சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை Khan11

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை

+2
நண்பன்
பாயிஸ்
6 posters

Go down

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை Empty முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை

Post by பாயிஸ் Sat 3 Dec 2011 - 9:17

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள சந்திரிகாவின் வாசஸ்தலத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டம், எதிர்கால ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை நிறைவடைந்து சில நிமிடங்களில் இந்த இரகசிய பேச்சுவார்த்தை குறித்து இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தநிலையில் சரத் பொன்சேகாவிற்கு நேர்ந்த நிலையை சந்திரிகாவிற்கும் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக இந்தக்கூட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தகவல் வழங்கியவர் தெரிவித்ததாக சிங்கள ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை Empty Re: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை

Post by நண்பன் Sat 3 Dec 2011 - 10:15

நடந்தாலும் நடக்கலாம் {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை Empty Re: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை

Post by அப்துல்லாஹ் Sat 3 Dec 2011 - 10:27

நடக்கட்டும் ...சந்திரிகாவும் உள்ளே பாதுகாப்பாக இருப்பதே நல்லது ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை Empty Re: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை

Post by kalainilaa Sat 3 Dec 2011 - 12:28

வளர்த்தக் கடா
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை Empty Re: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை

Post by நண்பன் Sat 3 Dec 2011 - 12:29

மார்பில் பாய்ந்து கொய்து விட்டது இன்னும் என்ன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை Empty Re: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை

Post by jasmin Sat 3 Dec 2011 - 15:23

வயசான காலத்துல இந்த அம்மாவுக்கு ஏன் வீண்வேலை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை Empty Re: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை

Post by இன்பத் அஹ்மத் Sat 3 Dec 2011 - 16:41

jasmin wrote:வயசான காலத்துல இந்த அம்மாவுக்கு ஏன் வீண்வேலை
@. @.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை Empty Re: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum