சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின் Khan11

ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின்

4 posters

Go down

ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின் Empty ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின்

Post by அப்துல்லாஹ் Sat 3 Dec 2011 - 10:44

ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின் Stalin%2Bmk

சென்னை: சிறுதாவூரில் தலித்களின் நிலத்தையும், கொடநாட்டில் மக்களின் நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளாரே ஜெயலலிதா. அவர் மீது ஏன் இதுவரை எப்ஐஆர் போடப்படவில்லை என்று கேட்டுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் ஜெயலலிதா மீது நிலஅபரிப்பு வழக்கின் கீழ், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிஜிபி அலுவலகத்திற்கு இன்று அதிரடியாக வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சிறுதாவூரில் தலித்துக்களின் நிலத்தை, ஜெயலலிதா ஆக்கிரமித்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ளேன். அதேபோல் நீலகிரி மாவட்டம் மலைப்பகுதியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் பொதுமக்களுக்கான பாதையை மறித்து நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அதன் மீது விசாரணை நடத்தி முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது நிலஅபகரிப்பு வழக்கின் கீழ், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் நான் புகார் கொடுத்துள்ளேன். நான் கொடுத்திருக்கக் கூடிய புகார் என்னவென்று கேட்டால், நிலஅபகரிப்பு என்று சொன்னால், கொடநாட்டை ஜெயலலிதா தனது பினாமி மூலமாக ஆக்கிரமித்துள்ளார். இதுதான் உண்மையான நிலஅபகரிப்பு.

இதேபோல சிறுதாவூர். தலித் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய அந்தப் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டு பினாமி பெயரிலே, அங்கேபோய் அடிக்கடி ஓய்வு எடுக்கிறாரே அம்மையார் ஜெயலலிதா அவர்கள். அதுதான் உள்ளபடியே நிலஅபரிப்பு. எனவே நான் இந்தப் புகாரை தருகிறேன். அவர் மீது ஏன் இன்னும் எப்ஐஆர் போடவில்லை. அவர் மீது உடனடியாக எப்ஐஆர் போட வேண்டும் என்றுதான் காவல்துறையிடம் என்னுடைய கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின் Empty Re: ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின்

Post by நண்பன் Sat 3 Dec 2011 - 10:55

நாற்றம் பிடித்த அரசியல் வாதிகள் நீங்கள் உங்களைப்போன்ற அழுக்கைத் துடைத்து விட்டு மக்களுக்காக பாடும் படும் அரசியல் தலைவர்கள் வரும் வரை நாறிக்கொண்டேதான் இருக்கும்
:!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின் Empty Re: ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின்

Post by jasmin Sat 3 Dec 2011 - 14:26

தன்மீதும் மகன்மீதும் வழக்கு போட்டவுடன் கொதித்து எழுந்து இருக்கிறார் ஷ்டாலின் ...பொருத்து இருந்து பார்ப்போம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின் Empty Re: ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின்

Post by அப்துல்லாஹ் Sat 3 Dec 2011 - 15:35

எனக்குத்தெரிந்து தன மீது பொய் வழக்குப் போட்டால் பொங்கி எழாதவர் யாருமே இந்த பூலோகத்தில் இல்லை...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின் Empty Re: ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Dec 2011 - 15:42

இதுதான் அரசியல் என்று சொல்லுமளவு நாறிவிட்டிருக்கின்ற அரசுகள் ஆட்சிக்கு வருமுன்னர் சொல்லும் வார்த்தைகள் செல்லாக்காசுகளாகிக் கிடக்கிறது


ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின் Empty Re: ஜெ. மீது ஏன் எப்ஐஆர் இல்லை?- ஸ்டாலின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum