சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது? Khan11

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?

3 posters

Go down

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது? Empty உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 8:52

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது? Get-Some

சில நபர்கள் வெகு சீக்கிரமாக சோர்வடைந்து விடுவர். அதிக வேலைப்பளு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் சோர்வு ஏற்படுகிறது.

தூக்கமின்மை: குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும், பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.

தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல்: இந்த நிலை மிகவும்
குண்டான, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும். உறக்கத்தில் அடிக்கடி மூச்சு
நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள்.
எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும்.

மாறுபட்ட உணவு: காலை உணவு சாப்பிடாமல் இருத்தல்,
சரிவிகித உணவு உண்ணாமை, நேரம் தவறி சாப்பிடுதல், அதிகபடியான அசைவ உணவு,
உணவு அலர்ஜி இதற்கு மருத்துவம் கட்டாய காலை உணவு, பழங்கள், அளவுடன் அசைவம்,
அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.

ரத்த சோகை: பெண்களுக்கு, குழந்தைகளின் சோர்வுக்கு மிக முக்கிய காரணம் இதற்கு இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

தேநீர்: கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தடவை குடிக்கும் தேநீர் ரீ போன்றவை முதலில் ஒரு தற்காலிக உற்சாகம் தந்து பின் இறுதியில் சோர்வையே தரும்.

நீரிழிவு நோய்: 35 வயதை கடந்தாலே இதுவும் ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்.

உடலில் நீர், உப்பு பற்றாகுறை: போதிய அளவில் நீர்
குடிக்காமல் இருப்பது மற்றும் வியர்வையில் நீர், உப்பு இழப்பு இதற்குரிய
மருத்துவம். ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் குடித்து வர வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது? Empty Re: உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?

Post by jasmin Tue 6 Dec 2011 - 11:33

அருமையான தகவல் நனறி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது? Empty Re: உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 11:35

jasmin wrote:அருமையான தகவல் நனறி
உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது? 517195 உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது? 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது? Empty Re: உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?

Post by agilan Tue 6 Dec 2011 - 12:49

நுரையீரல் பலஹீனமாக உள்ளவர்களுக்கும் சோர்வு வரும்.

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது? Empty Re: உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 13:40

agilan wrote:நுரையீரல் பலஹீனமாக உள்ளவர்களுக்கும் சோர்வு வரும்.
நுரையீரல் ஏன் எப்படி பலஹீனமாகிறது ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது? Empty Re: உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?

Post by agilan Tue 6 Dec 2011 - 13:54

இது ஒரு பெரிய சப்ஜெக்ட். உங்கள் நண்பர் அட்சயா விடம் கேட்டால் பதில் கிடைக்கும்.
அவரிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இல்லை என்றால், அவரிடம் கேட்டு விடுவேன்.

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது? Empty Re: உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 13:59

agilan wrote:இது ஒரு பெரிய சப்ஜெக்ட். உங்கள் நண்பர் அட்சயா விடம் கேட்டால் பதில் கிடைக்கும்.
அவரிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. இல்லை என்றால், அவரிடம் கேட்டு விடுவேன்.
கண்டிப்பாக அகிலன் அவர் இந்தப் பதிவைப் பார்த்தால் பதில் கிடைக்கும் எங்கிருந்தாலும் அவர் வருவார் நல்ல மனிதர் அன்பாக அனைவருடனும் பழகுவார் முகம் என்றும் சிரிப்போடு மலர்வார் காத்திருப்போம் நம்பிக்கையோடு வருவார் பதில் தருவார் நன்றி உங்களுக்கும் :];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது? Empty Re: உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum