர் மேடைக்கு அழைக்கப்பட்டார். அவரின் உயரம் அளவிடப்பட்டது. போலீஸ் வேலைக்கு தேவையான, 168 செ.மீ., உயரம், அவருக்கு இருந்ததால், அடுத்த கட்ட சோதனைக்கு அனுப்பப்பட்டார். மேடையில் இருந்து, வேகமாக இறங்கிச் சென்ற நிலேசின் தலைமுடி, வித்தியாசமாக இருந்ததால், அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உயரதிகரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் முன்னிலையில், அவரது தலைமுடி சோதித்து பார்க்கப்பட்டது.

அப்போது அவர் அணிந்திருந்தது, செயற்கை தலை முடி என்பது தெரியவந்தது. அந்த செயற்கை தலைமுடிக்குள், சில உள்ளாடைகளை மறைத்து வைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

நிலேசிடம் நடத்திய விசாரணையில், போலீஸ் வேலைக்கு தேவையானதை விட, மூன்று செ.மீ., குறைவாகவே அவரது உயரம் இருந்ததும், இதை அதிகரித்து காட்டுவதற்காக, செயற்கை தலைமுடிக்குள், உள்ளாடைகளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.


போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  Empty Re: போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்

Post by பாயிஸ் Sat 3 Dec 2011 - 9:15

அவன் ஏனய்யா உள்ளுக்குள் உள்ளாடை வைக்க வேண்டும் அந்த முடியே போதுமைய்யா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  Empty Re: போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்

Post by நண்பன் Sat 3 Dec 2011 - 10:19

:”: :”: {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  Empty Re: போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்

Post by அப்துல்லாஹ் Sat 3 Dec 2011 - 10:25

விக்கு சரி அதென்ன ஜட்டியுமா போலி /////
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  Empty Re: போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்

Post by kalainilaa Sat 3 Dec 2011 - 12:09

அப்துல்லாஹ் wrote:விக்கு சரி அதென்ன ஜட்டியுமா போலி /////
:”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  Empty Re: போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்

Post by gud boy Sat 3 Dec 2011 - 12:30

வேலைல சேரும் முன்னே இப்படி கள்ளத் தனமா இருந்தா அப்புறம்???
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  Empty Re: போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்

Post by யாதுமானவள் Sat 3 Dec 2011 - 12:55

திருட்டுப் பயல் போளிசாகனும்னு ஆசைப் பட்டிருக்கன்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  Empty Re: போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்

Post by jasmin Sat 3 Dec 2011 - 14:28

அடி சக்க ஆரம்பமே அசத்தலா இருக்கே இவனுக்கு போலீஸ் ஏட்டாக எல்லா தகுதியும் இருக்கே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  Empty Re: போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்

Post by நண்பன் Sat 3 Dec 2011 - 17:17

யாதுமானவள் wrote:திருட்டுப் பயல் போளிசாகனும்னு ஆசைப் பட்டிருக்கன்
நல்லதுதானே ஊருக்குள்ள திருடனே இருக்க மட்டாங்களே போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  188826 போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்  Empty Re: போலீஸ் வேலையில் சேர்வதற்காக, தலைமுடிக்குள் (விக்) ஜட்டியை மறைத்து வைத்த நபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum