சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனித குணம்..!
by rammalar Today at 6:42

» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41

» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28

» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26

» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25

» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21

» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06

» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59

» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54

» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44

» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43

» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33

» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32

» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02

» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52

» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37

» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36

» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54

» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34

» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32

» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20

» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19

» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18

» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17

» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16

» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13

» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12

» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08

» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29

» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20

குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? Khan11

குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?

4 posters

Go down

Sticky குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?

Post by நண்பன் Tue 18 Jan 2011 - 23:40

மூக்கிற்கும் தொண்டைக்கும் பின்னால் உள்ள மூச்சுக்குழல் உள் விட்டத்தில் சுருங்குவதே குறட்டை ஏற்படுவதற்கு முதல்படி. தங்குதடையின்றி மிக எளிதாகச் சென்று திரும்ப வேண்டிய நம் சுவாசக்காற்று, மூச்சுக் குழலின் சுருக்கம் காரணமாக அதிக அழுத்தத்துடனும், அதிவேகத்துடனும் செல்ல வேண்டியுள்ளது.

எப்படி ஒரு புல்லாங்குழலின் துளைகளைச் சிறிதளவு அடைக்கும் போது இசை கிளம்புகிறதோ, அப்படி நம் மூச்சுக் குழலில் காற்று செல்லும் போது சிறிய தடை உண்டாகி ஓசை எழும்புகிறது. அதுதான் கொர்... கொர்.. குறட்டை..

இதில் உள்ள ஒரு சிறப்பு என்ன வென்றால், குறட்டை விடுபவர்களுக்கு அந்தச் சத்தம் கேட்பதில்லை அருகில் உள்ளவர்களுக்குத்தான் அது கேட்கும். ஆகவே, குறட்டை ஒலியால் அடுத்தவர்களுக்குத்தான் அதிக சிரமம். மேல் நாடுகளில் குறட்டை காரணமாகவே கணவனும் மனைவியும் விவாகரத்து பெற்று விடுவார்கள் நல்லவேளை, நம் கலாச்சாரத்தில் இது இல்லை.



காரணங்கள்:

வழக்கத்தில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும், புகை பிடிப்போருக்கும் குறட்டைத் தொந்தரவு அதிகம். இதே போல் உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் குறட்டை அதிக மாகத் தொல்லை தரும். சிலருக்கு நாக்குப் பெரிதாக, தடிமனாக இருக்கும். இவர்கள் மல்லாந்து படுத்துறங்கும் போது நாக்குப் பின்பக்கம் சரிந்து மூச்சுக் குழலை அடைத்துக் கொள்வதால், குறட்டை வரும்.

குழந்தைகளுக்கு அண்ணச்சதை வீங்கும் போது குறட்டை ஏற்படலாம். வயதானவர்களுக்கு உள்நாக்குச் சதைகள் தளர்ந்து விடுவதால் குறட்டை வருவதுண்டு. இதுபோல் தொண்டைச் சதை வீக்கம், அண்ணத்தில் உண்டாகும் வீக்கம்... இப்படி சுவாசக் காற்று செல்லும் குழலில் எந்த அடைப்பு ஏற்பட்டாலும் குறட்டை துவங்குவது உண்டு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?

Post by நண்பன் Tue 18 Jan 2011 - 23:40

சிக்கல்கள்:

நடைமுறையில் குறட்டையை நாம் வெகு சாதாரணமாகவே கருதுகிறோம். ஆனால், மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி குறட்டை என்பது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயம். அதற்கு அவர்கள் சில காரணங்களையும் முன் வைக்கின்றனர்.

ஒருவர் பலமாகக் குறட்டை விட்டு உறங்கும் போது அவருடைய இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், பிராண வாயு உடலில் செல்லும் அளவு ஆகிய வற்றைப் பரிசோதிக்கும்போது, அந்த நபருக்கு மூச்சுத்தடை ஏற்படுவது தெரியவரும். இதற்குத் தூக்க மூச்சடைப்பு என்று பெயர்.

தூக்கத்திலேயே உயிர் போகிற செய்திகளைப் படித்திருப்பீர்கள். அநேகமாக இப்படி உயிர் போனால் மாரடைப்புதான் காரணமாக இருக்கும் என்று முன்பு நம்பி வந்தனர். ஆனால், இதற்குத் தூக்க மூச்சடைப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை இப்போது மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர்.

தூங்கும்போது சிலருக்கு அடிக்கடி மூச்சுத் திணறுவது போலவும், யாரோ கழுத்தை அமுக்குவது போலவும், மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவது போலவும் தோன்றினால், அது தூக்க மூச்சுத்தடையின் விளைவு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

குறட்டை விடும்போது அடிக்கடி மூச்சுத்தடை ஏற்படுமானால் அது உடல் நலனுக்கு ஆபத்து. எப்படி? தூங்கும் போது ரத்தத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு குறையும். இதனால் இதயத்தின் பணி அதிகமாகும். உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். இதயத்துடிப்பு வித்தியாசப்படும்.

இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவிலும் பிராணவாயு குறைவதால், மூளையின் பணியில் சில இடையூறுகள் ஏற்படும். முக்கியமாக, ஞாபகமறதி ஏற்படும்.

இரவு உறக்கத்தில் ஏற்படுகின்ற இந்தப் பாதிப்புகளினால் பகலில் உடல் அசதியாக இருக்கும். மனவருத்த நோய் உண்டாகும். சிலருக்கு ஆண்மை குறையும்.

குறட்டையைச் சரிப்படுத்த இப்போது அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரை செய்கிறார்கள் மருத்துவர்கள். இந்தச் சிகிச்சைக்கு Uvelo Palato Phary ngo Plasty என்று பெயர். சுருக்கமாக UPPP. இந்தச் சிகிச்சையில் மூக்கிலும் தொண்டையிலும் தேவையின்றி உள்ள தசைகளை நீக்கி மூச்சுக் குழாய் விரிவாக்கப்படுகிறது. தொண்டைக்குள் செய்யப்படும் இந்தச் சிகிச்சையால் தழும்பு எதுவும் ஏற்படாது. மூன்றே நாள்களில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி விடலாம். குறட்டையிலிருந்து நூறு சதவீதம் விடுதலை பெறலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?

Post by நண்பன் Tue 18 Jan 2011 - 23:41

தடுப்பது எப்படி?

சிகிச்சை ஒரு பக்கம் இருக்கட்டும்.. குறட்டை வராமல் தடுக்க என்ன வழி?

முதலில், உடல் எடையைச் சீராகப் பராமரிக்க வேண்டும். அதிக உடல் எடை உள்ளவர்கள் உணவைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

குடிப்பழக்கம் ஆகவே ஆகாது. புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். பான் மசாலா போடக் கூடாது.

மருத்துவர் பரிந்துரை செய்யாமல் தாங்களாகவே மயக்கம் தரும் மருந்துகளையோ, உறக்கம் தரும் மருந்துகளையோ உட்கொள்ளக் கூடாது. காரணம், இவ்வகை மருந்துகள் குறட்டையின் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தி விடும்.

சிறு வயதிலிருந்தே மூச்சுப் பயிற்சிகள் மற்றும் யோகாசனங்களை முறைப்படி பயின்று நடைமுறைப் படுத்தினால் குறட்டைக்கு இடமில்லாமல் போகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 11:17

:”@: :”@:


குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 11:41

சரண்யா wrote: குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 517195 குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 517195
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 930799 குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?

Post by kalainilaa Wed 19 Jan 2011 - 12:52

தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 517195 குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 517195
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?

Post by ஹனி Wed 19 Jan 2011 - 13:33

குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 517195 குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 517195
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 16:06

kalainilaa wrote:தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 517195 குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 517195
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 930799 குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?

Post by நண்பன் Wed 19 Jan 2011 - 16:07

உமா wrote:குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 517195 குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 517195
குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 930799 குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி? 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: குறட்டை ஒலி எவ்வாறு ஏற்படுகிறது? இதனைத் தவிர்ப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum