சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எந்த விளைவில் இதுவானது.... Khan11

எந்த விளைவில் இதுவானது....

2 posters

Go down

எந்த விளைவில் இதுவானது.... Empty எந்த விளைவில் இதுவானது....

Post by நேசமுடன் ஹாசிம் Mon 5 Dec 2011 - 15:22

எந்த விளைவில் இதுவானது.... Yu
அதிர்கின்ற அனியாயங்கள்
ஆங்காங்கே நடந்தேறுகிறதே
மதிப்பற்று உயிரொன்று
சாக்கடைச் சருகுபோல்
சதியானதா?? விதியானதா??

மானத்தின் விளைவிதுவோ
காமத்தின் விளைவிதுவோ
வறுமையின் விளைவிதுவோ
வருந்தாத மனங்களின்
வறிய செயலிதுவோ..

உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே

சமூகத்தின் பயமுனை
சல்லாபம் செய்தபோது
சிந்திக்கச் செய்யவில்லை
உருவம்பெற்ற குழந்தையினை
உருவியெறிந்ததேனோ

தாயென்று தரணி போற்றும்
உன்னதமுன் நாமத்திற்கு
பங்கமாய் உன்வாரிசை
பாசமற்றுப் பாதையிலேன்
வீசிவிட்டுப் பழிசுமந்தாய்

மிருகம் தன்கன்றுச் சாவில்
தனைமாய்த்துக் குழிதோண்டி
அடக்கம்செய்து அடங்கிவிடுகிறதே
ஆறறிவு மிருகம் உன்னால்
உலகத்துத்தாய்களே தலைகுனிகிறது

சாதாரணமாய் சிசுமரணமின்று
நிவர்த்திக்கப்படாத வாலிபமும்
நிர்க்கதியாகும் பெண்ணியமும்
சிந்திக்கப்படும் சரித்திரமானால்
சமனிலையிங்கு சாத்தியமாகும்


Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 6 Dec 2011 - 6:50; edited 1 time in total


எந்த விளைவில் இதுவானது.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எந்த விளைவில் இதுவானது.... Empty Re: எந்த விளைவில் இதுவானது....

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 16:08

சரியான முடிவெடுக்க முடிய வில்லை
இந்த ஈனச்செயலை செய்தது தாய்தானோ அல்லது மானம் காக்க நினைத்த குடும்ப மானம் காக்க நினைத்த கொலை வெறியர்களோ எத்தனை சினிமாப் படங்களில் நாம் பாத்திருக்கிறோம் பெரிய பணக்கார குடும்பங்களில் இது போன்ற ஈனச்செயல்கள் நடப்துன்டு யார் யார் செய்த குற்றத்திற்கு இந்தக்குழந்தை என்ன குற்றம் செய்தது?

பார்க்கும் போதே ரெத்தக்கண்ணீர் வருகிறது இப்படியான செயலைச்செய்வதற்கு எப்படி மனம் வந்தது எந்த விளைவில் இதுவானது.... 876805 எந்த விளைவில் இதுவானது.... 876805 எந்த விளைவில் இதுவானது.... 876805

நேற்றுத்தான் முகு நூலில் ஒரு தாய் குழந்தை பெற்றெடுக்கும் அந்த காட்சியை நான் முழுமையாகப் பார்த்தேன் அவள் படும் பாடு துடிக்கும் துடிப்பு அதைப் பார்த்து தாய்க்குலத்தின் மேல் தனி மரியாதை அதிகமாகவே வந்தது என்ன கொடுமை இது எந்த விளைவில் இதுவானது.... 876805 எந்த விளைவில் இதுவானது.... 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எந்த விளைவில் இதுவானது.... Empty Re: எந்த விளைவில் இதுவானது....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Dec 2011 - 6:51

மிக்க நன்றி நண்பன் உண்மைதான் இது உணர்ந்து கொள்ள முடியாத விடயமாகத்தெரிகிறது ஆனால் சித்தரிக்கப்பட்டவை அல்ல என்பது உண்மை எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை


எந்த விளைவில் இதுவானது.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எந்த விளைவில் இதுவானது.... Empty Re: எந்த விளைவில் இதுவானது....

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 8:18

நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க நன்றி நண்பன் உண்மைதான் இது உணர்ந்து கொள்ள முடியாத விடயமாகத்தெரிகிறது ஆனால் சித்தரிக்கப்பட்டவை அல்ல என்பது உண்மை எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை
எந்த விளைவில் இதுவானது.... 111433 எந்த விளைவில் இதுவானது.... 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எந்த விளைவில் இதுவானது.... Empty Re: எந்த விளைவில் இதுவானது....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Dec 2011 - 14:27

😕


எந்த விளைவில் இதுவானது.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எந்த விளைவில் இதுவானது.... Empty Re: எந்த விளைவில் இதுவானது....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum