Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரும் சம்மதம்;
2 posters
Page 1 of 1

விரைவில் 3ம் கட்ட பேச்சு
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக மத்திய நிபுணர் குழு மற்றும் போராட்டக் குழுவினர் அடங்கிய மாநில குழுக்களுக்கு இடையே கடந்த மாதம் (நவம்பர்) 8, 18 ஆகிய திகதிகளில் நெல்லையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, போராட்டக் குழுவினரின் பல்வேறு சந்தேகங்களுக்கு மத்திய நிபுணர் குழுவினர் பதிலளித்தனர். மேலும் 38 பக்க விளக்க அறிக்கையை போராட்டக் குழுவினரிடம் வழங்கினர். ஆனால் 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் தங்களின் சந்தேகங்களுக்கு மத்திய குழுவினர் திருப்பதியான பதில் தரவில்லை என்று கூறிய போராட்டக் குழுவினர், தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த நிலையில் கடந்த 30ம் திகதி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் போராட்டக் குழு பிரதிநிதிகள் 6 பேர் நெல்லை மாவட்ட கலெக்டரை சந்தித்து பேசினார்கள். அப்போது ‘கூடங்குளம் அணு உலையில் மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளதாக சந்தேகிக்கிறோம். இதனால் மத்திய அரசு எங்களுக்கு அளித்துள்ள உறுதிமொழியை மீறிவிட்டது. மேலும் கலெக்டர் நியமித்த தாசில்தாரும் அங்கு இல்லை. எனவே பணியை உடனடியாக நிறுத்தாவிட்டால் அணு உலையை முற்றுகையிடுவோம் என்று கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் ஆர். டி. ஓ. ராஜகிருபாகரன், வள்ளியூர் துணை பொலிஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கோவிந்தராஜ் தாசில்தார் சுப்பிரமணியன் ஆகியோர் அணு உலைக்கு சென்று பார்வையிட்டு கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதில், ‘கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளே நடக்கின்றன. பணிகள் எதுவும் நடக்கவில்லை’ என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் போராட்டக் குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு, தயார் என்று போராட்டக் குழு அறிவித்தது. அதனை மத்திய நிபுணர் குழு வரவேற்றுள்ளது. மத்திய நிபுணர் குழுவின்தலைவர் முத்துநாயகம், ‘போராட்டக் குழுவுடன் 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்’ என்று கூறியிருக்கிறார்.
இதனால் மத்திய குழு மற்றும் போராட்டக் குழுவினர் அடங்கிய மாநில குழுவினரிடையே விரைவில் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இந்த மாதம் 2 அல்லது 3வது வாரத்தில் பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரும் சம்மதம்;
இந்த உதயகுமார் வெளினாடுகளில் அதுவும் அமெரிக்காவில் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு ஷ்டண்ட் அடித்துகொண்டு இருக்கிறான் ,,இவனை குண்டர் சட்டத்தில் உள்ளே போட வேண்டும் ..மக்களின்மீது ஒரு அரசுக்கு இல்லாத அக்கரை இவருக்கு திடீரென முளைத்து விட்டதாக்கும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: போராட்டக்குழுவிடம் மீண்டும் பேச்சுவார்த்தை
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைந்து செயல்பட நடவடிக்கை
» கூடங்குளம் அணு உலை உதிரி பாகங்கள் தரமானவை: அணுமின் நிலைய வளாக இயக்குனர் தகவல்
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு என்பது வெறும் வதந்தி
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி பெண்கள் மனு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum