சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Khan11

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 4 Dec 2011 - 17:13

தனுஷ் எழுதி, அவரே பாடி உலகம் முழுவதும் ஹிட் ஆகியுள்ள கொலவெறிப் பாடலுக்கு தற்போது பல்வேறு ரூபங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப் பாடல் குறித்து பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இந்தப் பாடலால், மாணவர்களின் மன நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது பாடலே அல்ல என்று பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பாடல் ஹிட் ஆகி விட்டால் அதை உடனே கப்பென்று பிடித்துக் கொண்டு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். பாடியவர்களுக்குக் கூட அந்தப் பாடல் மறந்து போயிருக்கும். ஆனால் அதை ஒரு தரம் மட்டுமே கேட்டு மனதில் ஏற்றி விடும் கில்லாடிகள் இந்தக் காலத்துக் குழந்தைகள்.

இதுதான் தற்போது கொலவெறிப் பாடல் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலைப்படக் காரணம்.

கொலவெறிப் பாடலில் உள்ள பல வரிகள் குழந்தைகளின் மனதைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் சங்க செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், இந்தப் பாடல் மாணவர்களை கடுமையாக பாதிக்கும். பாடலின் முதல்வரியான கொலவெறி என்ற வார்த்தையே மிகவும் மோசமானது. இது மாணவர்கள், குழந்தைகளிடையே தவறான கருத்தை பரப்பும் வகையில் உள்ளது என்றார்.

மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா துணை முதல்வர் அருணா கண்ணன் இதுகுறித்துக் கூறுகையில், வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாதபோது மாணவர்கள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர். இது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் மற்ற வகுப்புகளில் பாடம் கெடுகிறது என்றார்.

இந்தப் பாடல் குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், இந்தப் பாடலால் பெரும் பாதிப்பு வராவிட்டாலும் கூட அதில் உள்ள கொச்சைத் தமிழ் மற்றும் கொச்சை ஆங்கில வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள், இளம் குழந்தைகள் மனதைக் கெடுக்கக் கூடியதாக உள்ளது. மேலும் மாணவிகளைப் பார்த்து மாணவர்கள் கிண்டலடித்துப் பாடும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன என்றனர்.

இந்தப் பாடலின் வெற்றியால், அத்தனை பாடல்களும் குப்பை

வைரஸ் போல இணையதளங்கள் மூலம் படு வேகமாக பரவி வரும் தனுஷ் எழுதி, அவரே பாடிய கொலை வெறிப் பாடலுக்கு பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் பாடல் என்று அவர் சாடியுள்ளார்.

தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து குழைத்து உருவாக்கப்பட்டுள்ள பாடல் பட்டி தொட்டி மற்றும் இன்டர்நெட்டில் பிரபலமாகி விட்டது. ரஜினிக்கும் கூட இந்தப் பாடல் பிடித்துப் போய் பாடலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம்.

ஆனால் இந்தப் பாடலை ஜாவேத் அக்தர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறுகையில், இளைஞர்களின் இந்த புதிய தேசிய கீதம் மிகச் சாதாரணமாக உள்ளது, பொருத்தமற்றதாக உள்ளது.

அனைவருமே இந்தப் பாடலை புகழ்கிறார்கள். ஆனால் மன்னர் நிர்வாணமாக நிற்கிறார். மிகச் சாதாரணமான ட்யூன், தரமே இல்லாத பாடல், மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகள்.

இந்தப் பாடலின் வெற்றி நான் இதுகாலம் வரை எழுதிய அத்தனை பாடல்களும் குப்பை, உபயோகப்படாதது, உருப்படியில்லாதது என்பது போலாகி விட்டது. இதில் எந்தவிதமான லாஜிக்குமே இல்லை என்று கூறியுள்ளார் அக்தர்.

அக்தரின் இந்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து நிறைய பேர் கருத்துக்களை எழுதி வருகின்றனர்.

