சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு  Khan11

திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு

3 posters

Go down

திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு  Empty திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு

Post by *சம்ஸ் Tue 6 Dec 2011 - 6:32

திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு
இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கான தலைப்புகளில் தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

தமிழில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படத்திற்கு பெருமான் தி. ரஜினிகாந்த் என்று பெயர் சூடப்பட்டது.

இதைப் போலவே கன்னடம் மற்றும் மராத்தி படங்களுக்கும் ரஜினிகாந்த் பெயரை தலைப்புக்காக பயன்படுத்தியிருந்தார்கள்.

இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு தலைப்பில் ஒட்டியிருக்கும் ரஜினிகாந்த் என்ற பெயரை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

பெருமான் என்ற படத் தலைப்பில் ரஜினிகாந்த் பெயரையும் சேர்த்துள்ளார்கள் சர்வத்தையும் குறிக்கும் பெயரோடு தன் பெயரை இணைத்ததை ரஜினி சார் விரும்பவில்லை. தன்னுடைய பெயரை எந்த வகையிலும் பயன்படுத்த ரஜினி சார் அனுமதி கொடுக்கவில்லை.

திரைப்படத் தலைப்புகளுக்காக அனுமதியின்றி அவர் பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என்று சூப்பர் ஸ்டாருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு  Empty Re: திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 8:20

பின்ன எதுக்கு அவர் பெயரைப் போடுகிறீர்கள் முடிந்தால் சங்கரைப்போல் எனது பெயரை நண்பன் என்று வைத்துள்ளார் நீங்களும் முடிந்தால் கலை நிலா சம்ஸ் ஹாசிம் இன்னும் எவ்வளவு பெயர் உள்ளது போட வேண்டியதுதானே திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு  Empty Re: திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு

Post by jasmin Tue 6 Dec 2011 - 10:51

சிவாஜிராவ் மட்டும் ரஜினின்னு பேர் வச்சுக்கலாம் மற்றவர்கள் அதை வைக்க கூடாதா இது அனியாயம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு  Empty Re: திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 13:47

jasmin wrote:சிவாஜிராவ் மட்டும் ரஜினின்னு பேர் வச்சுக்கலாம் மற்றவர்கள் அதை வைக்க கூடாதா இது அனியாயம்
விட மாட்டிங்களே :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு  Empty Re: திரைப்படத் தலைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த ரஜினிகாந்த் எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum