Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
இளைஞர் சேவை – ரூபவாஹினி சவால் கிண்ணம் பண்டாரவளை, எல்ல அணிகள் சம்பியன்
Page 1 of 1
இளைஞர் சேவை – ரூபவாஹினி சவால் கிண்ணம் பண்டாரவளை, எல்ல அணிகள் சம்பியன்
இளைஞர் சேவை – ரூபவாஹினி சவால் கிண்ணம் பண்டாரவளை, எல்ல அணிகள் சம்பியன்
(பதுளை தினகரன் நிருபர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இளைஞர் சேவை ரூபாவஹினி சவால் கிண்ணத்திற்கான ஊவா மாகாண இளைஞர் அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் பண்டாரவளை அணியும், பெண்கள் பிரிவில் எல்ல அணியும் வெற்றியீட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி மஹரகம தேசிய இளைஞர் மத்திய நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்ட இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
ஊவா மாகாண மட்டத்திலான இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை (03) பதுளை வின்சன்ட் டயஸ் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 09 அணிகளும், பெண்கள் பிரிவில் 13 அணிகளும் மொத்தமாக 22 அணிகள் போட்டியிட்டன.
அரையிறுதிப் போடடியில் ஹப்புத்தளை, பசறை அணிகளை வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவான பண்டாரவளை அணி சியம்பலாண்டுவ அணியை வென்று ஆண்கள் பிரிவில் சம்பியனாகியது. சொர்ணாதோட்ட, ரிதிமாலியத்த அணிகளை வென்று தெரிவான சியம்பலாண்டுவ அணியை வென்று எல்ல அணி பெண்கள் பிரிவில் சம்பியனாகியது.
சம்பியன் அணிகளுக்கு முதலாம் பரிசாக தலா 15 ஆயிரம் ரூபா ரொக்கப் பணமும், 2வது அணிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாவும், பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்வுகளில் ஊவா மாகாண சபை உறுப்பினர் ஹிக்கடுவ லியனகே அஜித், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உயர் அதிகாரி ரெஜினோல்ட் ரணசிங்க மற்றும் சிங்கள, தமிழ், முஸ்லிம் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சம்பியன்
» யாருக்கு கிண்ணம்
» ஸ்பெயினுக்கே கிண்ணம்
» உலகக் கிண்ணம் இன்னும் 33 நாட்கள்
» மகளிர் உலகக் கிண்ணம் : 6ஆவது தடவையாக ஆஸி.வசம்
» யாருக்கு கிண்ணம்
» ஸ்பெயினுக்கே கிண்ணம்
» உலகக் கிண்ணம் இன்னும் 33 நாட்கள்
» மகளிர் உலகக் கிண்ணம் : 6ஆவது தடவையாக ஆஸி.வசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|