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by kalainilaa Sun 4 Dec 2011 - 19:00

இந்த பாடலை பத்தோடு ஒன்றாய் விட்டிருந்தால்
ஒதுங்கி போயிருக்கும்
இப்படி பேச பேச இது கேட்க தோன்றும் பாடலாய் போச்சு ..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நண்பன் Sun 4 Dec 2011 - 19:09

kalainilaa wrote:இந்த பாடலை பத்தோடு ஒன்றாய் விட்டிருந்தால்
ஒதுங்கி போயிருக்கும்
இப்படி பேச பேச இது கேட்க தோன்றும் பாடலாய் போச்சு ..
கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 111433 கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நண்பன் Sun 4 Dec 2011 - 19:10

இந்தப் பாடல் எனக்கும் சுத்தமாக பிடிக்க வில்லை இது வரை இரண்டு தரம் கேட்டுள்ளேன் கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 688909

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by kalainilaa Sun 4 Dec 2011 - 20:01

நண்பன் wrote:இந்தப் பாடல் எனக்கும் சுத்தமாக பிடிக்க வில்லை இது வரை இரண்டு தரம் கேட்டுள்ளேன் கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 688909

இரண்டு தடவை கேட்டாச்சா ..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நண்பன் Sun 4 Dec 2011 - 20:38

kalainilaa wrote:
நண்பன் wrote:இந்தப் பாடல் எனக்கும் சுத்தமாக பிடிக்க வில்லை இது வரை இரண்டு தரம் கேட்டுள்ளேன் கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 688909

இரண்டு தடவை கேட்டாச்சா ..
தெரியாம் கேட்டேன் பாஸ்
{)) {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by யாதுமானவள் Mon 5 Dec 2011 - 8:50

அப்படில்லாம் மனசு கெடுக்கற வார்த்தைகள் இல்லை இதுல...

இந்திக் காரனுங்களுக்கு தமிழன் எழுதின பாட்டு வேர்ல்ட் ஹிட் ஆகுதேன்கற பொறாமை...

நிஜமாவே ரசிக்கறமாதிரிதான் இருக்கு ... தனுஷ் தமாஷா பாடின பாட்டு.... நல்லா இருக்கு....என்ன தான் இருக்கு அந்த பாடல்லன்னு கேட்டேன்....

அப்ஜெக்ட் பண்ற அளவுக்கு ஒண்ணுமே இல்லை இதுல... ஜாலியா எடுத்துகிட்டு தனுஷ் க்கு ஒரு சபாஷ் சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம்....

கவிஞரோ, பாடகனோ அல்லது இசையமைப்பாளரோ இல்லாத ஒருவனின் பாடல் வேர்ல்ட் ஹிட் ஆகுதேன்ற பொறாமையைத் தவிர வேறொன்றும் இல்லை மற்றவர்களிடும் கூச்சலில்...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 8:54

நம்ப முடிய வில்லை வில்லை வில்லை வில்லை ஒன்னும் புரியல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by kalainilaa Mon 5 Dec 2011 - 8:56

அப்ஜெக்ட் பண்ற அளவுக்கு ஒண்ணுமே இல்லை இதுல... ஜாலியா எடுத்துகிட்டு தனுஷ் க்கு ஒரு சபாஷ் சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம்....

கவிஞரோ, பாடகனோ அல்லது இசையமைப்பாளரோ இல்லாத ஒருவனின் பாடல் வேர்ல்ட் ஹிட் ஆகுதேன்ற பொறாமையைத் தவிர வேறொன்றும் இல்லை மற்றவர்களிடும் கூச்சலில்... @. @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by யாதுமானவள் Mon 5 Dec 2011 - 8:58

நண்பன் wrote:நம்ப முடிய வில்லை வில்லை வில்லை வில்லை ஒன்னும் புரியல

எதை நம்பமுடியவில்லை? யாது அக்காவா ஒரு புது பாட்டுக்கு சப்போர்ட் பன்றாங்கங்கரதையா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 9:02

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:நம்ப முடிய வில்லை வில்லை வில்லை வில்லை ஒன்னும் புரியல

எதை நம்பமுடியவில்லை? யாது அக்காவா ஒரு புது பாட்டுக்கு சப்போர்ட் பன்றாங்கங்கரதையா?
ஆமா ஆமா கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 88646 கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 88646

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by யாதுமானவள் Mon 5 Dec 2011 - 9:04

அக்கா என்ன எல்லாவற்றிற்கும் எதிரிப்பு தெரிவிப்பவளா? நல்லதை நல்லதுன்னு தன சொல்லணும். கேட்டதை கெட்டதுன்னு சொல்லியே ஆகணும்... அதைத்தானே நான் செஞ்சுகிட்டிருக்கேன்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 9:10

யாதுமானவள் wrote:அக்கா என்ன எல்லாவற்றிற்கும் எதிரிப்பு தெரிவிப்பவளா? நல்லதை நல்லதுன்னு தன சொல்லணும். கேட்டதை கெட்டதுன்னு சொல்லியே ஆகணும்... அதைத்தானே நான் செஞ்சுகிட்டிருக்கேன்.
அப்படி சொல்ல வில்லை
பள்ளி மாணவர்கள் மாணவிகளைப் பார்த்து

வை திஸ் கொல வெறி கொல வெறிடி என்று பாடும் போது நல்லா ஜாலியாக இருக்கும் மாணவர்களுக்கு ஆனால் மாணவிகள் கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 876805 கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 876805

சாக்கடை நீரும்
தேனும் கலந்து வருவது போன்றுள்ளது என்னால் ரசிக்க முடிய வில்லை அவ்வளவுதான் கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 76244 கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 76244
மற்றவர்களின் ரசனைக்கு நான் தடையுமில்லை வாழ்க தனுஷ் ஐஸ்வர்யா :bball: :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by யாதுமானவள் Mon 5 Dec 2011 - 9:17

ஆஹா... டாப்சி ரசிகனா இதைச் சொல்வது?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by kalainilaa Mon 5 Dec 2011 - 9:22

அதை இப்படி மாற்றுங்கள்
தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழிடி
பேசிட பேசிடபேசிட இனிக்குதடி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 9:23

யாதுமானவள் wrote:ஆஹா... டாப்சி ரசிகனா இதைச் சொல்வது?
ஆஹா மறக்க நினைத்தாலும் விட மாட்டிங்றாங்களே கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 224381 கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 224381

பால் வடியும் முகம்
சிரிப்பால் என்னைக் கவர்ந்தவள் இந்த தப்சி கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 3410985998

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Taapsee_3368

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by யாதுமானவள் Mon 5 Dec 2011 - 9:29

கோண வாய் தபசி ...ஹிஹி ..
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 9:34

யாதுமானவள் wrote:கோண வாய் தபசி ...ஹிஹி ..
உங்களுக்கு புறாம நான் ரசித்ததே அந்த கோண வாய்தான் கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 188826 கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 188826

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Images?q=tbn:ANd9GcSbF97NiX-8cxm82us64PI1T33IINEsDdUyYHOTKciSQEA6Q0iZSFTQ5ntX

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by யாதுமானவள் Mon 5 Dec 2011 - 9:37

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:கோண வாய் தபசி ...ஹிஹி ..
உங்களுக்கு புறாம நான் ரசித்ததே அந்த கோண வாய்தான் கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 188826 கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 188826

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Images?q=tbn:ANd9GcSbF97NiX-8cxm82us64PI1T33IINEsDdUyYHOTKciSQEA6Q0iZSFTQ5ntX
சரியான கேணை நீங்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 9:40

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:கோண வாய் தபசி ...ஹிஹி ..
உங்களுக்கு புறாம நான் ரசித்ததே அந்த கோண வாய்தான் கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 188826 கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 188826

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Images?q=tbn:ANd9GcSbF97NiX-8cxm82us64PI1T33IINEsDdUyYHOTKciSQEA6Q0iZSFTQ5ntX
சரியான கேணை நீங்கள்

உங்களுக்கு புறாமை பெரிய ஆமை
அந்த சிரிப்பில் விழுந்த நான் இன்னும் எழ வில்லை

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 14-tapsee-jeeva200

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by jasmin Mon 5 Dec 2011 - 10:14

இங்கு ஒரு கோணவாய் போரே நடந்துகொண்டு இருக்கிறதே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 10:17

jasmin wrote:இங்கு ஒரு கோணவாய் போரே நடந்துகொண்டு இருக்கிறதே
கொஞ்சம் கூட ரசனையே இல்லை இந்தப் பெண்களுக்கு

நான் தனியா மட்டிக்கிட்டேன்
கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 688909 கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 688909 கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 688909

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Taapsee+1

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by jasmin Mon 5 Dec 2011 - 10:23

யோய் இது என்ன பெண்ணுக்கு பெண்ணே பேராசைகொள்ளும் பேரழகா பாத்து ரசிக்கிறதுக்கு மேக்கப் இல்லாம பாரும் மூஞ்சியில் காறி துப்பிட்டு போய்டுவீர்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 10:46

jasmin wrote:யோய் இது என்ன பெண்ணுக்கு பெண்ணே பேராசைகொள்ளும் பேரழகா பாத்து ரசிக்கிறதுக்கு மேக்கப் இல்லாம பாரும் மூஞ்சியில் காறி துப்பிட்டு போய்டுவீர்
உண்மையை ஒத்திக்கிட்ட மகராசி கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் 755559

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 5 Dec 2011 - 13:20

நான் ரசித்த பாடல்தான் இங்கு பெரும் கொல வெறியே நடந்திருக்கிறதே

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள் Empty Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum