சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

இந்திய அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை அநியாயமாக பறிகொடுத்தது Khan11

இந்திய அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை அநியாயமாக பறிகொடுத்தது

2 posters

Go down

இந்திய அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை அநியாயமாக பறிகொடுத்தது Empty இந்திய அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை அநியாயமாக பறிகொடுத்தது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 5 Dec 2011 - 13:46

சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி தொடரில், கோப்பை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி கடைசி நிமிடத்தில் கோட்டைவிட்டது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் பெல்ஜியத்திடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க் நகரில், சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' வாய்ப்பு மூலம் இந்தியாவின் ரகுநாத் முதல் கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்தியா 1-0 என்ற முன்னிலையில் இருந்தது.

சமநிலை: இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடிக்க, போட்டியில் அனல் பறந்தது. 40வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர்' மூலம் சந்தீப் சிங் ஒரு சூப்பர் கோல் அடித்தார். இது இத்தொடரில் இவரது 7வது கோல். இதற்கு 44வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் டிகெய்சர் பதிலடி கொடுத்தார். 54வது நிமிடத்தில் சிவேந்திர சிங் ஒரு "பீல்டு' கோல் அடிக்க, இந்தியா 3-1 என வலுவான முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்த்தனர்.

தொடர் அதிர்ச்சி: ஆனால், பெல்ஜியம் வீரர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர். 55வது நிமிடத்தில் பொக்கார்டு ஒரு "பீல்டு' கோல் அடித்தார். 57வது நிமிடத்தில் டிகெய்சர் இன்னொரு கோல் அடிக்க, போட்டி 3-3 என சமநிலைக்கு வந்தது.

"திரில்' வெற்றி: ஆட்டத்தின் கடைசி 70வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் டாம் பூன் ஒரு கோல் அடித்து அணிக்கு "திரில்' வெற்றி தேடி தந்தார். பெல்ஜியம் அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி, கோப்பையை தட்டிச் சென்றது. இதன் மூலம் வரும் 2012ல் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தகுதி பெற்றது. கடைசி நேர சொதப்பல் தொடர்ந்ததால், இந்திய அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை அநியாயமாக பறிகொடுத்தது.

3வது இடம்: முன்னதாக நடந்த 3-4வது இடத்துக்கான போட்டியில் தென் ஆப்ரிக்கா, அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய தென் ஆப்ரிக்க அணி, ஆட்டநேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது இடத்தை கைப்பற்றியது. அர்ஜென்டினாவுக்கு நான்காவது இடம் கிடைத்தது.

மலேசியா வெற்றி: 5-6வது இடத்துக்கான போட்டியில் மலேசியா, போலந்து அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய மலேசிய அணி, ஆட்டநேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஐந்தாவது இடம் பிடித்தது. இதன்மூலம் போலந்து அணி 6வது இடம் பிடித்தது.

ஜப்பான் அபாரம்: நேற்று நடந்த 7-8வது இடத்துக்கான போட்டியில் ஜப்பான், கனடா அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த ஜப்பான் அணி 7-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஏழாவது இடம் பிடித்தது. கனடா அணி, எட்டாவது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தது.


இந்திய அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை அநியாயமாக பறிகொடுத்தது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்திய அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை அநியாயமாக பறிகொடுத்தது Empty Re: இந்திய அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை அநியாயமாக பறிகொடுத்தது

Post by risana Mon 5 Dec 2011 - 13:52

கோபம்
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அணியே கோப்பையை வெல்லும்: சூதாட்டக்காரர்கள் கணிப்பு
» உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இறுதி வாய்ப்பை நழுவ விட்ட இந்திய வீரர்
» 2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும்
» ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
» பர்மிய முஸ்லிம்கள் அநியாயமாக கொலை செய்யப்படுகின்றார்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum