Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எகிப்து முதல் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் முன்னிலை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு 40 வீத வாக்கு
எகிப்தில் இடம் பெற்ற முதல் கட்ட பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. மாறாக மதச்சார்பற்ற கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளை பெறவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மக்கள் கிளர்ச்சியின் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதன் பின் எகிப்தில் முதல் முறையாக சுயாதீனமான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தலாகவே இது நடைபெற்றது. 27 மாகாணங்களில் 9 மாகாணங்களுக்கு இத்தேர்தல் நடந்தது.
இதில் 70 சதவீதம் வரை வாக்கு பதிவாகி இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், மொத்தம் 62 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாகவும் இது எகிப்தின் வரலாற்றில் மிக அதிகபட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தல் இறுதி முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவில்லை. பாராளுமன்ற கீழ் சபைக்கான இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட தேர்தல்கள் முறையே இம்மாத கடைசி மற்றும் அடுத்த மாதத்தில் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்தே இறுதி முடிவு வெளியிடப்படும்.
எனினும் கட்சிகள் பெற்ற ஆசன விபரத்தை வைத்து முதல் கட்ட தேர்தலின் முடிவை எகிப்து ஊடகங்கள் கணித்துள்ளன. இதன்படி இஸ்லாமிய கட்சிகளே முன்னிலை பெற்றுள்ளன. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரம் மற்றும் நீதிக் கட்சி 40 வீத வாக்குகளை பெற்றுள்ளது.
இதற்கு அடுத்ததாக கடும் போக்கு இஸ்லாமிய அமைப்பின் அந்நூர் கட்சி 25 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. எகிப்தின் பிரதான முற்போக்கு கட்சிகளின் கூட்டணி 15 வீத வாக்குகளை பெற்றுள்ளது.
இதற்கமைய முதல் கட்ட தேர்தல் முடிவுகளின் படி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு 43 ஆசனங்களை வென்றுள்ளதோடு இரண்டு மாவட்டங்களை கைப்பற்றியுள்ளது. அந்நூர் கட்சி 22 ஆசனங்களை வென்றுள்ளதோடு முற்போக்கு கூட்டணி 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. எனினும் 7 ஆசனங்களில் வெற்றி பெற்ற 4 பேர் தாம் சுயாதீனமாக இயங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே முதல் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் வெற்றி பெற்றிருந்தாலும் அனைத்து இஸ்லாமிய கட்சிகளையும் ஒரு கூடையில் வைத்து பார்க்க வேண்டாம் என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் மஹ்மூத் கொஸ்லாம் குறிப்பிட்டுள்ளார்.
“மக்கள் தமது இஸ்லாமிய அடையாளத்தை இத்தேர்தலில் வெளிக்காட்டியுள்ளனர். அதில் அவர்கள் உறுதியாக இருப்பது தெளிவாகிறது. மாற்று அமைப்புகள் ஊடாக மக்கள் மாற்றத்தை கொண்டுவர முற்படுகிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அனைத்து இஸ்லாமிய வாதிகளையும் ஒரு கூடையில் வைத்து பார்க்க வேண்டாம்” என மஹ்மூத் கொஸ்லாம் குறிப்பிட்டுள்ளார்.
இதில் எகிப்தில் ஆளும் இராணுவ கவுன்ஸிலுக்கு எதிராக தேர்தல் வேளையில் மதச் சார்பற்றோரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் முதல் கட்ட தேர்தலை புறக்கணித்தால் மதச் சார்பற்ற கட்சிகள் பின்தள்ளப்பட்டிருக்கலாம் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» எகிப்தில் இரண்டாவது கட்ட பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் முன்னிலை
» துனீஷிய தேர்தலில் இஸ்லாமிய கட்சி முன்னிலை
» ஈராக் ஆளும் ஷியா கூட்டணி மாகாண சபை தேர்தலில் முன்னிலை.
» மொரோக்கோ பொதுத் தேர்தலில் இஸ்லாமிய கட்சி வெற்றி
» உத்தரபிரதேச முதல் கட்ட தேர்தல் திகதி மாற்றம்
» துனீஷிய தேர்தலில் இஸ்லாமிய கட்சி முன்னிலை
» ஈராக் ஆளும் ஷியா கூட்டணி மாகாண சபை தேர்தலில் முன்னிலை.
» மொரோக்கோ பொதுத் தேர்தலில் இஸ்லாமிய கட்சி வெற்றி
» உத்தரபிரதேச முதல் கட்ட தேர்தல் திகதி மாற்றம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum