சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Khan11

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

5 posters

Go down

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Empty கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

Post by kalainilaa Mon 5 Dec 2011 - 13:53

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... 111124144449dhanushtami

கொலைவெறி
தமிழன் பாடிய
பாட்டு
பிரபலம்...


உலக கலைவுலகம்
கலக்கம்
இந்திய திரைக் களமும்
கறையை பூச
தொடக்கம்...

அறிவு ஜீவிகளின்
பட்டி மன்றம்
பாட்டை பற்றிய
விவாதம் தொடக்கம்...


தமிழன் என்றாலே
இளக்காரம்
இந்திய சினிமாவின்
அவதாரம் ...

இதற்கு உதாரணம்
நடிகர் திலகம் ...

இந்திய சிறந்த
நடிகர் என்ற
அங்கீகாரம்
கொடுக்காததை
இன்றும் சொல்லும்...

இந்த வகையில்
தொடரும்

இந்த பாட்டை மட்டும்
எப்படி ஏற்கும்...!

குரைக்கும்
குறை சொல்லி
குறிவைத்து தாக்கும்


இது காலம்
காலமாய் நடக்கும்
உண்மையின்
நிலையாகும்

இன்று
கொலை வெறியும்
இதில் அடக்கம்...
இருந்தாலும்
தமிழனின் குரல்
உலக முழுதும்
பிரபலம்..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Empty Re: கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 13:55

தமிழன் என்றாலே
இளக்காரம்
இந்திய சினிமாவின்
அவதாரம் ...

இதற்கு உதாரணம்
நடிகர் திலகம் ...

இது பிரமாதம் எந்தழவுக்கு இந்தப் பாடல் மக்களிடம் சென்றுள்ளது என்று உங்கள் கவிதை மூலம் உணர முடிகிது பாராட்டுக்கள் கலை நிலா வாழ்த்துக்கள்
:!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Empty Re: கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

Post by risana Mon 5 Dec 2011 - 13:55

kalainilaa wrote:கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... 111124144449dhanushtami

கொலைவெறி
தமிழன் பாடிய
பாட்டு
பிரபலம்...


உலக கலைவுலகம்
கலக்கம்
இந்திய திரைக் களமும்
கறையை பூச
தொடக்கம்...

அறிவு ஜீவிகளின்
பட்டி மன்றம்
பாட்டை பற்றிய
விவாதம் தொடக்கம்...


தமிழன் என்றாலே
இளக்காரம்
இந்திய சினிமாவின்
அவதாரம் ...

இதற்கு உதாரணம்
நடிகர் திலகம் ...

இந்திய சிறந்த
நடிகர் என்ற
அங்கீகாரம்
கொடுக்காததை
இன்றும் சொல்லும்...

இந்த வகையில்
தொடரும்

இந்த பாட்டை மட்டும்
எப்படி ஏற்கும்...!

குரைக்கும்
குறை சொல்லி
குறிவைத்து தாக்கும்


இது காலம்
காலமாய் நடக்கும்
உண்மையின்
நிலையாகும்

இன்று
கொலை வெறியும்
இதில் அடக்கம்...
இருந்தாலும்
தமிழனின் குரல்
உலக முழுதும்
பிரபலம்..
://:-: ://:-: ://:-: :”@:
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Empty Re: கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 13:57

தமிழன் என்றாலே
இளக்காரம்
இந்திய சினிமாவின்
அவதாரம் ...

இதற்கு உதாரணம்
நடிகர் திலகம் ..

இன்னும் உலக நாயகனும்
எங்கள் தலைவன் சூப்பர் ஸ்டாரும்
சொல்லிக்கொண்டே போகலாம்
அவ்வளவு நடிகர்கள் உள்ளார்கள்
பாராட்டுக்கள் மாஸ்டர்
:!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Empty Re: கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

Post by அப்துல்லாஹ் Mon 5 Dec 2011 - 14:26

அடங விடுங்க தல நீங்களும் இந்த சப்ஜெக்டா... நான் படிக்கவமில்லை எனக்கு அந்தப் பயல பிடிக்க்கவுமில்லை...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Empty Re: கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

Post by நேசமுடன் ஹாசிம் Mon 5 Dec 2011 - 14:45

பாடலின் பிரபலம் கவிதையையும் தந்தது பாராட்டுகள் அனைவருக்கும்


கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Empty Re: கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 16:10

அப்துல்லாஹ் wrote:அடங விடுங்க தல நீங்களும் இந்த சப்ஜெக்டா... நான் படிக்கவமில்லை எனக்கு அந்தப் பயல பிடிக்க்கவுமில்லை...
என்னைத்தானோ என்று ஒரு நிமிடம் ஷோக்காகிட்டேன் கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... 3183672818


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Empty Re: கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

Post by kalainilaa Wed 7 Dec 2011 - 22:48

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:அடங விடுங்க தல நீங்களும் இந்த சப்ஜெக்டா... நான் படிக்கவமில்லை எனக்கு அந்தப் பயல பிடிக்க்கவுமில்லை...
என்னைத்தானோ என்று ஒரு நிமிடம் ஷோக்காகிட்டேன் கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... 3183672818
நீங்கள் தான் சோக்கான ஷேக்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Empty Re: கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 22:50

kalainilaa wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:அடங விடுங்க தல நீங்களும் இந்த சப்ஜெக்டா... நான் படிக்கவமில்லை எனக்கு அந்தப் பயல பிடிக்க்கவுமில்லை...
என்னைத்தானோ என்று ஒரு நிமிடம் ஷோக்காகிட்டேன் கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... 3183672818
நீங்கள் தான் சோக்கான ஷேக்

ஸ்டாட் மீயுசிக் :#): :#):
:dance: :dance: :dance:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Empty Re: கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

Post by kalainilaa Wed 7 Dec 2011 - 22:54

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:அடங விடுங்க தல நீங்களும் இந்த சப்ஜெக்டா... நான் படிக்கவமில்லை எனக்கு அந்தப் பயல பிடிக்க்கவுமில்லை...
என்னைத்தானோ என்று ஒரு நிமிடம் ஷோக்காகிட்டேன் கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... 3183672818
நீங்கள் தான் சோக்கான ஷேக்

ஸ்டாட் மீயுசிக் :#): :#):
:dance: :dance: :dance:
:{:*): :{:*): :{:*):
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு... Empty Re: கொலைவெறி தமிழன் பாடிய பாட்டு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum